All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rajima... Appappa evargal Ellam scientist ah illaa terrorist ah... Manithanai azhikka Manithanal uruvagum humoaliens...😱😱😱😱 Athunga thirumbi evargslai attack srithal ennavagum.. my goodness... Semmaa imagination.. creativity... Awesome... Prajoo avargal kapparttinal evaniyum serthu army attack seiyumaee... One side army.. collaboration aliens... Other side... Humoaliens with scientist another side... Triangular attack... 😱😱😱 Story is going very interesting... Thrilling... Kudavae kutikuti romance... So enjoyed.. 😍😍😍😍Riya kitta vara porathu entha aliens... WY this thik thik moment Rajima😱😱😱😱 Eagerly waiting for Prajoo action😘😘😍😍😍💓💓
வாவ். ரொம்ப ரொம்ப நன்றி.. இப்படியென்று விசயங்களை உள்ளடங்கி யூடியை எழுதுகிறேன். அதை இரசித்து படித்து வந்த உங்க கமெண்ட் பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு.. ரொம்ப நன்றி..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semms semma episode... சுனாமி appo ஒரு தீவை ah marachi அங்க வெச்சு ஆராய்ச்சி panraangala o my God.... Hundred years mela... இப்போ two hundred collaboration aliens கண்டுபிடிச்சி இருகாங்க... Avanga மக்கள் ah தாங்கி இந்த உலகத்தையே அடிமை படுத்த போறாங்க right... Innum பயிர் chigal பாக்கி இருக்கு... Prijan enna panna poraan... இங்க அந்த பிடிபட்ட aliens எப்படி enna ethunu தெரியாம kozhambi நிக்கிறாங்க... அந்த காட்டு பகுதிய முற்றுகை ida போலீஸ் podichi... Prijan correct ah antha aliens pathi sollitaan... அவங்களுக்கு புரிய veikkara porathu kula ரியா vanthutaa... Restaurant sequence semma... Ha 😂 😂 😂 என்ன என்ன panna பாருங்க அந்த சாப்பாடு sappidama irukarathu ku... ரியா kita அந்த alien 👾 vanthudiche aiyayo enna aaga pooguthoo... Super Super Super mam... Semma intersting ah pooguthu story.. Eagerly waiting for next episode... Love you mam...
 

Puneet

Bronze Winner
மனிதர்களை அழிக்க மனிதர்களே 'ஹீயுமேலியன்ஸ் உருவாக்கியிருப்பது எத்தனை கொடுமை..

இப்போ ப்ரஜோ எத்தனை பிரச்சினையை எதிர்கொள்ளனும்😰😰

மனிதர்களை அழிக்க அவங்க உருவாக்கிய அந்த இருநூறு 'ஹீயுமேலியன்களால் நிகழும் பிரச்சனையா??!!!

இல்ல தங்களைபோலவே தப்பிவந்து தம்மை கொடுமைப்படுத்திய ஆராய்ச்சியாளர்களைதான் அழிக்கனும்ன்னு கூட புரியாம.. மனிதர்களை பகையா நினைக்கற 'மனித உருவும் முகமற்றதுமாய் இருக்க ஏலியன்களையா?!😥😥

திருமணத்துக்கு தாமதம் ஆகும்.. லிவிங் டு கெதர் வாழலாம்ன்னு கேட்டுட்டு மறுக்கும் ப்ரஜோகிட்ட என்மேல அன்பே இல்ல ன்னு புலம்பும் ரியா'வையா?!😢😢😢

பாவம் அவன்😥😥😥😥

இப்போ ரியா வேற ஏலியன் பிடியில..
என்ன நடக்குமோ??!!!

யூடிக்கு யூடி எதிர்பார்ப்பை கூட்டுறிங்க ராஜி மா😍😍😘😘😘😘
செம்ம👏👏👏👏
 

PriyaPraveen

Bronze Winner
Alien and research lab pathi sonanthu semma interesting and manithanukku manithane ethriya inga amainchirukku,sakthi mela sakthi uruvakka kadaisila antha Alienku namma mela kovam vanthu palivanga vanthurukku anthalavu manithan athai paduthi eduthuruppan......
Prajan riya and alien rendu pakkam yosichu romabave alladuran...
Alien pathi mulusa Prajo therinju veachurukkan epdi thaniya samalippan....
Riya marriage and living together pthi sonnathukku prajan pathil arumai...
Ipo Riya Alien kitta mattikiitala....puthusa ipdi oru prassanai......prajan epdi tha ellathayum samlippano...
 

Sudha RK

Bronze Winner
ஜார்ஜ் மனுஷனை கொடுமைபடுத்த.... ரொம்ப தீவிரமா வேலை செஞ்சு... ஹியுமேலியன்ஸ கண்டுபிடிச்சிருப்பார் போல 😠😠

மகேஷ் ரெண்டு முறை தப்பு நடந்திடுச்சுனு சொல்றத பார்த்தா... இப்போ சிக்கியிருக்கிறது முதல் முறை தப்பிச்ச ஏலியன்ஸ் & ப்ரஜோ ரவி குரூப் ரெண்டாவது முறை தப்பிச்சவுங்களா????🤔...

தன்னை தொழில்நுட்பத்துல பாதுகாக்க ஜாமர்... அப்புறம் தாக்குவதற்கு பயன்படுறதுதான்... அந்த ஏலியன் கைல வச்சிருந்த க்ரீன் கலர் பொருள்... என்னவோவா???🤔..

ப்ரஜோ மட்டும் தான் மனிதர்களை காக்கணும்னு நினைக்கிற ஏலியன் போல.... மீதி ரெண்டு குரூப்பும் அழிக்க நினைக்குறவுங்க.... இவங்கள எப்படி ப்ரஜோ கண்ட்ரோல் பண்ணுவானோ???🙄...

ரியாக்கு மட்டும் தான் இவன் அடங்குவான் போல😉...ஹோட்டல் சீன்ஸ் சூப்பர்😍😍.... உங்கள் கற்பனை அபாரம்.... செம 👏👏👏...

இப்போவாது உண்மை சொல்லலாம்னு இருந்தானோ🤔... அதுக்குள்ள சொல்ல சொல்ல கேக்காம ஓடிட்டா🤦‍♀️... வந்த ஏலியன் கிட்ட மாட்டிக்குவாளோ 🤔....

நைஸ் யூடி சிஸ்😍😍....
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Semms semma episode... சுனாமி appo ஒரு தீவை ah marachi அங்க வெச்சு ஆராய்ச்சி panraangala o my God.... Hundred years mela... இப்போ two hundred collaboration aliens கண்டுபிடிச்சி இருகாங்க... Avanga மக்கள் ah தாங்கி இந்த உலகத்தையே அடிமை படுத்த போறாங்க right... Innum பயிர் chigal பாக்கி இருக்கு... Prijan enna panna poraan... இங்க அந்த பிடிபட்ட aliens எப்படி enna ethunu தெரியாம kozhambi நிக்கிறாங்க... அந்த காட்டு பகுதிய முற்றுகை ida போலீஸ் podichi... Prijan correct ah antha aliens pathi sollitaan... அவங்களுக்கு புரிய veikkara porathu kula ரியா vanthutaa... Restaurant sequence semma... Ha 😂😂😂 என்ன என்ன panna பாருங்க அந்த சாப்பாடு sappidama irukarathu ku... ரியா kita அந்த alien 👾 vanthudiche aiyayo enna aaga pooguthoo... Super Super Super mam... Semma intersting ah pooguthu story.. Eagerly waiting for next episode... Love you mam...
நன்றி சித்ரா..😀

ஆமாம்.. இனி கதையி்ல் நெருக்கடி அதிகரிக்கும் ப்ரஜனுக்கோ பல வகையில் அவன் எதை தான் பார்ப்பான்..😁
 
Top