All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode.... இவங்க சாதாரண jammar porithi kita satilite la avangaloda உருவம் தெரியாது so அதுனால மனுஷங்க kuda interact வெச்சிக்க மாட்டாங்க... Power full ah naa jammar vechi kita human maari எல்லாம் தெரியும் stage program pannum pothu மனுஷங்க interact pannum pothu athu vechikuvaanga la.... வீர ரவி kita solli... Prajan kitutaaru ரியா va pathi அவளுக்காக தான் pogaamal இங்க கொஞ்சம் நாள் velai பாத்து ava kita உண்மை ah solli kutitu pooganum nu nenaikiraan hmmmm... உண்மை therinja ரியா oda reaction,??? ava vennam nu சொன்னாலும் avan avala விட kudathunu solra paakalam enna aaga pooguthunu..... Animals paathukura velai ah... இயற்கை ah ethir ah தான் onnum onnum பண்றாங்க அந்த நாய் prajan kita அழகா adangidichi la... பரிணாம வளர்ச்சி nu ellame அநியாயம் ah தான் nadakuthu... Super Super Super mam... Semma semma episode... Eagerly waiting for next episode
நன்றி.. சித்ரா..😊

ஆமாபா.. வளர்ச்சி என்பது இயற்கையின் அழிவா இருக்கிறது.

ரியா, ப்ரஜன் உரையாடல் வைத்து தான் அடுத்த கட்ட கதை நகரும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ப்ரஜன் ரியா மேல இருக்க காதலுக்காக தன் வலியையும் பொருட்படுத்தாம மனிதனை போலவே தன்னை வெளிக்காட்டுற ஜாமரை பொருத்திகிட்டானே😍😍

அனிமல்ஸ்ஸை பாத்துக்கற வேலையா😳😳
அதோட மரபணு மாற்றம் பாத்தா பாவமா இருக்கு😥😥😥

முகமில்லாது வந்தவன் மனிதர்களுக்கு எதோ கெடுதல் செய்ய காத்திருக்கான்னு ப்ரஜோ உணர்வுகள் சொன்னதே என்ன நடக்கும் அவனால?!

ப்ரஜோ தன்னைபற்றிய உண்மையை சொல்லி ரியாவை அழைச்சுட்டு போக நினைக்கறானே ரியாக்கு அவன்மேல அதீத காதல் இருந்தாலும் இதையெல்லாம் ஏத்துகிட்டு உடன் போவாளா?! :rolleyes::unsure:
நன்றி புனிதா..😊😊

ஆமாம்.. ப்ரஜன் மூன்று வித பிரச்சனைகளை எதிர்கொள்வான்,

ரியா, இன்னொரு ஏலியன் மற்றும்.....?????
 

PriyaPraveen

Bronze Winner
Prajan puthusa vantha alien pathi Ravi kitta pesinthu ivanoda yukangal acharyama irukku...evlo yosanai pandra ellame sariya irukka mari iruku avlo sakthi ivanukku....athoda Riya vendi manusana vala vali earpadra jamar porutharathu semma.....Animals unmayil ipdiyum oru option irukka yosikka veachuttanga,nama adhisayama bayama patha visayangal puthu ulagathula keliya pakkaratyhu adakka bayanthu mayakka marunthu kodukkarathu vedhanaya irukku...
Riya Prajan kadhal uruthi amazing prajan pathi therinjalum ipdi iruppala.....
Prajan RIya love scenela prajan theriyala but riya theriyara ithunala edum ivalukku kelvi varuma uruvam illatha visayam vendi...
innoru eliyan villain ha???
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவனுக்கும் அதே வலி இருக்கிறதால அனிமல்ஸ் வலியை புரிஞ்சுக்க முடியுதோ... so எல்லாத்தையும் ஈஸியா கண்ட்ரோல் பண்ணிடுறானோ....

இப்போ.... நான் வேணாம்னு சொன்னாலும் விடக்கூடாதுனு சொல்லுறா ரியா.... ஆனா உண்மை தெரிஞ்சா எப்படி ரியாக்ட் ஆவாளோ???🤔....

ஆராய்ச்சி மையமும் அலெர்ட் ஆக போகுது.... ப்ரஜோ... ரியாவையும் சமாளிக்கணும்..... இவங்களையும் சமாளிக்கணும்....என்ன நடக்குமோ???....
நன்றி.. சுதா.☺

ஆம் இனி கதை இன்னும் விறுவிறுப்பாக போகும் என்று நம்புகிறேன் ☺☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super epi Rajima.... 😍😍😍😍😍 Prajoo research centre dam matikka மட்டன் thane ... Bak bak nu erukku... Unmai therinja Riya reaction Enna va erukkum??? UnmaiyaI sonnathu kellam counseling anupuvangula??? 😱😱😱😱 Ur narration is awesome as usual... Keep rocking Rajima 😍😍😍
நன்றி.. அனிதா..☺☺

ஆமா.. அவன் அரசாங்கம் செய்வது தப்புன்னு சொல்லிருக்கானே..😅 அதனால் கவுன்சிலிங்.. அதிலும் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் தண்டனை 😔


ஆமாம்.. ப்ரஜனுக்கு இனி பிரச்சினை தான்.. ஆனால் அதற்கு முன் கொஞ்சம் சந்தோஷமா அடுத்த யூடியில் இருப்பான். 😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Prajan puthusa vantha alien pathi Ravi kitta pesinthu ivanoda yukangal acharyama irukku...evlo yosanai pandra ellame sariya irukka mari iruku avlo sakthi ivanukku....athoda Riya vendi manusana vala vali earpadra jamar porutharathu semma.....Animals unmayil ipdiyum oru option irukka yosikka veachuttanga,nama adhisayama bayama patha visayangal puthu ulagathula keliya pakkaratyhu adakka bayanthu mayakka marunthu kodukkarathu vedhanaya irukku...
Riya Prajan kadhal uruthi amazing prajan pathi therinjalum ipdi iruppala.....
Prajan RIya love scenela prajan theriyala but riya theriyara ithunala edum ivalukku kelvi varuma uruvam illatha visayam vendi...
innoru eliyan villain ha???
நன்றி.. பிரியா. ☺

கதையை இரசிச்சு படிச்சிருக்கீங்க ரொம்ப நன்றி..

ப்ரஜனின் காதல், இன்னொரு ஏலியன் என்பது மட்டுமில்லாமல் ப்ரஜன் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொள்வான்.
 
Top