All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரியா va thaakka வந்த alien 👾 ah pirajan thaakum sequence semma.... ரியா romba romba payanthutaa avanoda aakrosham avan அந்த alien 👾 oda சண்டை போட்ட vithathulaye ava romba romba payanthutaa pirajan மனுஷன் illa nu avaluku therinji pochi.... அந்த alien களை kaapatha evvallavo முயற்ச்சி panni முடியாமல் அந்த laser machine ah தாக்கி அது அந்த அதிகாரி gal பாத்து pirajan ah pidikarathukula takkunu Yosichi அந்த nerathula semma ah செய்யல் pataan la ravi வீரா ah jet eduthu kitu வர vechi invisible jammer ah poruthikitu thappichi taanga... Sunny ah yum kutikitu... Avangaloda இடம் semma... அந்த அதிகாரிகளில் ஒரு உளவாளி magesh ku information solli photoage ah anupitaan ippo first first pirajan ah thaan solider ah uruvaaki irukaanga இப்போ avanga uruvaaki irukaravanga loda shakthi வாய்ந்தவன் வேகம் விவேகம் kondavan.. Aiyayo avana விட மாட்டாங்க poolaye avayum ரவி வீரா vayum தேட sollitaanga.. Enna aaga pooguthoo.... இங்க ரியா இவன பாத்து பயந்து oodra... Ivala eppadi சமாதனம் padutha poraanu theriyala.... Super Super Super mam.. Semma semma episode... Semma intersting ah pooguthu... Eagerly waiting for next episode... Love you mam...
வாவ்.. சூப்பர் விமர்சனம் நன்றி சித்ரா..😍😍

அந்த முதல் சண்டைக் காட்சியை கொஞ்சம் வித்தியாசமாக எழுத நினைத்தேன்.. அதாவது மனிதர்கள் சண்டை போடுவடு அல்லாமல் ஏலியன்கள் சண்டை போடுவது போல் கற்பனை செய்து எழுதினேன்.. நல்லாயிருக்குன்னு சொல்லியிருக்கீங்க மிக்க நன்றி..

அவனைத் தேடி இரு கூட்டங்கள் அவன் சமாளிப்பது கடினம் தான்

அவங்க இருக்கிற இடத்தில் எல்லாமே இயற்கையே அது ரியாவிற்கு புரிய வைப்பான்.. ஆனால் காதலை புரிய வைப்படு தான் கஷ்டம்..😔😔
 
Chitra Balaji

Bronze Winner

ரியா Kantipa purinjikanum rendu peroda காதல் yum ah romba romba உண்மை ah naathu so அந்த காதல் avaluku puriya வைக்கும்....
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice epi Rajima.... But migavum azhuththamana and ganamana pathvu... Eppadi evaloo peraiyum kondru kuvikirargal... Manitha thanmaiyatra seyyal.. Enna seiya nam ulagam appadi than eyangukirathu... Balaththai katta balaveenamanavanai kolvathu...😤😤😤😤 Eppo prajin antha scientist erunthu thappuvana ... Illai avargalai vaithu matra humoaliens ai kappartruvana??? Evalooo thrilling... Nalla viru viruppa kadhai move aguthu Rajima... Riya Enna seiva Prajoo Vai etrukkolvala???? Pavam my Prajoo evalooo handle Panna vendi erukku😍😍😍😘😘😘😘
வாவ்.. சூப்பர் விமர்சனம்..😍😍

மிக்க நன்றி அனிதா..

ஆமாம்.. உலகத்தில் நடப்பது தான்..😥😥

நாட்டின் மீது போர் தொடுத்து மக்களை கொன்று குவிப்பது.. குறிப்பிட இன மக்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டால் அவர்களையும் கொல்வது.😥😥

ரியாவின் இடத்தில் இருந்ததும் யோசித்தால் அவளது பயம் புரியும்😔
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரியாக்கு ஆபத்துன உடனே ப்ரஜன்க்கு அவனோட சுயம் அவனறியாம வெளிப்பட்டுருச்சோ...

அவங்களோட சண்டை போட்டாலும் அவங்களுக்கு ஆபத்துன உடனே அவங்கள காப்பாத்தணும்ங்கிற ப்ரஜோவோட தவிப்பை புரிஞ்சுக்க முடியுது.....

மகேஷ்க்கு ப்ரஜன் பத்தி தெரிஞ்சுடுச்சு....ட்ரைனிங் தேவைப்படாம இவ்வளவு அறிவும் திறமையுமா ஹியுமேலியன் கிடைச்சா இவனுக விடவா போறாங்க.....

ப்ரஜன் சொன்னது போல ரியா முதல்ல பயந்தாலும் அவளோட காதல் அவனை புரிஞ்சுக்க வைக்கும்னு நினைக்கிறன்.....

ஆனா இனி ப்ரஜன் எப்படி இந்த பக்கம் ரியாவையும் அந்த பக்கம் மகேஷ்ஷயும் சமாளிக்க போறான்னு தெரியல....

சூப்பர் யூடி ராஜி சிஸ்👏👏👏.....
வாவ்.. சூப்பர் விமர்சனம் 😍😍

மிக்க நன்றி சுதா..

ஆம், ரியாவை காப்பாற்ற அவர்களைத் தாக்கினான். ஆனால் அவர்களது உயிருக்கு ஆபத்து என வரும்பொழுது அவர்களை காப்பாற்ற போராடினான்..

அந்த காட்சியில் ஆக்ஷன் எமோஷன் இரண்டும் வருகிற மாதிரி நினைத்து எழுதினேன்.. சரியா வந்திருக்கு என்று சொல்லியிருக்கீங்க.. மிக்க நன்றி..

ரியா பிரச்சினை தான்.இப்போ அவனுக்கு பெரிய பிரச்சினையை கிளப்பிவிடும் பிரச்சனை😯😯
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரியா Kantipa purinjikanum rendu peroda காதல் yum ah romba romba உண்மை ah naathu so அந்த காதல் avaluku puriya வைக்கும்....
அவங்க காதல் உண்மையானது என்பதை விட இயற்கையானது..

இயற்கை வெல்கிறதா என்றுப் பார்க்கலாம்
 
Mohana govindaraj

Bronze Winner
Nice update sis.பகுத்தறிவு இல்லாத ஹுயுமேலியன்கள் மனிதர்கள் தோற்றுவித்த பிழையென்றாலும் அவற்றிற்கும் உயிர் உள்ளது என்பதை மறந்து அதை அழித்ததை பார்க்கும் பொழுது பகுத்தறிவு உள்ள மனிதனுக்கும் பகுத்தறிவு இல்லாத ஹுயுமேலியன்களுக்கும் வித்யாசம் இல்லாமல் போனது.மனிதர்களை அடக்கி ஆள ஏலியன்களை உருவாக்கும் இவர்கள்,தாம் மனிதர்கள் என்பதை ஏன் மறந்தனர்..
 
நன்றி. மோஹனா..

இப்படி மனிதன் முதலிலேயே நினைத்திருந்தால் பல்வேறு குற்றங்களை தவிர்த்திருக்கலாம்..

அடுத்த யூடி போட்டுள்ளேன்
 
Top