All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தர்ஷ்ன் மாயா காதல் அருமை செம ❤❤❤❤❤. இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பை புரிந்து இணைந்தது செம.அருமையான கதை . வாழ்த்துகள்.வாழ்கவளமுடன்.❤❤❤❤
மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa..... Romba romba arumai ah na story maa.... ராம்... மாயா oda charater enna solla chance ah illa maa ரொம்ப ரொம்ப arumai ah avangaloda உணர்வுகளை romba romba arumai ah கொடுத்து iruthingama semma...... Vikram oda நட்பு semma.......கதை la வந்த எல்லா charater yume arumai maa.... Super Super
வாவ் ரொம்ப அழகா சொல்லிடீங்க டியர். கதை உங்களுக்கு பிடித்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி மா.. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
arumaiyaana story aruna sis,dharshan ,maya rendu per character super,mayavinudayathu unmaiyaana kadhal enbathanai,avanai mannithu ettru kondathil nirubitthu vittaal,dharsh avanukku avane thandanai koduthu avan kuttra unarvinai kuraithukondan, happy ending sis,waiting for u r nxt story ubdate aruna sis:love::love:
அழகா சொல்லிடீங்க மா. கதை உங்களுக்கு பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி.. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தர்ஷனுக்கு இந்த வாழ்க்கை மறுஜென்மம் தான் என்று சொன்ன விதம் அருமை சகோ
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘
மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Indhumathy

Well-known member
Lovely story sis.. ram maya 🥰🥰🥰 nice pair.. rendu perukkum love irunthum solla mudiyamalum purinchukamalum evlo thunbangal.. ram pavam... ippadi oru herova paduthi eduthutinga.. aarambathula avan mela kobam vanthalum pinnadi idhukellam anubavippannu thittinalum avan padura kastatha parthu feel ayituchu.. finally very very happy..super sis 🙂
 
Top