All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Prabaa

Member
Hii mam.. entha mathiri story na epadhan padikiren.. romba rombaaa nalla eruku... Veera va yen mam villan akitinga... Very sad. :cautious:But I think Veera antha team kuda seramatanu thonuthu...🤔 waiting for next ud mam...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice epi Rajima😍😍😍😍 Prajoo vin unarvugalai Ravi sonnathu Pola riyaval purinthu kolla mudiyum.. Avan kovathaiyum.. azhuthathaiyum... Akkrosathaiyum adakkum Sakthi riyavin kafhalidamaee ullathu.. vegu arumai💕💕💕💕💕 Prajoo sonnathu Pola Veera ethirkalidam sikkinal ennavagum...😱😱😱😱😱ninaikkavaee thik thik moment.. but Prajoo ethalliyum samalippan.. veeravum pavum than sariyana vazhikaduthal illathathu than evanin nilaikku karanam... Humoaliens.. Prajoo.. Mahesh..Veera... Government... Evaloo per motha pogirargal... Verdi yar pakkam... Thrilling.. exciting.. waiting for next epi.. Prajoo actions😍😍😍😘😘😘😘😘
நன்றி.. அனிதா..

அடுத்து கதையின் முக்கியமான விசயம்.. வரும் பிறகு கதை ஓட்டமெடுக்கும் தயாராக இருங்க..
 

Puneet

Bronze Winner
சும்மாவே வீரா ப்ரஜோ மேல பொறாமையில பொங்கிட்டு இருந்தான்😥
இந்த மகேஷ் அவனை ஏத்திவிட்டு குளிர்காய பாக்குறானே😓😓

அவன்தான் சொன்னா வீராக்கு அறிவிருக்க வேணாம் 🤦‍♀️
ஈவு இரக்கம் இல்லாம அவங்க இனத்தை அழிக்க பார்த்ததை கண்ணார கண்டவன்தானே😓
அப்புறமும் அவங்க பேச்சை நம்பி ப்ரஜோவை அழிக்க துடிக்கறானே😓

ப்ரஜோ தனியா நகரத்துக்குள்ள😥
நவீன ஆயுதங்களோட இருக்க அவங்களை தனி ஒருத்தனா எப்படி எதிர்க்க போறானோ😥😥😥

ரியா அம்மா சூப்பரு😍😍
அவங்க பேச்சை பார்த்தா ப்ரஜோ காதலுக்கு முதல் ஆதரவே அவங்கதான்னு நெனைக்கேன்😍😍

நைஸ் யூடி ராஜிமா😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... Semma semma episode..... வீரா va avanga பிடிச்சி kitu poitaangala கடவுளே அவன் ஏற்கனவே pirajan mela கொலை veri la இருக்கான்.... இப்போ அவங்க kita ponaana avangaloda senthu என்னலாம் panna poraanu theriyala..... Ravi.. Pirajan ah pathi avanuku நல்லா தெரியும்... . இங்க piranjan ah la வீரா odaya அந்த செயல் அவனுடைய குணம் avanala
Eththukkave முடியல... Enna கோவம் enna kovam.... Nalavelai ரியா avana சமாதனம் pannitaa ava kita தான் அவன் control aagaran.... Love kum friendship kum நடுவுல la ya 😊😊😊😊😊 அறிவாளி namba ரியா..... Ivan vera மனிதர் kita போக poraan நிலமை ennanu paakka... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super Super pa.. Eagerly waiting for next episode
நன்றி.. சித்ரா..😍

வீரா+ மகேஷ்.. டென்ஜரான காம்பினேஷன் தான்..😳
 
Top