All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Puneet

Bronze Winner
அழிக்க நெனைக்கற மகேஷே திகைச்சு நிக்கற அளவு நானே வந்து சந்திக்கிறேன்னு நேருக்குநேரா சவால் போல ப்ரஜோ சொன்னது செம்ம மாஸ் 🤩🤩

அவங்க இருக்க இடத்தை கண்டுபிடிச்சதும் ப்ரஜோ குடில் எல்லாம் அழிச்சதை பாத்து வேறு எங்கேயோ போய் எப்படி சமாளிக்கப்போறானோன்னு நெனச்சேன்😥
ஆனா அங்கேதான் திரும்ப தேடமாட்டாங்கன்னு அவனோட ஐடியா சூப்பர்👏👏👏

வீரா மனசுக்குள்ள இருக்க அழுக்கு போகுமா?!
ப்ரஜோக்கு எதிரா மகேஷ் கூட கை கோர்த்து எதையாச்சு செஞ்சு ப்ரஜோவை சோதிப்பானா?!

நண்பர்கள் எதிரிகளானால்😰😰😰
????????????!!!!!!
நட்பும் பயங்கரமா சாக போகுதோ😥😥
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.....semma semma episode......correct time ku pirajan vanthutaan.... வீரா oda சுயரூபம் ennanu therinjidichi... Avanuku ஏன் அந்த பொறாமை வந்தது... Erkanave இருந்ததது இப்போ ரியா oda காதல் avana fulla veri aakkidichi... Pirajan சாகனும் nu vera nenaikiraan கடவுளே... Enna aaga pooguthoo... அங்க இருத்து vera thappichitaan... யாரு kita யாவது maathinaana enna aagarathu... Athukula அந்த ஆளுங்க vera pirajan ah thedi vanthutaanga... Super ah thappichan.. Asalta ah saagadichi tu.... Athe maari avanga varathu kula anga இருந்து escape aaitaan.... Avanga போன பிறகு திரும்பவும் அங்கயே vanthutaanga.. Because திரும்பு அவங்க அங்க வாய்ப்பு இல்ல... இனிமேல் என்ன panna poraan... Super Super Super pa.. Eagerly waiting for next episode
வழக்கம் போல் உங்க ராக்கிங்.. கமெண்ட்டிற்கு நன்றி சித்ரா..😊😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Prajooo😍😍😍😍😍😘😘😘😘😘😘back to pavilion.... Wow.. correct ah time kku vsnthuttan my chellakutty... Appa Veera Enna Oru vanmam.. kurotham... But Prajoo nerulaeyae therinjukittathu nanmai than.. illaina ennamum Evanai nsmbikittu eruppan... Enna Oru stunt.. awesome😍😍😍😍 veeram.. vivegam erandum vanjam illamal erukku Prajoo kitta... Waiting for Prajoo action... Nice sepi.. Ur narration Vera level dear.. rocking.. best wishes.. eagerly waiting for next epi😍😍😍😘😘😘
மிக்க நன்றி அனிதா..😊😊

ஆமாம்.. ப்ரஜனை மாதிரி ஒரு ஏலியனை பார்த்தே ஆகணுன்னு அடம் பிடிக்க போறீங்க. 😜😜
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow wow what a come back👏👏👏👏👏 fantastic update. Thanks for the action block 😜😜
நன்றி.. நிஷா..😊😊

இதை விட பெரிய ஆக்ஷன் பின்னாடி வரும்..😎

அதை சரியாக எழுத்து மூலம் கொடுப்பேன்் என்று நம்புகிறேன்..🙆
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud mam, peraju kapathittaru riyava. Vera va kettavangaloda sethudathinga mam, avarayum nallavara mathisonga enna perajanuku sonthamnu serukathu ravijum avarum thaan, antha poramakunatha mathidonga.
நன்றி.. காஷினி..😊

வீராவிற்கு என்னாச்சு என்று இந்த யூடியில் தெரியும்..😔
அடுத்த யூடி போட்டுட்டேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ப்ரஜோ கரெக்ட்டா வந்துட்டான்... ஆனா வீராக்கு இவ்வளவு வன்மமா... ப்ரஜோவை கொலை பண்ணனும்ங்கிற அளவுக்கு 😳...

ப்ரஜோ ரொம்ப சூப்பரா யோசிக்கிறான்... திரும்போ அங்க தேட மாட்டாங்களே 😉....

ரியாக்கு கோபம் போயிடுச்சோ 🤔...

வீரா எதிரி டீம்ல எதுவும் சேர்ந்திடுவானா???....

சூப்பர் யூடி சிஸ்👍👍....
நன்றி.. சுதா..😊

உங்க கடைசி இரு கேள்விகளுக்கு விடை அடுத்த யூடியில்..😉
அடுத்த யூடி போட்டுட்டேன்
 
Top