All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Story super ah move ahudu sis...inum konja nalla ipadi elm nadaka chance iruku.. old is gold always.... Anda kalathu valkkai tan epavum safe... Ipa Elam machine life elame quick ahh nadanthuchu mudunchudu even Namma life koda...
 

Puneet

Bronze Winner
மகேஷோட திட்டங்கள் தோல்வியை தழுவ தழுவ ப்ரஜோவை கொண்டு வரனும்ன்னு அவனோட வெறியே அதிகமாகுது போல😥

ப்ரஜோ ஹீமேலியன்ஸ்க்கு எதிரானவன்னு சொன்ன பிம்பம் மாறுறதை வீரா கவனிக்கறான்னு நெனைக்கறேன்..
மகேஷ்ட்ட அதை 'மனிதர்களுக்கு எதிரானவன்னு சொன்னீங்கன்னு கேக்கவும் செய்யறான் சோ மகேஷ் சூழ்ச்சியை விரைவில் புரிஞ்சுப்பான்னு நம்புறேன்👍

இங்கே எல்லாமே இயற்கை..
நாங்க மட்டும்தான் செயற்கைன்னு ப்ரஜோ சொன்னதோட வலி செம்ம👏👏👍

ரியாவோட அம்மா செம்மையா கலக்குறாங்க😍😍
ப்ரஜோவை அவங்களுக்கு பிடிச்சிருக்கு..
ரியாக்கும் அவளோட பிடித்தத்தை உணர வைக்க பாக்குறாங்க😍😍
அவ உணருவாளா?!😥
சூப்பர் எபி ராஜிமா😍😍😘😘
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super raji maa... Awesome episode.... Pirajan ரியா odaya அப்பா அம்மா kutikitu vanthutaan avanodaya idathukku....வீரா vuku avan enna enna pannuvan eppadi பண்ணுவான் nu எல்லாம் தெரியும்... அவன் அந்த magesh ku correct ah pirajan ah pathi sollikitte இருப்பான் அவன் எப்படி எப்படி pannuvan enna பண்ணுவான்... Ithu பெரிய draw back pirajan nuku... Magesh enna panna poraano... Niga ரியா avalodaya அப்பா அம்மா va பாத்து ஒரே santhosham... Pirajan ah pathi புகழ் o புகழ் nu புகழ் raanga.... இயற்கை ah pathi ava சொன்னாது semma நிதர்சனம் tha sollitaanga... ரியா first pesinathu ku sorry kettutta.... ரியா அம்மா.. Prirajan oda conversation semma.... Ava அம்மா ரியா kita பேசறாங்க paakalam enna aaga pooguthunu... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Sudha RK

Bronze Winner
வீரா கொஞ்சம் தெளிவா கேள்வி கேக்குற மாதிரி இருக்கு... ஆனா மகேஷ் தெளியவிடமாட்டான்னு தோணுது 😉...


ரியா... அம்மாகிட்ட ஆர்வமா எல்லாம் சொல்லிட்டு கடைசியா எப்படினு ஒரு கேள்வி 😏....

ப்ரஜோக்கு மாமியார் ஆதரவு ஸ்ட்ராங்கா இருக்குமோ? 🤔...ரிப்போர்ட் கேக்குறாங்க 😉...

மாற்றம் பத்தின கற்பனை சூப்பர்👍👍ப்யூச்சர்ல எதுவும் நடக்கலாம்😐😐....

நைஸ் யூடி சிஸ்👍👍....
 

Tamil novel lover

Bronze Winner
Exactly right sis.
This is the same thought, actually the fear, I have about the future. 🤯🤯🤯🤯. Very lively way of narration sis. Thank goodness 😅 Sharmila ma’am came on time to explain Riya’s Love over Prajan to her👏👏👏👏👏👏
 

Anithabala

Active member
Semma ud Rajima.... Action.. thrilling.. thik thik moment.. seat nunikae vanthu pasam Partha unarvu.. Veera kandippaga thiruntha porathu illai. Avanin vanmam.. poramai.. Ellam erathathil kalanthu vittathu Pola.. mmhhmm Mahesh ennai nalla use Panna poran.. Sharmila ainn Ovvuoru varthaiyum nitharsanam agalam ethir kalathil... 😢😢😢😢 But avarukku Prajoo patriya nalla abiprayamaee... Riyavum purinthu kollval ena nambuvoom.. exciting for next epi Rajima.. for Prajoo and Vera.. Mahesh actions😍😍😍😍😍😍💕💕💕💕💕
 
Top