All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழிக்க நெனைக்கற மகேஷே திகைச்சு நிக்கற அளவு நானே வந்து சந்திக்கிறேன்னு நேருக்குநேரா சவால் போல ப்ரஜோ சொன்னது செம்ம மாஸ் 🤩🤩

அவங்க இருக்க இடத்தை கண்டுபிடிச்சதும் ப்ரஜோ குடில் எல்லாம் அழிச்சதை பாத்து வேறு எங்கேயோ போய் எப்படி சமாளிக்கப்போறானோன்னு நெனச்சேன்😥
ஆனா அங்கேதான் திரும்ப தேடமாட்டாங்கன்னு அவனோட ஐடியா சூப்பர்👏👏👏

வீரா மனசுக்குள்ள இருக்க அழுக்கு போகுமா?!
ப்ரஜோக்கு எதிரா மகேஷ் கூட கை கோர்த்து எதையாச்சு செஞ்சு ப்ரஜோவை சோதிப்பானா?!

நண்பர்கள் எதிரிகளானால்😰😰😰
????????????!!!!!!
நட்பும் பயங்கரமா சாக போகுதோ😥😥
நன்றி புனிதா..😊

நண்பன் எதிரியாகிறான். நட்பு சாகுமா என்று பொறுத்திருந்து படிங்க..😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wooow
Mahesh unaku piraju ta eman
Veera thurnthi ta nalla irukum
நன்றி.. சாரு..😊

வீரா திருந்துவனா, அதற்குள் என்ன செய்ய போகிறானோ..🙆
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வீரா திருந்துவான அல்லது எதிரிகளுடம் சேர்ந்துவிடுவானா சகோ
😊😊😊😊😊
நன்றி கவிதா..😊

வீரா திருந்துவானா.. இல்லை நண்பனுக்கு எதிராக நிற்பனா.. இனி அதுதான் கதை..😊
 

Tamil novel lover

Bronze Winner
நன்றி.. நிஷா..😊😊

இதை விட பெரிய ஆக்ஷன் பின்னாடி வரும்..😎

அதை சரியாக எழுத்து மூலம் கொடுப்பேன்் என்று நம்புகிறேன்..🙆
Sure dr. Don’t have any doubt in that. I believe you a lot👍👍👏👏👏
 

Anithabala

Active member
Nice epi Rajima😍😍😍😍 Prajoo vin unarvugalai Ravi sonnathu Pola riyaval purinthu kolla mudiyum.. Avan kovathaiyum.. azhuthathaiyum... Akkrosathaiyum adakkum Sakthi riyavin kafhalidamaee ullathu.. vegu arumai💕💕💕💕💕 Prajoo sonnathu Pola Veera ethirkalidam sikkinal ennavagum...😱😱😱😱😱ninaikkavaee thik thik moment.. but Prajoo ethalliyum samalippan.. veeravum pavum than sariyana vazhikaduthal illathathu than evanin nilaikku karanam... Humoaliens.. Prajoo.. Mahesh..Veera... Government... Evaloo per motha pogirargal... Verdi yar pakkam... Thrilling.. exciting.. waiting for next epi.. Prajoo actions😍😍😍😘😘😘😘😘
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma semma episode..... வீரா va avanga பிடிச்சி kitu poitaangala கடவுளே அவன் ஏற்கனவே pirajan mela கொலை veri la இருக்கான்.... இப்போ அவங்க kita ponaana avangaloda senthu என்னலாம் panna poraanu theriyala..... Ravi.. Pirajan ah pathi avanuku நல்லா தெரியும்... . இங்க piranjan ah la வீரா odaya அந்த செயல் அவனுடைய குணம் avanala
Eththukkave முடியல... Enna கோவம் enna kovam.... Nalavelai ரியா avana சமாதனம் pannitaa ava kita தான் அவன் control aagaran.... Love kum friendship kum நடுவுல la ya 😊 😊 😊 😊 😊 அறிவாளி namba ரியா..... Ivan vera மனிதர் kita போக poraan நிலமை ennanu paakka... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
இவ எப்பத்தான் ப்ரஜோ மேல இருக்கற காதலுக்கு உயிர் தரப்போறாளோ தெரியல😓

அவனை அத்தனை வலியோட பாத்தும் மனசு இறங்காம 'லவ்ண்ட் ன்னு புதுசா பேரு வச்சு வெள்ளாடிட்டு இருக்கா😓😓

ப்ரஜோ க்கு வேற பிரச்சனை கூடிக்கிட்டே போகுது😥
இந்த நிலையில டவுனுக்குள்ள நிலைமையை பாக்க போறேன்னு சொல்லுறானே😥😥
வீரா இப்போ எதிரிங்க கையில😰😰😰
இனி???!!!😥😥
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ah iruku sis....nice move... Wen Riya realise her love.... Lovand... Iduvum nalla irukeeee..
 

Sudha RK

Bronze Winner
எஸ்.... அவன் தீர்க்க வேண்டிய பிரச்சனை எவ்வளவோ இருக்கு.... சரியா சொல்லுறா ரியா👍👍....

ஒத்துக்கலைனாலும் வெறுக்கலை ரியா... இந்த அளவுக்காவது இறங்கி வந்திருக்கா... "லவ்ண்ட் "...இதுவும் வித்தியாசமாதான் இருக்கு😉.... சீக்கிரம் லவ் ஆகும்னு நம்புவோம்😊....

வீரா.... பயந்த மாதிரியே எதிரிகள் கைல சிக்கிட்டான்😳.... இன்னும் ப்ரஜோக்கு எதிரா என்னென்ன செய்ய போறான்னு தெரியல🙄....

எப்படி இருந்தாலும் ப்ரஜோக்கு இனி எல்லாம் கஷ்டமான டாஸ்க்கா தான் இருக்கும் போல தெரியுது🤔....

நைஸ் யூடி சிஸ்👍👍...
 
Top