All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "உயிர் கொண்(ன்)ட(ற) உயிரே" - கருத்து திரி

Jailogu

Well-known member
Sis,enna eppadi pannitinga,oruthar vilagurathum ennorthar nerungirathu eppadiyey ponna kuzhanthai pathi yosigama evangalei mudivu eduthutanga,ponga sis romba sogam
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Correct ahh naa time la thapppaaa mudivu eduthu erukka nii shivani🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️nee mottama ulaghatta virtual poitta avan happy Yaa eruppenna sonnaaa😨😨😨😨😨looshhuuuuu mathiri yee pannu.. .. Appovum sari eppoum sari🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️nitthi 😕😕😕😕😕😕kan ketta piraghu suryanamaskaram ahhh🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️yerkanevee @Aruna V babyyyyyyy ungha kooda sernthu engha la nalllllaaaaavveeeee vachhiiiii seiuuthu😨😨😨😨😨😨😨Ethu la neengha rendum points veraa veraa eduthu kudukkreanghaa....eni enna aaghumooooooo🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
😁😁😁avanuku ivlo late ah bulb yerinja naan enna pannuven baby.. avanuku epo ava manam therinju enna pana porano. paarpom baby.. thank u sooo much dear..😍😍😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode... Iva enna panra avaloda odambai அவளே keduthukura sugar.. Blood pressure ku ஒழுங்கா tablet 💊 eduthukala naa avaloda ya uyir ke aabathaaidum nu doctor solli kuda avan nee தேவை இல்லை குழந்தை ah கொடுத்து tu போ nu solrathu kaaga tablet 💊 podaamal ava உயிர் ah அவளே எடுக்க முடிவு pannitaa... Ivan kuda varaathathu evvallavu periya thappu nu பின்னாடி வறுத்த pada poraan... Doctor correct ah naa point ah pidichitaaru.... இனிமேல் ah vathu Yosichi நல்ல முடிவா edukanum.... Athukulla avaluku ethavathu aaitaa... Enna aaga pooguthoo தெரியல... Suoer super pa.. Eagerly waiting for next episode
ama dear avan kooda poi irukanum . romba late ah dhaan yosikaran dear.. ini aval manadhai avanaal maatra mudigiradha paarpom da maa.. mikka nandri ma..😍😍😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீ தெளிஞ்சிட்டயேனு சந்தோசபடுறதா.... இல்லை அவளை குழப்பி விட்டுடாயேன்னு கவலைபடுறதான்னு தெரியலையே நித்தி🙄.... எப்பவும் தப்பா யோசிக்கிறவ.... சரியா யோசிச்சு கேட்டா....இப்படி சொதப்பிட்டயே🤦‍♀️🤦‍♀️..... அவ அரைகுறையா முடிவெடுத்து இருந்தா.... நீ அவ முடிவை ஸ்ட்ராங் ஆக்கிட்டயே 🙄....என்ன ஆகுமோ???....
ஹா ஹா சரியா சொலிடீங்க டியர்..அவ அறகுறையா யோசிச்சத இவன் பெரிசாக்கிடான். அது அவனுக்கு புரியும் போது என்ன ஆகுது பார்ப்போம் டா மா மிக்க நன்றி மா..😘😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒருத்தவங்க தெளிஞ்சா ஒருத்தவங்க குழம்பனும்னு என்ன வேணடுதலா ....😱😱😱😱இப்படி பண்ணுதுகளே....
ஆமா டா இவங்களுக்கு இப்படியே அமயுது. பார்ப்போம் மா என்ன ஆகுதுனு
மிக்க நன்றி மா..😘😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Athane ennada nalla poha pohutha nu patha ipdi oru check avale illatha moolaya yosichchi oru ara kura mudiva edutha atha rmbaaaave thelivana mudiva eduka vechchitiyeeee niththi... tblt vera sapdama iruka 😢😢😢
ha ha ama da.. summa irundhavala thapana mudiveduka vitutu ipo yosikaran. parpom ma enna agiradhendru..mikka nandri ma..😘😘😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ம்க்கும்..
வெளங்கிரும் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
அவள் நெருங்கி வந்தா நீ விலகி ஓடுன😓
இப்போ அவ மொத்தமா விலக பிளான் பண்ணிட்டா இப்போ நீ நெருங்குற😓😓😓

அந்த லூசும்தான் குழந்தை பிறக்கட்டும் பார்த்துக்கலாம்ன்னு இல்லாம இப்பவே பேசி இவளாவே ஒரு முடிவெடுத்துன்னு பைத்தியக்காரத்தனம் பண்ணுறாளே🤦‍♀️🤦‍♀️

அருணா பேபி..
என்ன பண்ணி வச்சிருக்க நீ😡😡😡😡
😁😁😁பேபி நான் ஒன்னும் பண்ணல டா.. அதுங்க ராசி அப்படி பேபி.. தப்பவே அமையுது.. பார்பொம் டியர் என்ன ஆகுதுனு.. மிக்க நன்றி பேபி..😘😍😍😘😘
 
Top