All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wat a epi Rajima😍😍😍😘😘😘💕💕💕💕💕💕💕 Sharmila Soo great to clarify all doubts of Riya about Prajoo... Prajoo Ka GA ammavidam pesum Riya ana avalin kadhalai sariyaga unarnthu kolla antha ammavin arivuraiyaee thevai padukirathu.. simply awesome ... Rajima romance scene pakka 😍😍😍💕💕💕💕 ana Avan stunt man kirathai appappa kattukiran.. analum ellavatrillum Prajoo bin love 💕love 💕 love💕 love mattumae... Veera sariya entha thadavai oogiththu vittan.. avanal Riya.. her parents.. ravikku aabaththu varumoo??? Exciting for next epi Rajima💕💕😍😍😍😍
வாவ்.. நன்றி அனிதா..😍

எனக்கு வெட்கம் கம்மிங்..🙈 அந்த சீன்ஸ் இரசிக்கும்படி வரணுன்னு நினைத்தேன்

Sorry for late reply 🙏
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
O my God இந்த magesh semma cunning ah இருக்கான் pa... வீரா உண்மை ah ve muttaal thaan loose enna ethunu kuda yosikaamal piranjan nu name sonnale avan solrathukalaam aadraan... Useless humalien எல்லாம் அவங்களே avangala azhichikiraanga... Pirajan வந்தா avana vechi ஆராய்ச்சி குடங்களை azhichi எல்லாரயும் அவங்க வசம் ஆக்க plan பண்றாங்க... Pirajan othukalanaa emotional black mail illa laser vechi avana எல்லாம் marakka vechi payan paduthurathu.... Avanodaya cloning la neriya pirajan ah uruvaakurathu... Enna oru kedi அவன்.. இந்த வீர vera pirajan kita poraan enna aaga pooguthoo... Super Super Super pa... Eagerly waiting for next episode
நன்றி 😍

அடுத்து என்னாச்சுன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மகேஷ் ரொம்ப தெளிவா திட்டம் போடுறான்😏... வீராவும் தன்னை ரொம்ப அறிவாளி ரேஞ்சுக்கு நினைச்சுகிட்டு.... சுத்தி நடக்குறது புரியாம... ப்ரஜோ கூட சண்டை போட கிளம்பிட்டான்🤦‍♀️....

ப்ரஜோ எப்படி சமாளிக்க போறான்னு தெரியல 😶....
நன்றி 😍

நீங்க எதிர்பார்க்காதது நடக்கும்..
 

Yasmine

Bronze Winner
Darling enna sound Veera kittanthu vanthushu pls athu Veera va vedikka vakkuma 🤔🤔vendam da Avan nallavana maruvanu nan nambikkittu irrukkan
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வீரா இப்படி யோசனையில்லாம நீ செய்யுற முட்டாள்தனத்தாலதான் ப்ரஜோ விட கீழா தோணுற😓
உன்னை சிறை செஞ்சிருக்காங்கன்னு கூட புரியாம ஹீயூமேலியன் சோல்ஜர்ஸ் சொன்னதை உணராம ப்ரஜோ காட்டிக்கொடுக்க கெளம்பிட்ட😡😡😡

மகேஷ், உன்னை ப்ரஜோவோட மோதவிட்டு அவனை கைப்பற்றின பிறகு.. உன்மேல் ப்ரஜோக்கு இருக்க பாசத்தை பயன்படுத்தி உன்னையே கொடுமை செஞ்சு அவனை வழிக்கு கொண்டுவர நினைக்கறான்னு புரியாத முட்டாளா இருக்கியே😓😓

நீ பட்டாதான் புரிஞ்சுப்ப😏😏
வாவ்.. நன்றி 😍
ப்ரஜனையும் குறைவா மதிப்பிடாதீங்க ஆனால் நீங்க எதிர்பார்க்காதது நடக்கும்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
[QUOTE="கவிதாசுப்பரமணி, post: 205414, member: . ஷ் வீரா மூலம் ப்ரோஜோவை பிடிக்க போட்ட திட்டம் பழிக்குமா சகோ
🤔🤔🤔🤔🤔
[/QUOTE]
நன்றி..😍

ப்ரஜனோடு திட்டம் பலித்தால் மகேஷோடது பலிக்காது..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update sis.veera அவனுடைய mind use பண்ணி கொஞ்சம் தெளிவாக யோசிக்க ஆரம்பித்தான்.ஆனால் இந்த மகேஷ் அவன் தெளிவாகவே விடமாட்டீங்கறான்.பிரஜோவும் ஹுயுமேலியன் சோல்ஜர் head ன்meeting அ எதிர்பார்த்துக் கொண்டுள்ளான்,அப்படித்தான sis.
நன்றி 😍


ப்ரஜன் சொன்னான் தானே நானே. வந்து உன்னை மீட் செய்கிறேன்னு..
 
Top