All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "உயிர் கொண்(ன்)ட(ற) உயிரே" - கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நித்தி கொஞ்சம் யோசிக்க ஆரம்பிக்கும் போது இந்த பொண்ணு இப்படி முடிவெடுக்குதே. ஷிவனி அவசர படாதே. நீ இல்லாமல் அவனால் சந்தோசமாக இருக்க முடியாது. Very nice and emotional ud
Thank u sooo much ma..😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma semma episode.... அவன் manasu கொஞ்சம் கொஞ்சம் ah maara ஆரம்பிச்சி இருக்கு இவளுக்கு அது theriyala ஒடனே ava ava kita pesi இருந்து irukanum..... மாதவி kita promise vaangikitaa avalukku ethavathu aachinaa avanayum kuzhanthai பாத்துக்க solli... avallum avaloda manasu samaathanathukaaga sollitaa... மாதவி நித்தி kitayaavathu solli irukalaam ஷிவானி mananilamai ah..... Doctor kitayum அவன் kita எதையும் solla வேண்டாம்னு sollitaa அவரு அவன் kita மறைமுகமா solli anupinaaru.... Ivanuku எதோ seri illaanu தோணுது ennanu puriyala.... Iva pain வர varaikum solla maataa போல enna aaga pooguthoo... Super Super Super maa.. Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
மாதவிகிட்ட சத்தியம் வாங்கிட்டா ஆச்சா?!
எங்க நித்தியோட சம்மதமும் வேணும் ஷிவானி😒😒😒

அவனுக்கு நீ கஷ்டம் குடுத்த வரை போதும்.. இப்போவாச்சு அவன் மாற்றத்தை உணர்ந்து உயிர் பிழைக்க நினை..
மேலும் மேலும் முட்டாள்தனம் செய்ய பாக்காத :rolleyes::rolleyes:

ஹப்பாஆஆ.. ஒருவழியா உனக்கு சந்தேகம் வந்துச்சே😥😥
ஏதாச்சு பண்ணு நித்தி.. அந்த லூசு அடுத்த லூசுத்தனத்தை அரங்கேத்துறதுக்கு முன்ன😥😥😥😥
 

PriyaPraveen

Bronze Winner
Shivani mathaviya ipdi koraikkaingra perla bayam kattitta...madhavi ithai nithilan kitta sollirkalam aana avalukku enna theiryum ivanga kathai....
Nithilan Shivaniya ine full focusla patha mattumea avala kappatha muditum thookathulayum illlainu sonnava unmayil maraichita romba kastam....
 
Top