All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "உயிர் கொண்(ன்)ட(ற) உயிரே" - கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாதவிகிட்ட சத்தியம் வாங்கிட்டா ஆச்சா?!
எங்க நித்தியோட சம்மதமும் வேணும் ஷிவானி😒😒😒

அவனுக்கு நீ கஷ்டம் குடுத்த வரை போதும்.. இப்போவாச்சு அவன் மாற்றத்தை உணர்ந்து உயிர் பிழைக்க நினை..
மேலும் மேலும் முட்டாள்தனம் செய்ய பாக்காத :rolleyes::rolleyes:

ஹப்பாஆஆ.. ஒருவழியா உனக்கு சந்தேகம் வந்துச்சே😥😥
ஏதாச்சு பண்ணு நித்தி.. அந்த லூசு அடுத்த லூசுத்தனத்தை அரங்கேத்துறதுக்கு முன்ன😥😥😥😥
😁😁அவன் தான் டியர் எதாவது பண்ணனும்.. அவன் சொன்னாலும்அவ கேட்பாளா.. பொறுத்திருந்து பார்ப்போம் டா மா.. மிக்க நன்றி மா..😍😍😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Shivani mathaviya ipdi koraikkaingra perla bayam kattitta...madhavi ithai nithilan kitta sollirkalam aana avalukku enna theiryum ivanga kathai....
Nithilan Shivaniya ine full focusla patha mattumea avala kappatha muditum thookathulayum illlainu sonnava unmayil maraichita romba kastam....
Thank u sooo much dear.. unmai dhaan da avan dhaan ini gavanikanum.. sari aagum endre nambuvom da maa..😍😍😘😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நித்தி... நீ இப்போதான் அவளுக்கு சாதகமா யோசிக்கிற..... ஆனா.... உன்னை விட.... அவ ரொம்ப சாதகமா.... உனக்கு ரெண்டாவது கல்யாணத்துக்கு பொண்ணு பேசி முடிகிறது வரை யோசிச்சிட்டா🙄....
(நீ யோசிக்கிறது தெரிஞ்சா அந்த புள்ள சந்தோஷபடுதோ இல்லையோ... ஆனா அவ யோசிக்கிறதெல்லாம் தெரிஞ்சா கண்டிப்பா உனக்கு அட்டாக் தான்😏....)

காப்பாத்திட கூடாதுனு.... குறிக்கோளோட... ரொம்ப தீயா வேலை செய்யிறாளோ 🤦🤦🤦....

இப்போ எப்படியோ நித்திக்கு சந்தேகம் வந்திருச்சு....இன்னும் கண்காணிப்பு வேலையை கணக்கா பண்ணுறானான்னு பார்ப்போம் 😑...
ஹா ஹா ஆமா டியர்அவ காப்பாத்திட கூடாதுனு குறியா இருக்கா.. நிதிக்கு தெறிஞ்சா அவனால் காப்பற்ற முடியுமா.. பார்பொம் டா. மிக்க நன்றி மா..😍😍😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்து என்னாகுமோ பக்கு பக்கெங்குதுப்பா.. சீக்கிரம் அடுத்த பதிவோட வாங்க.
மிக்க நன்றி மா.. கன்டிபாக சீக்கிரம் வறென் மா..😍😍😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hyooooooo😭😭😭😭😭😭😭ethungha panrra velaikku eppadi thaaa vatuthuuu vaailla🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️mathavi poi sekkiramee nitthi kitta sonna paravallaaa 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️aana aruna babyyyyyyy solla vaikkanumee😬😬😬😬😬😬nitthi 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️eppo vanthierukkura unnodaa doubt ahhh kuppaila thaa podanummmm🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ava panni erukkurra kaariyatthukku enna senjaaa thaghuuu😠😠😠😠😠😠appo panna athe thappa marubhiumm seriraalee😩😩😩😩😩😩doctor kitta pooradurathre unakku vela Yaa pochoooo😩😩😩😩😩😩😩😩
😁😁😁avalukum doctorukum raasi apadi baby.. emna thapaana visayathuke poraadi vaikara.. paarpom da enna agiradhendru.. mikka nandribaby..😘😍😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Apdiye kalyanathayum panni vechchiden ivalaaaaaa... niththi ku knjma ippo than sandheham vandhiruku aana mulusa vara motha enna aahumoooo... aruna bbyyyyyy wht is thz ya 😢😢😢😢
andha paya tube light ah irukaan baby..naan enna pana.. seekiram nala yeriya vitruvom da.. mikka nandribaby .😍😘😘😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்க ரெண்டு பேரையும் என்ன பண்ணலாம்....
இதுங்க ரெண்டு பண்ணற அளப்பபறை என்னனு சொல்லறது..... பொண்ணு பார்த்தா போதாது அவன் கல்யாணம் பண்ணிக்கனுமே.... உள்ள இருக்கர சிசு பொறந்த உடனே உங்க மல்லகட்டி மாரடிக்க முடியாதுனு தானாவே ஓடினாலும் ஆச்சிரிய படரதுக்கில்...😣😣😣😣😣😣😣
அது என்னவோ சரி தான் டியர்..இதுங்க விட்டா குழந்தையவே ஒட விட்டுறுங்க..பார்ப்போம் டா என்ன ஆகுதுனு.. மிக்க நன்றி மா..😍😍😘😘
 
Top