All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma lovely and romantic episode..... Avanga அம்மா சொன்னது எவ்வளவு ku evvallavu உண்மை la... ரியா vuke அது theriyuthu ava அம்மா சொன்னா ஒடனே avalodaya thayakkangal poidichi... Piranjan ah thedi poitaa..... Enna oru santhosham illa la avanga rendu perum santhoshatha தாண்டி ஒரு நிம்மதி.... Last Marakilai Avala கொண்டு போய் vechi kitu அந்த அழகு Super... ரியா மறுபடியும் purpose pannitaan avanuku.... Neriya po கொண்டு வந்து avaluku கொடுத்து... Appram அந்த falls semma anga இருந்து jump panni thanni kula semma ah enjoy panni Super Super maa.... இவங்க இங்க romba nimathaiya irukaanga anga வீரா piranjan ah thokkadikka enna pannalam nu yosikiraan enna aaga pooguthoo தெரியல... அவன் correct ah guess pannitaan அவன் எங்க irupaan nu enna panna போறாங்க.. Ivan எப்படி எல்லாத்தையும் samalichi eppadi jaikka poraan... அந்த magesh vera எதோ plan பண்றான் போல.. Super Super Super pa... Eagerly waiting for next episode
 

Anithabala

Active member
நன்றி அனிதா..😍

அந்த சேஸிங்.. நல்ல எஃபெக்ட்டோட வந்துச்சா..😍😍 நன்றி..

ஆமாம் ஷர்மிளா சொல்லியது நடக்கலாம்.😥

வீரா மகேஷின் சூழ்ச்சியை புரிந்துக் கொள்வானா என்று அடுத்த யூடி படிச்சு தெரிந்துக்கோங்க
thrilling chase Rajima... Super ah vanthathu,👌👌👌👌👌Prajoo,😍😍😍😘😘😘
 

Sudha RK

Bronze Winner
வாவ்..ஷர்மிளா தெளிய வச்சுட்டாங்க 😍😍

ப்ரஜோக்கு காத்திருந்த காதல் கை கூடிருச்சு 😍😍...ரியா ப்ரஜோ லவ் சீன்ஸ் சூப்பர் 😍😍....

வீராவும் அறிவாளி ஆகிட்டு வர்றான் 😉.
மகேஷ் ட்ரைனிங்கும் கொஞ்சம் வேலை செய்யுதோ 😉...ஏதோ வேற விஷயத்துக்கும்னு தோணுறதை தெளிவா யோசிச்சா பரவாயில்ல 😏...

வீரா...ப்ரஜோ இருக்கிற இடத்தை கெஸ் பண்ணிட்டான்.... இனி அடுத்து என்னவோ?? 🤔....
 

Puneet

Bronze Winner
மகளோட மன குழப்பங்களை தெளிய வச்சுட்டாங்க ஷர்மிளா😄

ரியாவும் தன் காதலை சொல்லி ப்ரஜோ மனசுல இத்தனைநாள் இருந்த வலியை போக்கிட்டா😊😊

ஆனா ப்ரஜோ நீ ஆதிமனிதன்னு வழக்கம் போல நிரூபிச்சுட்டடா😅😅
அவ காதலை சொன்னதும் எத்தனை குரங்கு சேட்டை😁😁😁😁
இதுதான் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கறதா😂😂😂😂

உன் இனத்தின் வாழ்வுக்காக நீ உன்னால் முடிஞ்சதை செய்ய யோசிக்கற..
ஆனால் வீரா உன் மேலிருக்க பொறாமையில சொந்த இனத்தோட அழிவுக்கு குழி தோண்டுறானே😥😥

அவனோட உள்ளுணர்வு தர எச்சரிக்கையையும் மீறி ப்ரஜோவை ஜெயிக்கறது மட்டுமே தன் குறிக்கோள்ன்னு இருக்கனுக்கு எப்போ புரியும் அது😢😢😢
 

Anithabala

Active member
Wat a epi Rajima😍😍😍😘😘😘💕💕💕💕💕💕💕 Sharmila Soo great to clarify all doubts of Riya about Prajoo... Prajoo Ka GA ammavidam pesum Riya ana avalin kadhalai sariyaga unarnthu kolla antha ammavin arivuraiyaee thevai padukirathu.. simply awesome ... Rajima romance scene pakka 😍😍😍💕💕💕💕 ana Avan stunt man kirathai appappa kattukiran.. analum ellavatrillum Prajoo bin love 💕love 💕 love💕 love mattumae... Veera sariya entha thadavai oogiththu vittan.. avanal Riya.. her parents.. ravikku aabaththu varumoo??? Exciting for next epi Rajima💕💕😍😍😍😍
 

Chitra Balaji

Bronze Winner
O my God இந்த magesh semma cunning ah இருக்கான் pa... வீரா உண்மை ah ve muttaal thaan loose enna ethunu kuda yosikaamal piranjan nu name sonnale avan solrathukalaam aadraan... Useless humalien எல்லாம் அவங்களே avangala azhichikiraanga... Pirajan வந்தா avana vechi ஆராய்ச்சி குடங்களை azhichi எல்லாரயும் அவங்க வசம் ஆக்க plan பண்றாங்க... Pirajan othukalanaa emotional black mail illa laser vechi avana எல்லாம் marakka vechi payan paduthurathu.... Avanodaya cloning la neriya pirajan ah uruvaakurathu... Enna oru kedi அவன்.. இந்த வீர vera pirajan kita poraan enna aaga pooguthoo... Super Super Super pa... Eagerly waiting for next episode
 
Top