All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உருகும் இதயம் உனைத் தேடி..!!- கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் ரொம்பவே படுத்துது இல்ல ஒரு மனுசன..
அத்தனை வலி வேதனைகளை சுகமான அனுபவமாயும் மாத்திருது.. ஆனாலும் வலி வலிதானே..
அதான் அசோக் வேதனைபடுறத பாக்க முடியல :cry:

தன்யாவை அவன் அமைதியா அனுப்றத பாத்தா நாளை கல்யாணத்துக்கு அவன் என்ன ப்ளான் வெச்சிருக்கான்னே தெரிலயே:rolleyes:
நன்றி... புனிதா..😊

ஆம்... சரியா சொன்னீங்க.. வலிகள் மிகுந்ததாய்.. இருக்கும்.. அதில் மிகுந்த காதல் தெரியும் .

இந்த காதலர் தினத்திற்கு சரியாக இந்த எபிகள் வந்து அமைந்தது..😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Really a very sensitive episode ma’am 👏👍
It really explains their love really really deeper 🥺🥺🥺 I could feel the pain in my heart 💔.
I hope Ashok will be absconded tomorrow 🥺🥺

But Dhanya will definitely make him to come back to her😡😰
But the pain in between 😭😭🙈🙈😰

Who will find out the cunning moves of Varun...???😡😡😡😡🤔
நன்றி.. நிஷா..😊

ஆமாம்.. இந்த வேதனையில் அவர்களின் மிகுந்த காதல் தான் தெரிகிறது.

தன்யாவின் பேச்சை அசோக் மீறுவானா.. அடுத்த யூடிகளில் தெரிந்துவிடும்

வருணின் தந்திரமும் கண்டுபிடிக்கப்படும்.. ஆனால் அதற்கு முன்னால் பல நிகழ்வுகள் நடந்துவிடும் .😔
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
No ma’am. I haven’t read the story before 😱😱
But I could feel it. Really I’m getting emotionally attached to both of them🥺🥺
Today you know how much it pains in my heart 💔
ரொம்ப நன்றி... நிஷா..
கதையை ஆழ்ந்து படித்து கதையில் ஒன்றிவிட்டீர்கள்..

ஒரு ரைட்டருக்கு இதை விட சந்தோஷம் ஏதுவுமில்லை..😍
 

Tamil novel lover

Bronze Winner
ரொம்ப நன்றி... நிஷா..
கதையை ஆழ்ந்து படித்து கதையில் ஒன்றிவிட்டீர்கள்..

ஒரு ரைட்டருக்கு இதை விட சந்தோஷம் ஏதுவுமில்லை..😍
Your work is that great ma’am you deserve a better appreciation 👏👏
But I don’t know 🤷‍♀️ how to express
 

Tamil novel lover

Bronze Winner
நன்றி.. நிஷா..😊

ஆமாம்.. இந்த வேதனையில் அவர்களின் மிகுந்த காதல் தான் தெரிகிறது.

தன்யாவின் பேச்சை அசோக் மீறுவானா.. அடுத்த யூடிகளில் தெரிந்துவிடும்

வருணின் தந்திரமும் கண்டுபிடிக்கப்படும்.. ஆனால் அதற்கு முன்னால் பல நிகழ்வுகள் நடந்துவிடும் .😔
🥺🥺😭
 

Naserin

Active member
Heart touchable nd sensitive ud sis... intha alavukku kadhal lae purithal irukurathu really awesome sis👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻.... Y varun s behaving lyk dis🤨🤨🤨🤨... Mostly ashok oda lyf change aagunathukkae varun thah reason.... I think pradeep realized his mistake🤔🤔🤔🤔🤔... Thanya s n ri8 path nd her decision to marry him s correct😊😊😊😊.. Bt ashok 😟😟😟😟😞😞😞😞...varun s too cruel.... Ashok oda decision thah ena sis... avan avanoda guilt feeeling lae irunthu veli varanum....eagerly waiting for nxt ud sis..yaru antha gowtham nd thenu sis🤔🤔🤔🤔....
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Your work is that great ma’am you deserve a better appreciation 👏👏
But I don’t know 🤷‍♀️ how to express
ரொம்ப ரொம்ப நன்றி...😍😍😍

அதுதான் சொல்லிட்டிங்களே.. அதுவே போதும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Heart touchable nd sensitive ud sis... intha alavukku kadhal lae purithal irukurathu really awesome sis👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻.... Y varun s behaving lyk dis🤨🤨🤨🤨... Mostly ashok oda lyf change aagunathukkae varun thah reason.... I think pradeep realized his mistake🤔🤔🤔🤔🤔... Thanya s n ri8 path nd her decision to marry him s correct😊😊😊😊.. Bt ashok 😟😟😟😟😞😞😞😞...varun s too cruel.... Ashok oda decision thah ena sis... avan avanoda guilt feeeling lae irunthu veli varanum....eagerly waiting for nxt ud sis..yaru antha gowtham nd thenu sis🤔🤔🤔🤔....
நன்றி.. நஸிரீன்...😊

அடுத்த யூடிகள் போட்டுவிட்டேன்..
அடுத்து அசோக்கின் நிலைப்பாடு புரியும்.
 
Top