All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "உயிர் கொண்(ன்)ட(ற) உயிரே" - கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis,nithi appagitan anal avanala muzhusa santhozham adaiya mudiyaliyey eppadiyey ponal ethargu thervu enna,avan kuzhanthaiya ketathu sari ella,thaniya valarthathala uravoda arumai theriyala,shivani nee amaithiya erundha evan muttalthan seithutu erupan,athiradi mudivi than sariya erugum
avan kulandhai ketadhu thavaru dhaan dear.. ini seekirame anaithume unarvan ma.. miga miga nandri dear..😍😍😘😘😘
 

Chitra Balaji

Bronze Winner
Enna solrathune theriyala maa.... Avanoda அளவுக்கு athigamaana காதல் poiththu ponathaalam thaan emaatrapattutom.... Avaloda துரோகம் ah... nenaichi nenaiche ஒரு manasu ஒரு வழி ஆயிடுச்சி......avalayum onnum panna mudiyala avanoda manasu athukkum இடம் கொடுக்க maatengithu எல்லாம் செத்து மொத்தமா மன அழுத்தம் வந்ததுதான் மிச்சம்.... Athuku thaan அவனே அவனே காயம் paduthikitu avaloda பதற்றம் ah பாத்து avanoda manasu rasikithu... எப்படியே இருந்தா எப்படி தான் avangaloda வாழ்க்கை seri aagarathu... Oru nalavanoda வாழ்க்கை அவளவுதான் ah... அவல nenaichi அவளுக்கே வெறுப்பு ah இருக்கு... Enna aaga pooguthoo.. Super Super Super maa... Very very emotional episode... Eagerly waiting for next episode
 

jnc

Active member
இரண்டு பேரும் பாவம்பா... சீக்கிரம் ஒன்று சேர்த்து விடுங்க.
 

Puneet

Bronze Winner
யோவ் பேபி..
அவ பண்ண பாவத்துக்கு அவளுக்கு மனநிலை பாதிக்கப்பட்டா ஒரு நியாயம் இருக்கு..
எங்க நித்தியை ஏன்யா அந்த நிலையில நிறுத்தியிருக்க😥😥😥

எல்லோரையும் சந்தோஷமா வச்சுகிட்டு எப்பவும் பாசிடிவ்வா யோசிச்சுட்டு சுத்துன பையனை இந்த நிலைமைக்கு ஆளாக்கியிருக்கியே ஷிவானி😓😓😓

பண்ணது போதாதுன்னு மேல என்ன கிறுக்குத்தனம் பண்ண யோசிக்கறயோ தெரியலையே😥😥😥
 

PriyaPraveen

Bronze Winner
Nithilan alavaukku adhigamana kovam and eamatram avanai ipo mana alutham and mana nalan bathikappatuu irukku...Shivani vilayatta seyya poi ipo unmaya aiduchu...pavam nithilan seyyatha kutrathukku adhiga dandanai anupavikkaran......
Shivani ippavum tappana oru mudivu edukkara ennava irukkumo...
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna solrathune theriyala maa.... Avanoda அளவுக்கு athigamaana காதல் poiththu ponathaalam thaan emaatrapattutom.... Avaloda துரோகம் ah... nenaichi nenaiche ஒரு manasu ஒரு வழி ஆயிடுச்சி......avalayum onnum panna mudiyala avanoda manasu athukkum இடம் கொடுக்க maatengithu எல்லாம் செத்து மொத்தமா மன அழுத்தம் வந்ததுதான் மிச்சம்.... Athuku thaan அவனே அவனே காயம் paduthikitu avaloda பதற்றம் ah பாத்து avanoda manasu rasikithu... எப்படியே இருந்தா எப்படி தான் avangaloda வாழ்க்கை seri aagarathu... Oru nalavanoda வாழ்க்கை அவளவுதான் ah... அவல nenaichi அவளுக்கே வெறுப்பு ah இருக்கு... Enna aaga pooguthoo.. Super Super Super maa... Very very emotional episode... Eagerly waiting for next episode
Thank u sooo much dear.. avan alavakadhigamana kaadhal indraya avan nilayin kaaranam dear. paarpom da ma enna agiradhendru.. friday next koduthruven dear..😍😍😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரண்டு பேரும் பாவம்பா... சீக்கிரம் ஒன்று சேர்த்து விடுங்க.
உண்மை தான் மா.. கண்டிப்பாக சேர்வாங்க டியர்.மிக்க நன்றி மா..😍😍😘😘
 
Top