All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
எப்படி இருக்கீங்க அருணா? தர்ஷன் இருக்கும் இடம் தெரிந்து விட்டது... தன்னையே வருத்தி அந்த காப்பகத்திற்காக அர்ப்பணித்து கொண்டுள்ளான்... எவ்வளவு பொறுமை... அருமை அருணா!
எங்கோயோ போய் விட்டான் எங்கள் மனதின் ஆழத்தில்... இதனால் இவன் செய்த எந்த தவறும் கண் முன் தெரியவில்லை... ஆனால் மாயாவுடன் வருவானா? மாயா அவனை நன்றாக கணித்துள்ளாள்... எந்த வாக்குவாதமும் இல்லாமல் முதலில் தன் காதலை தெரியப்படுத்தி விட்டாள் இராமாயணத்தில் அனுமன் கண்டேன் சீதையை என்பது போல்... அற்புதமான பதிவு...
நலம் maa. நீங்கள்? வாவ் அருமை அருமை மா.. ரொம்பவும் அழகா சொல்லிடீங்க.. இனி எல்லாம் subame மா. இறுதி அத்தியாயங்கள் பதிந்து விட்டேன் படித்துவிட்டு சொல்லுங்கள். மிக்க நன்றி maa
Super Super Super maa..... Romba romba arumai ah na story maa.... ராம்... மாயா oda charater enna solla chance ah illa maa ரொம்ப ரொம்ப arumai ah avangaloda உணர்வுகளை romba romba arumai ah கொடுத்து iruthingama semma...... Vikram oda நட்பு semma.......கதை la வந்த எல்லா charater yume arumai maa.... Super Super
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.