All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Sudha RK

Bronze Winner
வீரா பத்தி ப்ரஜோ நல்லா புரிஞ்சுவச்சிருக்கனோ?? அவன் சொன்னது போல அவனுக்குள்ள ஒரு நல்ல வீரா இருக்கான் இல்லையா...

என்னது இது... வீராவை போட்டு தள்ள முடிவு பண்ணீட்டீங்களா 😳...

ப்ரஜோ காப்பாத்திடுவான் இல்லையா...
 

R.vijayalakshmi

Active member
நல்ல ஹாலிவுட் படம் பார்த்த மாதிரி இருக்கு.சூப்பர் ராஜிடியர்.:awesome::smile1:
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்த யூடி என்ன.. இப்பவே சொல்வேனே😥
ப்ரஜோ தன் உயிரையும் பொருட்படுத்தாம வீராவை காப்பாத்திருவான்😥
ஏன்னா அவனுது உண்மையான பாசம்😍

ஆனா அந்த பாம் எல்லாம் சில நொடியில வெடிக்கற ரகம் ஆச்சே😰
அதுக்குள்ள என்ன செஞ்சு வீராவை அவன் காப்பாத்துவான்😰😰

அதோட காப்பாத்தின பிறகாச்சு வீரா திருந்துவானா?!
இதான் என் பெரிய டவுட்டே😥😥😥
என்ன நடந்ததுன்னு யூடி படிச்சு தெரிந்துக் கொள்ளுங்கள்..😉
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
O my God... வீரா vuku layum அந்த chip ah vechitaanga la avana அந்த magesh aazhichiduvaan போல இருக்கே... Athu thaan அந்த click சத்தம்... வீரா வுக்காக தான் laser ah off panni மறுபடியும் on pannitaan ah magesh ஆளுங்க உள்ள வர mudiyaatha... வீரா enna aaga poraanu theriyala... அடுத்து pirajan enna panna poraan.. Super Super Super pa.. Semma episode.. Eagerly waiting for next episode
என்ன நடந்தததுன்னு அடுத்த யூடி படிச்சு தெரிந்துக் கொள்ளுங்கள்
 
Top