All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super duper ud..😍😍😍.. Prajoo annd Riya seems to be happy very much😍😍😘😘.. Prajoo looti with that giant dog also awesome.. but endru perum ethir ethir thuruvam pala visiyathil... Prajoo Patti therinjuthuna Riya oda decision Enna va erukkum... Unpredictable.. aliens thaniya army vachu erukkangala??? 😱😱😱😱 Enna da appo sandai uruthi.. Prajoo yaru pakkam eruppan.. kandippa manusan azhikka karqnama erukka mattan., Eagerly waiting for your next epi... 😍😍😍😍
நன்றி.. அனிதா.😊😊

ரியாவிற்கு உண்மை தெரியும் பொழுது கதை அடுத்த கட்டதிற்கு நகரும்..

எஸ்.. ப்ரஜன்.யார் பக்கம் இருப்பான் என்பது சஸ்பென்ஸ்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரியா ப்ரஜோ சீன்ஸ் சூப்பர் 😍😍... ரெண்டு பேருக்கும் பல விஷயத்துல கருத்து மாறுபாடு இருக்கும் போல 😉... ஆனா மாமியாருக்கும் மருமகனுக்கும் பல விஷயத்துல ஒரே மாதிரி கருத்து இருக்கும்னு தோணுது 😊....
ரியா... ஏலியன் பார்த்து இப்படி ரியாக்ட் ஆகுறா... ப்ரஜோ பத்தி தெரிஞ்சா எப்படி நடந்துப்பாளோ???...

அப்போ ஏலியன்லயே மூணு டீம்மா??? 😳.... மனிதர்களை பழி வாங்கணும்னு ஒரு ஏலியன் குரூப்.... சட்டத்துக்கு புறம்பா நடக்க ட்ரைனிங் எடுத்த ஒரு ஏலியன் குரூப்.... ப்ரஜன் வீரா ரவி டீம்.. ... மோதல் யாருக்குள்ள.... எப்படி இருக்குமோ???....

அந்த ஆராய்ச்சி கூடம் கவர்ன்மெண்ட்டோடது இல்லையா 🤔....

நைஸ் எபி சிஸ்😍😍..... waiting for next epi 😊.....
நன்றி.. சுதா..😊

ஆம்.. ப்ரஜன் முன்பு கணித்ததும் சிருஷ்யா சொல்லியதும் உண்மை.. ஏலியன்ஸ் வைத்து தவறாக உபயோகிக்க நினைக்கிறார்கள்..

இனி தான் கதையே ஆரம்பிக்கிறது.
 

Sudha RK

Bronze Winner
ஓகே சிஸ்.. பிரீ ஆனதுக்கு அப்புறம் யூடி கொடுங்க... நாங்க வெயிட் பண்ணுறோம் 👍....
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
It's okay mam... Romba ethir paarpoda கதை திரி open பண்ணினேன் but it's okay...
ஓகே சிஸ்.. பிரீ ஆனதுக்கு அப்புறம் யூடி கொடுங்க... நாங்க வெயிட் பண்ணுறோம் 👍....
ஸாரி..
அண்ணா ஹாஸ்பெட்டலில்..இருக்காங்க..நானும் அங்கே தான் இருக்கேன்

இப்போ ஓகே.. நல்லாயிருக்காங்க..

இருந்தாலும் மைன்ட் கொஞ்சம் ப்ரீ ஆகட்டுமே.. ப்ளீஸ்..
 

Chitra Balaji

Bronze Winner
ஸாரி..
அண்ணா ஹாஸ்பெட்டலில்..இருக்காங்க..நானும் அங்கே தான் இருக்கேன்

இப்போ ஓகே.. நல்லாயிருக்காங்க..

இருந்தாலும் மைன்ட் கொஞ்சம் ப்ரீ ஆகட்டுமே.. ப்ளீஸ்..
Ohh it's okay... Enna aachi... Takecare mam... Take your own time we are waiting
 

PriyaPraveen

Bronze Winner
Prajan iyarkaya virumbaran,ana Riya scienca virumbara avanga kandupidippa perusa pesara,innum puriyala ulaga iyargaya alichu machinala valaromnu....
Alienkal makkala alikka sutthittu irukkarathu prajan kandupidippana......
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Prajan iyarkaya virumbaran,ana Riya scienca virumbara avanga kandupidippa perusa pesara,innum puriyala ulaga iyargaya alichu machinala valaromnu....
Alienkal makkala alikka sutthittu irukkarathu prajan kandupidippana......
நன்றி.. பிரியா..

நீங்க கேட்டதிற்கான விடைகள் கதையில் தெரியும்..

அடுத்த யூடி போட்டுட்டேன்..
 

Anithabala

Active member
Rajima... Appappa evargal Ellam scientist ah illaa terrorist ah... Manithanai azhikka Manithanal uruvagum humoaliens...😱😱😱😱 Athunga thirumbi evargslai attack srithal ennavagum.. my goodness... Semmaa imagination.. creativity... Awesome... Prajoo avargal kapparttinal evaniyum serthu army attack seiyumaee... One side army.. collaboration aliens... Other side... Humoaliens with scientist another side... Triangular attack... 😱😱😱 Story is going very interesting... Thrilling... Kudavae kutikuti romance... So enjoyed.. 😍😍😍😍Riya kitta vara porathu entha aliens... WY this thik thik moment Rajima😱😱😱😱 Eagerly waiting for Prajoo action😘😘😍😍😍💓💓
 
Top