All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud mam. Ulakathin alivuku makkale karanam .
நன்றி.. காஷிினி😊😊

ஆமாம்.. இயற்கையை அழிப்பவன் மனிதன். இயற்கை அழிய அழிய உலகம் மாறும்..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.. Semma semma lovely and romantic episode... Sir semma சந்தோஷம் ah irukaaru போல அந்த நாய் kuda enna ஆட்டம் podraan namba madam animals... Birds naale அலர்ஜியாம் iva eppadi piranjan oda உண்மை therinja ethukkuvaalo theriyala... Rendu peroda love 😍 chance ah illa semma athulayam prajan paarvaiyalaye avala oru vazhi panniraan.... Heart beat scene semma.... Evvalavu love 😍 panranga rendu perum eppadi இவ்வளவு தடையும் மீறி ஒன்னு சேர poraangalo.... Rendu ஏலியன் ah kandupiduchi இருகாங்க... Athu இல்லாம இன்னும் iravathuku mela இருக்கு poolaye காட்டு பகுதில... Ravi vuku appram ah thappichi இருகாங்க.... Innum ravi இருந்த அந்த ஆய்வு இடத்துல இன்னும் ஆராய்ச்சி nadakuthu oru kutty ராணுவம் ah உருவாகி இருக்கு o my God.... Enna aaga pooguthoo தெரியல ah... Super Super Super mam semma ah pooguthu story... Love you mam... Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
ப்ரஜோ அந்த Dogஅ தப்பிக்க வச்சுட்டானா👏👏
அது ப்ரஜோ கூட விளையாடுறத பாத்து ரியா இத்தனை பயந்து ஒதுங்கறாளே😥
ஆனா ப்ரஜோ கண்டா மட்டும் ஈஸிக்கறா😁😁😁

ரியா அம்மாவோட எதிர்பார்ப்புக்கு ப்ரஜோ சரியா பொருந்துறான்தான் ஆனாலும் அவன் முற்றும் மனிதன் இல்லைன்னு தெரியவந்தா ரியா என்ன செய்வா😳😳

அச்சோ.. அந்த ஏலியன் போல ஒரு கூட்டமே இருக்கா😱😱
மனிதர்களை பழிவாங்க😱
அவங்களுக்கும் சாட்டிலைட்ல இருந்து தப்பிக்கறமாதிரி சிப் கெடச்சா மனிதர்கள் நிலைமை😳😳😳
 

Anithabala

Active member
Super duper ud..😍😍😍.. Prajoo annd Riya seems to be happy very much😍😍😘😘.. Prajoo looti with that giant dog also awesome.. but endru perum ethir ethir thuruvam pala visiyathil... Prajoo Patti therinjuthuna Riya oda decision Enna va erukkum... Unpredictable.. aliens thaniya army vachu erukkangala??? 😱😱😱😱 Enna da appo sandai uruthi.. Prajoo yaru pakkam eruppan.. kandippa manusan azhikka karqnama erukka mattan., Eagerly waiting for your next epi... 😍😍😍😍
 

Sudha RK

Bronze Winner
ரியா ப்ரஜோ சீன்ஸ் சூப்பர் 😍😍... ரெண்டு பேருக்கும் பல விஷயத்துல கருத்து மாறுபாடு இருக்கும் போல 😉... ஆனா மாமியாருக்கும் மருமகனுக்கும் பல விஷயத்துல ஒரே மாதிரி கருத்து இருக்கும்னு தோணுது 😊....
ரியா... ஏலியன் பார்த்து இப்படி ரியாக்ட் ஆகுறா... ப்ரஜோ பத்தி தெரிஞ்சா எப்படி நடந்துப்பாளோ???...

அப்போ ஏலியன்லயே மூணு டீம்மா??? 😳.... மனிதர்களை பழி வாங்கணும்னு ஒரு ஏலியன் குரூப்.... சட்டத்துக்கு புறம்பா நடக்க ட்ரைனிங் எடுத்த ஒரு ஏலியன் குரூப்.... ப்ரஜன் வீரா ரவி டீம்.. ... மோதல் யாருக்குள்ள.... எப்படி இருக்குமோ???....

அந்த ஆராய்ச்சி கூடம் கவர்ன்மெண்ட்டோடது இல்லையா 🤔....

நைஸ் எபி சிஸ்😍😍..... waiting for next epi 😊.....
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.. Semma semma lovely and romantic episode... Sir semma சந்தோஷம் ah irukaaru போல அந்த நாய் kuda enna ஆட்டம் podraan namba madam animals... Birds naale அலர்ஜியாம் iva eppadi piranjan oda உண்மை therinja ethukkuvaalo theriyala... Rendu peroda love 😍 chance ah illa semma athulayam prajan paarvaiyalaye avala oru vazhi panniraan.... Heart beat scene semma.... Evvalavu love 😍 panranga rendu perum eppadi இவ்வளவு தடையும் மீறி ஒன்னு சேர poraangalo.... Rendu ஏலியன் ah kandupiduchi இருகாங்க... Athu இல்லாம இன்னும் iravathuku mela இருக்கு poolaye காட்டு பகுதில... Ravi vuku appram ah thappichi இருகாங்க.... Innum ravi இருந்த அந்த ஆய்வு இடத்துல இன்னும் ஆராய்ச்சி nadakuthu oru kutty ராணுவம் ah உருவாகி இருக்கு o my God.... Enna aaga pooguthoo தெரியல ah... Super Super Super mam semma ah pooguthu story... Love you mam... Eagerly waiting for next episode
நன்றி.. சித்ரா..😊😊

ஆமாம்.. ப்ரஜன் இ்த்தனை பிரச்சனைகளையும் எப்படி சமாளிக்க போகிறான் என்பது தான் எனது கற்பனை கலந்த கதையே..!!
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ப்ரஜோ அந்த Dogஅ தப்பிக்க வச்சுட்டானா👏👏
அது ப்ரஜோ கூட விளையாடுறத பாத்து ரியா இத்தனை பயந்து ஒதுங்கறாளே😥
ஆனா ப்ரஜோ கண்டா மட்டும் ஈஸிக்கறா😁😁😁

ரியா அம்மாவோட எதிர்பார்ப்புக்கு ப்ரஜோ சரியா பொருந்துறான்தான் ஆனாலும் அவன் முற்றும் மனிதன் இல்லைன்னு தெரியவந்தா ரியா என்ன செய்வா😳😳

அச்சோ.. அந்த ஏலியன் போல ஒரு கூட்டமே இருக்கா😱😱
மனிதர்களை பழிவாங்க😱
அவங்களுக்கும் சாட்டிலைட்ல இருந்து தப்பிக்கறமாதிரி சிப் கெடச்சா மனிதர்கள் நிலைமை😳😳😳
நன்றி.. புனிதா..😊😊

ப்ரஜனுக்கு இருக்கும் மூன்றாவது பிரச்சினை என்னவென்று இப்போ புரிந்ததா..😉

இனி தான் கதையே ஆரம்பிக்கிறது..😎
 
Top