All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "உயிர் கொண்(ன்)ட(ற) உயிரே" - கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏதோ ஏடாகூடமா யோசிக்க ஆரம்பிச்சுட்டா போல தெரியுதே 😳....ஆல்ரெடி அவன் ஸ்டார்டிங் ஸ்டேஜ்ல இருக்கான்.....இவ முழு பைத்தியம் ஆக்காம விட மாட்டா போல தெரியுதே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️....

கொஞ்சமாவது ஹாப்பி ஆக்குவீங்கன்னு பார்த்தா இப்படி அழ விட்டுக்கிட்டே இருக்கீங்களே...இதெல்லாம் நியாயமே இல்லை யுவர் ஹானர் 😭😭.....
😭😭நான் என்ன டா செய்ய இதுங்களை வச்சுகிட்டு ஹாப்பி ud க்கு எங்கே போவேன்.. அந்த பிள்ள என்ன யோசிக்குதோ பார்பொம் டா மா.. மிக்க நன்றி மா..😍😍😘😘
 

saranyasrinivas

Bronze Winner
Correct ahh naa time la thapppaaa mudivu eduthu erukka nii shivani🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️nee mottama ulaghatta virtual poitta avan happy Yaa eruppenna sonnaaa😨😨😨😨😨looshhuuuuu mathiri yee pannu.. .. Appovum sari eppoum sari🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️nitthi 😕😕😕😕😕😕kan ketta piraghu suryanamaskaram ahhh🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️yerkanevee @Aruna V babyyyyyyy ungha kooda sernthu engha la nalllllaaaaavveeeee vachhiiiii seiuuthu😨😨😨😨😨😨😨Ethu la neengha rendum points veraa veraa eduthu kudukkreanghaa....eni enna aaghumooooooo🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode... Iva enna panra avaloda odambai அவளே keduthukura sugar.. Blood pressure ku ஒழுங்கா tablet 💊 eduthukala naa avaloda ya uyir ke aabathaaidum nu doctor solli kuda avan nee தேவை இல்லை குழந்தை ah கொடுத்து tu போ nu solrathu kaaga tablet 💊 podaamal ava உயிர் ah அவளே எடுக்க முடிவு pannitaa... Ivan kuda varaathathu evvallavu periya thappu nu பின்னாடி வறுத்த pada poraan... Doctor correct ah naa point ah pidichitaaru.... இனிமேல் ah vathu Yosichi நல்ல முடிவா edukanum.... Athukulla avaluku ethavathu aaitaa... Enna aaga pooguthoo தெரியல... Suoer super pa.. Eagerly waiting for next episode
 

Sudha RK

Bronze Winner
நீ தெளிஞ்சிட்டயேனு சந்தோசபடுறதா.... இல்லை அவளை குழப்பி விட்டுடாயேன்னு கவலைபடுறதான்னு தெரியலையே நித்தி🙄.... எப்பவும் தப்பா யோசிக்கிறவ.... சரியா யோசிச்சு கேட்டா....இப்படி சொதப்பிட்டயே🤦‍♀️🤦‍♀️..... அவ அரைகுறையா முடிவெடுத்து இருந்தா.... நீ அவ முடிவை ஸ்ட்ராங் ஆக்கிட்டயே 🙄....என்ன ஆகுமோ???....
 

Puneet

Bronze Winner
ம்க்கும்..
வெளங்கிரும் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
அவள் நெருங்கி வந்தா நீ விலகி ஓடுன😓
இப்போ அவ மொத்தமா விலக பிளான் பண்ணிட்டா இப்போ நீ நெருங்குற😓😓😓

அந்த லூசும்தான் குழந்தை பிறக்கட்டும் பார்த்துக்கலாம்ன்னு இல்லாம இப்பவே பேசி இவளாவே ஒரு முடிவெடுத்துன்னு பைத்தியக்காரத்தனம் பண்ணுறாளே🤦‍♀️🤦‍♀️

அருணா பேபி..
என்ன பண்ணி வச்சிருக்க நீ😡😡😡😡
 

PriyaPraveen

Bronze Winner
Nithlan doctor alosanai and shivani pathi yosichu thelivaittan...
ana SHivani nithilan kovathula pesinathu veachu ipdi thannaiyea varuthikkaralea....
ithai Nithilan kandupidippana...
ivanavathu konjam manam vittu pesinal shivani mudivu marum illaya...
agamotham marupadiyum muthala iruntha:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:.....
 
Top