All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Puneet

Bronze Winner
வாவ்😳😳
என்ன சொல்ல..
வார்த்தைகளே இல்ல ராஜிமா👏👏👍👏👍
விறுவிறுப்பும் உணர்வின் தாக்கமுமா செம்மயா இருந்தது இன்றைய பதிவு😍👏😍👏😍👏

தன் இனத்தோடவே மோத நேரும்போதும்..
அதை பார்த்து ரியா பயந்தபோதும்..
பின் அந்த ஏலியன்கள் அழிந்ததை எண்ணி குமுறும்போதும் ப்ரஜோ உணர்வுகள் அருமையா வெளிப்பட்டது😍😍😍

ஹியுமேலியன்ஸ் சோல்ஜரா ப்ரஜோ😨
அவங்க பெயிலியர்ன்னு நெனச்ச ஒன்னு இப்போ அவங்க உருவாக்கினதவிடவும் சூப்பரா இருக்குன்னு தெரிஞ்சுகிட்டாங்க😰😰😰

இனிமே ப்ரஜோ வாழ்க்கை நிம்மதியானதா இருக்குமா😥😥😥

ரியா இப்படி அவனை கண்டாலே அலறி ஓடுறாளே😥
அவனை புரிஞ்சுப்பாளா😥😥😥
 

Chitra Balaji

Bronze Winner
ரியா va thaakka வந்த alien 👾 ah pirajan thaakum sequence semma.... ரியா romba romba payanthutaa avanoda aakrosham avan அந்த alien 👾 oda சண்டை போட்ட vithathulaye ava romba romba payanthutaa pirajan மனுஷன் illa nu avaluku therinji pochi.... அந்த alien களை kaapatha evvallavo முயற்ச்சி panni முடியாமல் அந்த laser machine ah தாக்கி அது அந்த அதிகாரி gal பாத்து pirajan ah pidikarathukula takkunu Yosichi அந்த nerathula semma ah செய்யல் pataan la ravi வீரா ah jet eduthu kitu வர vechi invisible jammer ah poruthikitu thappichi taanga... Sunny ah yum kutikitu... Avangaloda இடம் semma... அந்த அதிகாரிகளில் ஒரு உளவாளி magesh ku information solli photoage ah anupitaan ippo first first pirajan ah thaan solider ah uruvaaki irukaanga இப்போ avanga uruvaaki irukaravanga loda shakthi வாய்ந்தவன் வேகம் விவேகம் kondavan.. Aiyayo avana விட மாட்டாங்க poolaye avayum ரவி வீரா vayum தேட sollitaanga.. Enna aaga pooguthoo.... இங்க ரியா இவன பாத்து பயந்து oodra... Ivala eppadi சமாதனம் padutha poraanu theriyala.... Super Super Super mam.. Semma semma episode... Semma intersting ah pooguthu... Eagerly waiting for next episode... Love you mam...
 

Anithabala

Active member
Nice epi Rajima.... But migavum azhuththamana and ganamana pathvu... Eppadi evaloo peraiyum kondru kuvikirargal... Manitha thanmaiyatra seyyal.. Enna seiya nam ulagam appadi than eyangukirathu... Balaththai katta balaveenamanavanai kolvathu...😤😤😤😤 Eppo prajin antha scientist erunthu thappuvana ... Illai avargalai vaithu matra humoaliens ai kappartruvana??? Evalooo thrilling... Nalla viru viruppa kadhai move aguthu Rajima... Riya Enna seiva Prajoo Vai etrukkolvala???? Pavam my Prajoo evalooo handle Panna vendi erukku😍😍😍😘😘😘😘
 

Sudha RK

Bronze Winner
ரியாக்கு ஆபத்துன உடனே ப்ரஜன்க்கு அவனோட சுயம் அவனறியாம வெளிப்பட்டுருச்சோ...

அவங்களோட சண்டை போட்டாலும் அவங்களுக்கு ஆபத்துன உடனே அவங்கள காப்பாத்தணும்ங்கிற ப்ரஜோவோட தவிப்பை புரிஞ்சுக்க முடியுது.....

மகேஷ்க்கு ப்ரஜன் பத்தி தெரிஞ்சுடுச்சு....ட்ரைனிங் தேவைப்படாம இவ்வளவு அறிவும் திறமையுமா ஹியுமேலியன் கிடைச்சா இவனுக விடவா போறாங்க.....

ப்ரஜன் சொன்னது போல ரியா முதல்ல பயந்தாலும் அவளோட காதல் அவனை புரிஞ்சுக்க வைக்கும்னு நினைக்கிறன்.....

ஆனா இனி ப்ரஜன் எப்படி இந்த பக்கம் ரியாவையும் அந்த பக்கம் மகேஷ்ஷயும் சமாளிக்க போறான்னு தெரியல....

சூப்பர் யூடி ராஜி சிஸ்👏👏👏.....
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்😳😳
என்ன சொல்ல..
வார்த்தைகளே இல்ல ராஜிமா👏👏👍👏👍
விறுவிறுப்பும் உணர்வின் தாக்கமுமா செம்மயா இருந்தது இன்றைய பதிவு😍👏😍👏😍👏

தன் இனத்தோடவே மோத நேரும்போதும்..
அதை பார்த்து ரியா பயந்தபோதும்..
பின் அந்த ஏலியன்கள் அழிந்ததை எண்ணி குமுறும்போதும் ப்ரஜோ உணர்வுகள் அருமையா வெளிப்பட்டது😍😍😍

ஹியுமேலியன்ஸ் சோல்ஜரா ப்ரஜோ😨
அவங்க பெயிலியர்ன்னு நெனச்ச ஒன்னு இப்போ அவங்க உருவாக்கினதவிடவும் சூப்பரா இருக்குன்னு தெரிஞ்சுகிட்டாங்க😰😰😰

இனிமே ப்ரஜோ வாழ்க்கை நிம்மதியானதா இருக்குமா😥😥😥

ரியா இப்படி அவனை கண்டாலே அலறி ஓடுறாளே😥
அவனை புரிஞ்சுப்பாளா😥😥😥
வாவ்.. சூப்பர் விமர்சனம் புனிதா..
மிக்க நன்றி..😍😍

ஆம்.. ப்ரஜனை தேடி இரு பிரிவுகள் இருக்கிறது.

அவனை அழிப்பதற்கு மனிதர்களும்,

மனிதர்களை அழிக்க ஆராய்ச்சியாளர்களும் அலைவார்கள்.

இதற்கு நடுவில் ரியா அப்பறம் இன்னோரு பிரச்சனையும் அவனை அலைக்கழிக்கும்..😔😔
 
Top