All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Anithabala

Active member
Semma epi Rajima 😍😘😘😘😘💓💓 veeravin palavinam avanin kobam and poramai than.. athanlee Avan azhiya poran Pola.. kuda natpu kedai mudiyum...😱😱😱 So sad of Veera... Innnamum Pali Veri avanai atti padaikuthu... Eppo purinjukka porano illai kalam kadanthidumoo??? .. Prajoo ,,😍😍😍💕💕💕💕💕always attract me.. his sharp and clever mind awesome... Nodi pozithil mudivai asaltta edukkuran... Riya Amma geniue person.. Prajoo love ai eppadi ethupanga??? Prajoo pudikka mudiyalainu Ravi and Riya Mela avanga kavanam thirumbina?? Prajoo vin nilamai??? Ohh noo
. But Prajoo can .. exciting for next epi Rajima.. keep rocking inur narration.. 😍😍😍💕💕💕💕💕💕
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma semma episode.... வீரா magesh kita maatikitaan avanodaya pirajan mela ulla வன்மம் magesh ku saathakama பயன் paduthikitaan.... வீரா ah vechi pirajan ah anga kondu vara முடிவு pannitaan.... Enna ஆசை kaamikiraan paathingala... அந்த உலகத்தை ah இவங்க ஆளலாம் nu.... Erkanave ketta சிந்தனை la இருந்தவன் ah. மேலும் avanuku thappa solli... Enna panna poraangalo rendu perum senthu... இங்க pirajan vera முக அமைப்பு vechi kitu மனிதர்கள் வசிக்கும் இடத்திற்கு vanthutaan... அவன கண்டுபிடிக்கர soldiers எல்லாம் அரசாங்கம் thaala thakka padraanga.... ரியா oda parents அங்க தான் இருகாங்க.... Ivan vera rendu perayum தனியா vittutu vanthutaan... Enna aaga pooguthoo.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Sudha RK

Bronze Winner
மகேஷ்...ரொம்ப தெளிவா வலை விரிச்சிட்டான்😏....வீரா நீ ரொம்ப அறிவாளி போ 😬...அவனுக்கு என்னென்ன தேவையோ எல்லாத்தையும் ஒப்பிச்சாச்சு 🤦‍♀️🤦‍♀️...


இனி வீராவும் மகேஷும் சேர்ந்து ப்ரஜோவை என்ன பாடுபடுத்தப்போறாய்ங்களோ🙄...
ப்ரஜோ இவனுங்க கிட்ட சிக்குறதை விட...ரியா சிக்கினாதான் ரொம்ப ஆபத்தாகும்ன்னு தோணுது😏...


ப்ரஜோ... ஸ்மார்ட் மூவ்.... ரொம்ப அழகா ஹாண்டில் பண்ணுறான்😍👍👏...

ரியாவோட அம்மா... ரொம்ப சரியா பேசுறாங்க👏👏.... ப்ரஜோவோடான பிரண்ட்ஷிப் தப்பு சொல்லலை...சப்போர்ட்டா தோணுது... ஆனா காதல்னு வர்றப்போ?? 🤔...

நைஸ் யூடி சிஸ்👍👍....
 

R.vijayalakshmi

Active member
அருமையான பதிவு சொல்ல வார்த்தைகள் இல்லை.ராஜிம்மா வேற லெவல் மரண மாஸ் சூப்பர்:smiley49:
 

Puneet

Bronze Winner
மகேஷ்...ரொம்ப தெளிவா வலை விரிச்சிட்டான்😏....வீரா நீ ரொம்ப அறிவாளி போ 😬...அவனுக்கு என்னென்ன தேவையோ எல்லாத்தையும் ஒப்பிச்சாச்சு 🤦‍♀️🤦‍♀️...


இனி வீராவும் மகேஷும் சேர்ந்து ப்ரஜோவை என்ன பாடுபடுத்தப்போறாய்ங்களோ🙄...
ப்ரஜோ இவனுங்க கிட்ட சிக்குறதை விட...ரியா சிக்கினாதான் ரொம்ப ஆபத்தாகும்ன்னு தோணுது😏...


ப்ரஜோ... ஸ்மார்ட் மூவ்.... ரொம்ப அழகா ஹாண்டில் பண்ணுறான்😍👍👏...

ரியாவோட அம்மா... ரொம்ப சரியா பேசுறாங்க👏👏.... ப்ரஜோவோடான பிரண்ட்ஷிப் தப்பு சொல்லலை...சப்போர்ட்டா தோணுது... ஆனா காதல்னு வர்றப்போ?? 🤔...

நைஸ் யூடி சிஸ்👍👍....
ஆமாமில்ல😥😥
ப்ரஜோ வீக்காகுற இடம் ரியா தானே😰😰😰
வீராக்கும் அது நல்லா தெரியும்😥

கண்டிப்பா அவ சிக்கினா ப்ரஜோ உடைஞ்சிருவான்😔
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Brajo ipadi vatri paraporano vira vaa athurthu avanayum kapathi Riya kadhal kaikudi ulagam thaium kapathanom Very nice ud
நன்றி.. நித்யா..😍

ஆமா ஆமா.. அவனுக்கு பெரிய வேலைகள் முடிக்க வேண்டியது இருக்கு..
 
Top