All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "உயிர் கொண்(ன்)ட(ற) உயிரே" - கருத்து திரி

வாசுகி

Bronze Winner
Wow semma ud ka
18 வது எபில இருந்து படிச்சேன் sry ka konjo bc.....
ஷிவானி character அ செம்மையா பண்ணிருக்கீங்க.... சான்ஸ் ஏ இல்ல.....
ஷிவானி அந்த போட்டோ பார்த்து பேசும் போது செம்ma பீலிங்கா இருந்திச்சி...... எப்படியோ நிதிலன் உணர்ந்துட்டான்... ஷிவானிய காப்பாத்திருவாங்கிர நம்பிக்கை இருக்கு....
Waiting for next ud ka😍
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Very very emotional episode.... Mathavi வந்து உண்மை ah sollitaala.... Enna செஞ்சி avaloda manasai maaththa poraanu puriyala.... Avaloda conversation with நித்தி photo semma semma emotional ava அவன் mela வெச்ச காதல் இப்போ தான் avanuku புரியுது... அதுலயும் புது அம்மா வந்து உன்ன paathukuvaanga nu ava sollum பொது che paavam pa.....athu varaikum இப்போ yachum avaloda manasu avanuku purinjithe.... Rendu perum senthu vaazhanum nu avan solraan... iva appo kuda நிரந்தரமா பிரிஞ்சி poratha pathi thaan pesara eppadi avaloda manasa மாத்த poraanu theriyala.. Super Super maa rendu peroda feelings semma.. Eagerly waiting for next episode
 

Sudha RK

Bronze Winner
மாதவி....தாமதப்படுத்தாம நல்ல வேலை செஞ்சுருக்கா 👏👍....

நித்திக்கு அபாயமணி அடிக்க வைக்குறதே வேலையா போச்சு ஷிவானிக்கு 😠.....

உள்ளத்து உணர்வுகள் மொத்தத்தையும் கொட்டிட்டா ஷிவானி😞.... நித்தி எவ்ளோ தவிச்சு போயிருப்பான்😔.... அவன் இவ்வளவு பேசுனதுக்கு அப்புறமும்.... இவ என்ன நினைக்குறா🤔.... மன்னிச்சுட்டான்.... ஓகே.... இனி நிம்மதியா போய் சேரலாம்னு முடிவு பண்ணிட்டாளா 😠....

இவளை மனசு மாறவைக்கறதுக்குள்ள நித்தி என்ன பாடுபடபோறானோ 🙄.....
 

saranyasrinivas

Bronze Winner
Happaadaaaa 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️mathavi yaachi poi chattunnu sonnalee👍👍👍👍👍👍hyoooooo😭😭😭😭😭😭😭shivani pesunathu ellam pakkumm pothuu kan ellam vetthuthuppaa😭😭😭😭😭ottu motthamaa mudichittaleee paduuu pavviiiiii🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️eppo avan purinjikittathum nallathukke😟😟😟😟😟aana eppo avala oodaa turn ahhh😩😩😩😩😩😩mudila saammiiiiii ungha kittaaaa😬😬😬😬😬😬marubhiumm muthalla erunthaaa😠😠😠😠😠😠nitthi sollrathaa nammbhulayeee entha looosssshhhhhh😩😩😩😩😩😩😩😩eppo avalukku pain vanthummm sollama thaa erukkuraalaaa 🤔🤔🤔🤔🤔🤔🤔
 

PriyaPraveen

Bronze Winner
Mathavi romba nalal kariym pannitta...Nithilan epdiyo sariya nertahukku vanthu Shivani pesinthu mulukka kettachu....
analum shivani nithilan mana nilai ippathu nilamai ellam theirnjum thirumba athe nilaila irukkarathu.....nithilansonna mari ippo avaloda muraya nihilan avrutha, romba kastapadanumo shivaniya veliya kondu vara...
 

Samvaithi007

Bronze Winner
மாதவி சொன்னதை கேட்டு உள்ளம் பதரிட உன்னை காண ஓடிவந்தேன்...

உயிர் உருக உள்ளத்து உணர்வுகளை வாய் மொழியாக நீ உணர்த்திடும் வேளையிலேயே உயிரில் அடிப்பட்டு ஆவி துடித்து நின்றேன்...

சிந்தனை மழுங்குதடி!!செப்பிய மொழி கேட்டு சித்த கலங்குதடி...!!

எவ்வாறு என்உள்ளத்துணர்வை உனக்கு புரிய வைத்து உன்னை மீட்டெடுத்து மீண்டும் என் கரங்களில் தவழ விடுவேன்!!!
 
Last edited:
Top