All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "உயிர் கொண்(ன்)ட(ற) உயிரே" - கருத்து திரி

Puneet

Bronze Winner
நீ பாறையில மோதிட்டு இருக்க ஷிவானி😏
அவன் பம்முறதே உன் வயித்துல இருக்க தன் குழந்தைக்காகத்தான்..

முதுகுல கத்தியால குத்திட்டு நான் உன்னை ரசிச்சுகிட்டேத்தான் குத்தினேன்னு சொல்லுறா பாரு..
அவனுக்கு ஆத்திரம் வராம போகுமா😓
அதான் தன்னையே காயப்படுத்திக்கறான் மறுபடி மறுபடி😔

உன்னை தண்டிக்க தண்டிக்க தன் வலியும் கூடும்ன்னு அவன் உணருர நாள் வரை இது தொடரும் போல😥😥
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Semma semma episode... Doctor solli kuda avanuku ava mela நம்பிக்கை இல்ல நிஜம் தான கேட்டு ava promise panna பிறகுதான் சமாதானம் ஆனா குழந்தை பிறந்தது avan kita koduthutu divorce pannitu avana vittutu poodanum ah.... Paavam pa ava... Avaloda appa vuku ஒரே santhosham.... பொண்ணு.. மாப்பிளை சரி aaitaanga எந்த பிரச்சனையும் இல்ல நு nenaichi kitu irukaaru.... அவன் summa இருந்தா kuda ivala பேசி avana kovam paduthuraa கடவுளே.... Enna கோவம் enna kovam... Ennathaan நடக்க pooguthoo தெரியல... Super Super Super maa.. Eagerly waiting for next episode
 

saranyasrinivas

Bronze Winner
Marubhadium aarambhathulaa eruntee vaa🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️kuzhanthaiyaaa kudutthu ttu pooo nnu sollratellam nitthi unakku nallave elladaa😢😢😢😢😢konjam kooda mala yeranghulayeee😩😩😩😩😩😩shivani 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️unakku unnooda vaai thaaa first yethiriyeee unakku🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️atha marakka pakkaamaa atha avan kittayeee sollurra🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️eni enna Seiyya poranoooo😬😬😬😬😬😬😬
 

PriyaPraveen

Bronze Winner
Baby vanthu ellam sariyagumnu patha,kulanthaiya peathu koduthuttu poonu asulta soldranea ivanai epdi correct pandrathu yosi shivani muthala...ne epdi pesinalum kadaisila perusa sodhapputhu.....
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீ பாறையில மோதிட்டு இருக்க ஷிவானி😏
அவன் பம்முறதே உன் வயித்துல இருக்க தன் குழந்தைக்காகத்தான்..

முதுகுல கத்தியால குத்திட்டு நான் உன்னை ரசிச்சுகிட்டேத்தான் குத்தினேன்னு சொல்லுறா பாரு..
அவனுக்கு ஆத்திரம் வராம போகுமா😓
அதான் தன்னையே காயப்படுத்திக்கறான் மறுபடி மறுபடி😔

உன்னை தண்டிக்க தண்டிக்க தன் வலியும் கூடும்ன்னு அவன் உணருர நாள் வரை இது தொடரும் போல😥😥
கண்டிப்பா டியர் இப்போதைக்கு அவள் பாறையில் தான் முட்டி கொள்கிறால்.. இனி அவன் சீக்கிரமே உணர்வான் டியர்.. மிக்க நன்றி மா..😍😍😍😘😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa... Semma semma episode... Doctor solli kuda avanuku ava mela நம்பிக்கை இல்ல நிஜம் தான கேட்டு ava promise panna பிறகுதான் சமாதானம் ஆனா குழந்தை பிறந்தது avan kita koduthutu divorce pannitu avana vittutu poodanum ah.... Paavam pa ava... Avaloda appa vuku ஒரே santhosham.... பொண்ணு.. மாப்பிளை சரி aaitaanga எந்த பிரச்சனையும் இல்ல நு nenaichi kitu irukaaru.... அவன் summa இருந்தா kuda ivala பேசி avana kovam paduthuraa கடவுளே.... Enna கோவம் enna kovam... Ennathaan நடக்க pooguthoo தெரியல... Super Super Super maa.. Eagerly waiting for next episode
Thank u sooo much dear.. ama da avan summa irundhalum ivale thevai illama avana verupaethara paarpom ma enge poi mudigiradhunu.. 😍😍😘😘
 
Top