Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்.. சூப்பர் விமர்சனம் புனிதா..மனிதர்களை அழிக்க மனிதர்களே 'ஹீயுமேலியன்ஸ் உருவாக்கியிருப்பது எத்தனை கொடுமை..
இப்போ ப்ரஜோ எத்தனை பிரச்சினையை எதிர்கொள்ளனும்
மனிதர்களை அழிக்க அவங்க உருவாக்கிய அந்த இருநூறு 'ஹீயுமேலியன்களால் நிகழும் பிரச்சனையா??!!!
இல்ல தங்களைபோலவே தப்பிவந்து தம்மை கொடுமைப்படுத்திய ஆராய்ச்சியாளர்களைதான் அழிக்கனும்ன்னு கூட புரியாம.. மனிதர்களை பகையா நினைக்கற 'மனித உருவும் முகமற்றதுமாய் இருக்க ஏலியன்களையா?!
திருமணத்துக்கு தாமதம் ஆகும்.. லிவிங் டு கெதர் வாழலாம்ன்னு கேட்டுட்டு மறுக்கும் ப்ரஜோகிட்ட என்மேல அன்பே இல்ல ன்னு புலம்பும் ரியா'வையா?!
பாவம் அவன்
இப்போ ரியா வேற ஏலியன் பிடியில..
என்ன நடக்குமோ??!!!
யூடிக்கு யூடி எதிர்பார்ப்பை கூட்டுறிங்க ராஜி மா
செம்ம
ஏலியன்களை அழிக்க துடிக்கும் மனிதர்களை விட்டுட்டிங்க..