All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி..Super Super Super pa... Semma semma lovely and romantic episode..... Avanga அம்மா சொன்னது எவ்வளவு ku evvallavu உண்மை la... ரியா vuke அது theriyuthu ava அம்மா சொன்னா ஒடனே avalodaya thayakkangal poidichi... Piranjan ah thedi poitaa..... Enna oru santhosham illa la avanga rendu perum santhoshatha தாண்டி ஒரு நிம்மதி.... Last Marakilai Avala கொண்டு போய் vechi kitu அந்த அழகு Super... ரியா மறுபடியும் purpose pannitaan avanuku.... Neriya po கொண்டு வந்து avaluku கொடுத்து... Appram அந்த falls semma anga இருந்து jump panni thanni kula semma ah enjoy panni Super Super maa.... இவங்க இங்க romba nimathaiya irukaanga anga வீரா piranjan ah thokkadikka enna pannalam nu yosikiraan enna aaga pooguthoo தெரியல... அவன் correct ah guess pannitaan அவன் எங்க irupaan nu enna panna போறாங்க.. Ivan எப்படி எல்லாத்தையும் samalichi eppadi jaikka poraan... அந்த magesh vera எதோ plan பண்றான் போல.. Super Super Super pa... Eagerly waiting for next episode
நன்றிthrilling chase Rajima... Super ah vanthathu,Prajoo,
நன்றிவாவ்..ஷர்மிளா தெளிய வச்சுட்டாங்க
ப்ரஜோக்கு காத்திருந்த காதல் கை கூடிருச்சு ...ரியா ப்ரஜோ லவ் சீன்ஸ் சூப்பர் ....
வீராவும் அறிவாளி ஆகிட்டு வர்றான் .
மகேஷ் ட்ரைனிங்கும் கொஞ்சம் வேலை செய்யுதோ ...ஏதோ வேற விஷயத்துக்கும்னு தோணுறதை தெளிவா யோசிச்சா பரவாயில்ல ...
வீரா...ப்ரஜோ இருக்கிற இடத்தை கெஸ் பண்ணிட்டான்.... இனி அடுத்து என்னவோ?? ....
நன்றி..மகளோட மன குழப்பங்களை தெளிய வச்சுட்டாங்க ஷர்மிளா
ரியாவும் தன் காதலை சொல்லி ப்ரஜோ மனசுல இத்தனைநாள் இருந்த வலியை போக்கிட்டா
ஆனா ப்ரஜோ நீ ஆதிமனிதன்னு வழக்கம் போல நிரூபிச்சுட்டடா
அவ காதலை சொன்னதும் எத்தனை குரங்கு சேட்டை
இதுதான் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கறதா
உன் இனத்தின் வாழ்வுக்காக நீ உன்னால் முடிஞ்சதை செய்ய யோசிக்கற..
ஆனால் வீரா உன் மேலிருக்க பொறாமையில சொந்த இனத்தோட அழிவுக்கு குழி தோண்டுறானே
அவனோட உள்ளுணர்வு தர எச்சரிக்கையையும் மீறி ப்ரஜோவை ஜெயிக்கறது மட்டுமே தன் குறிக்கோள்ன்னு இருக்கனுக்கு எப்போ புரியும் அது