All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? தர்ஷன் இருக்கும் இடம் தெரிந்து விட்டது... தன்னையே வருத்தி அந்த காப்பகத்திற்காக அர்ப்பணித்து கொண்டுள்ளான்... எவ்வளவு பொறுமை... அருமை அருணா!

எங்கோயோ போய் விட்டான் எங்கள் மனதின் ஆழத்தில்... இதனால் இவன் செய்த எந்த தவறும் கண் முன் தெரியவில்லை... ஆனால் மாயாவுடன் வருவானா? மாயா அவனை நன்றாக கணித்துள்ளாள்... எந்த வாக்குவாதமும் இல்லாமல் முதலில் தன் காதலை தெரியப்படுத்தி விட்டாள் இராமாயணத்தில் அனுமன் கண்டேன் சீதையை என்பது போல்... அற்புதமான பதிவு...
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனநல kaapaakathula இருக்கான் ah.... பாஸ்கர் தான் பாத்து solli இருக்கான்.... Avvallavu velai பண்றான் athuku உண்டான உணவு edukurathu illa... En da ராம் இப்படி இருக்க..... மாயா vukum விக்ரம் kum avvallavu வலி vethanai avana பாத்து.... மாயா avalodaya காதல் ah sollita இனிமேல் என்ன panna poraano... Super Super maa... Semma episode
Super ah solliteenga dear. Ini subam dhan maa. மிக்க நன்றி maa 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராம் ரொம்பவும் பட்டுட்டான் .மாயா காதலை சொல்லிவிட்டாள் இனி ராம் வந்துவிடுவான்.
கண்டிப்பா maa 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow sis.. தர்ஷன் சேவை தான் செய்தானா. தர்ஷன் தன்னையே ஒப்புக் கொடுத்து அந்த காப்பகத்தில் உள்ளவருக்கு சேவை செய்துள்ளான். விக்ரம், மாயா இருவரையும் பார்த்து வரமாட்டேன் என்றவன், மாயாவின் காதலை உணர்ந்த பின் என்ன செய்ய போகிறான்?
Nalladhe நடக்கும் maa.. மிக்க நன்றி maa 🥰🥰🥰
 
Top