All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவ எப்பத்தான் ப்ரஜோ மேல இருக்கற காதலுக்கு உயிர் தரப்போறாளோ தெரியல😓

அவனை அத்தனை வலியோட பாத்தும் மனசு இறங்காம 'லவ்ண்ட் ன்னு புதுசா பேரு வச்சு வெள்ளாடிட்டு இருக்கா😓😓

ப்ரஜோ க்கு வேற பிரச்சனை கூடிக்கிட்டே போகுது😥
இந்த நிலையில டவுனுக்குள்ள நிலைமையை பாக்க போறேன்னு சொல்லுறானே😥😥
வீரா இப்போ எதிரிங்க கையில😰😰😰
இனி???!!!😥😥
நன்றி.. புனிதா..

அவளோட விளையாட்டு வேற மாதிரி நிற்கும் வெயிட்..😉😉

அதற்குள் அடுத்த யூடி படிச்சிட்டிங்க 😍😍இருங்க அங்கே வரேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எஸ்.... அவன் தீர்க்க வேண்டிய பிரச்சனை எவ்வளவோ இருக்கு.... சரியா சொல்லுறா ரியா👍👍....

ஒத்துக்கலைனாலும் வெறுக்கலை ரியா... இந்த அளவுக்காவது இறங்கி வந்திருக்கா... "லவ்ண்ட் "...இதுவும் வித்தியாசமாதான் இருக்கு😉.... சீக்கிரம் லவ் ஆகும்னு நம்புவோம்😊....

வீரா.... பயந்த மாதிரியே எதிரிகள் கைல சிக்கிட்டான்😳.... இன்னும் ப்ரஜோக்கு எதிரா என்னென்ன செய்ய போறான்னு தெரியல🙄....

எப்படி இருந்தாலும் ப்ரஜோக்கு இனி எல்லாம் கஷ்டமான டாஸ்க்கா தான் இருக்கும் போல தெரியுது🤔....

நைஸ் யூடி சிஸ்👍👍...
நன்றி.. சுதா..😍

ஆமாம்.. கஷ்டமான டாஸ்க்கு தான்.. ஆனால் ஊதி தள்ளுவான்
. அவனுடைய பலவீனங்கள் குறுக்கிடாத வரை
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enni vera kettavanga pakkama! Perajanuku eppudi verava ethirka mudiyum
கண்டிப்பாக வீரா- ப்ரஜன் மோதல் உங்களை டென்ஷன் படுத்தும்..😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hii mam.. entha mathiri story na epadhan padikiren.. romba rombaaa nalla eruku... Veera va yen mam villan akitinga... Very sad. :cautious:But I think Veera antha team kuda seramatanu thonuthu...🤔 waiting for next ud mam...
நன்றி.. பிரபா..😍

அடுத்த யூடி போட்டுட்டேன்.. அதில் தெரியும் வீரா யார் பக்கம் என்று..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update sis.ரியா,பிரஜனுக்கு correct ஆக guide பண்ணுறா..
நன்றி.. மோஹனா..😍

ரியா கொஞ்சம் லூசு தான் ஆனால் முற்றிலும் லூசு இல்லை..😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சும்மாவே வீரா ப்ரஜோ மேல பொறாமையில பொங்கிட்டு இருந்தான்😥
இந்த மகேஷ் அவனை ஏத்திவிட்டு குளிர்காய பாக்குறானே😓😓

அவன்தான் சொன்னா வீராக்கு அறிவிருக்க வேணாம் 🤦‍♀️
ஈவு இரக்கம் இல்லாம அவங்க இனத்தை அழிக்க பார்த்ததை கண்ணார கண்டவன்தானே😓
அப்புறமும் அவங்க பேச்சை நம்பி ப்ரஜோவை அழிக்க துடிக்கறானே😓

ப்ரஜோ தனியா நகரத்துக்குள்ள😥
நவீன ஆயுதங்களோட இருக்க அவங்களை தனி ஒருத்தனா எப்படி எதிர்க்க போறானோ😥😥😥

ரியா அம்மா சூப்பரு😍😍
அவங்க பேச்சை பார்த்தா ப்ரஜோ காதலுக்கு முதல் ஆதரவே அவங்கதான்னு நெனைக்கேன்😍😍

நைஸ் யூடி ராஜிமா😍
நன்றி.. புனிதா..😍

மகேஷ் அவங்களே ஏலியன்களை கொன்றதை சொல்லாமல் மனிதர்கள் கொன்றதை மட்டும் சொல்லி ப்ரஜன் மனிதர்களின் ஆள் என்று சொல்லி ஏத்திவிட்டுடானே..

எஸ்.. ரியாவின் அம்மா.. ப்ரஜன் பக்கம் தான் இந்த கதையில் அவங்க முக்கியமான கதாபாத்திரம் 😊
 
Top