All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? தர்ஷன் இருக்கும் இடம் தெரிந்து விட்டது... தன்னையே வருத்தி அந்த காப்பகத்திற்காக அர்ப்பணித்து கொண்டுள்ளான்... எவ்வளவு பொறுமை... அருமை அருணா!

எங்கோயோ போய் விட்டான் எங்கள் மனதின் ஆழத்தில்... இதனால் இவன் செய்த எந்த தவறும் கண் முன் தெரியவில்லை... ஆனால் மாயாவுடன் வருவானா? மாயா அவனை நன்றாக கணித்துள்ளாள்... எந்த வாக்குவாதமும் இல்லாமல் முதலில் தன் காதலை தெரியப்படுத்தி விட்டாள் இராமாயணத்தில் அனுமன் கண்டேன் சீதையை என்பது போல்... அற்புதமான பதிவு...
நலம் maa. நீங்கள்? வாவ் அருமை அருமை மா.. ரொம்பவும் அழகா சொல்லிடீங்க.. இனி எல்லாம் subame மா. இறுதி அத்தியாயங்கள் பதிந்து விட்டேன் படித்துவிட்டு சொல்லுங்கள். மிக்க நன்றி maa 🥰🥰🥰
 

S.Sivagnanalakshmi

Well-known member
தர்ஷ்ன் மாயா காதல் அருமை செம ❤️❤️❤️❤️❤️. இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பை புரிந்து இணைந்தது செம.அருமையான கதை . வாழ்த்துகள்.வாழ்கவளமுடன்.❤️❤️❤️❤️
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa..... Romba romba arumai ah na story maa.... ராம்... மாயா oda charater enna solla chance ah illa maa ரொம்ப ரொம்ப arumai ah avangaloda உணர்வுகளை romba romba arumai ah கொடுத்து iruthingama semma...... Vikram oda நட்பு semma.......கதை la வந்த எல்லா charater yume arumai maa.... Super Super
 

ilakkiyamani

Bronze Winner
arumaiyaana story aruna sis,dharshan ,maya rendu per character super,mayavinudayathu unmaiyaana kadhal enbathanai,avanai mannithu ettru kondathil nirubitthu vittaal,dharsh avanukku avane thandanai koduthu avan kuttra unarvinai kuraithukondan, happy ending sis,waiting for u r nxt story ubdate aruna sis:love::love:
 
தர்ஷனுக்கு இந்த வாழ்க்கை மறுஜென்மம் தான் என்று சொன்ன விதம் அருமை சகோ
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘
 
Top