RajashreeArunzunai
Member
Sema epi Aruna kaShivani love nithi ku purinchruchu Finally palaya nithi a kutitu vanthutenga shivani confused a iruka epdi nithi intha prblm la irunthu shivani a velia kondu vara poran waiting for next ud ka..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
kandipaa nithi puriya vaika try pannuvan baby.. paarpom da enna agiradhendru.. mikka nandri ma..Sema epi Aruna ka❤❤Shivani love nithi ku purinchruchu Finally palaya nithi a kutitu vanthutenga shivani confused a iruka epdi nithi intha prblm la irunthu shivani a velia kondu vara poran waiting for next ud ka..
கண்டிப்பாக சீக்கிரம் தறேன் டியர்..நிச்சியம் அவள் மனதை மாற்ற நித்தி முயற்சிபான் மா.. மிக்க நன்றி மா..செம்ம emotional epi. ஷிவனி உணர்வுகளை நித்தி கேட்டுடன். அவன் மனசு மாறி அவளுடன் சந்தோசமாக வாழ நினைக்கும் போது ஷிவனி புரிந்து கொள்ளா மல் முட்டாள் தனமான முடிவு எடுத்து அவனை மேலும் கஷ்ட பத்துகிறாள். என்னகுமோ. சீக்கிரம் அடுத்த ud கொடுங்க
ஆமா பேபி.. அந்த பிள்ளைக்கு இதுவே வேலையா போச்சு.. பார்ப்போம் டா என்ன ஆகிறது என்று.. மிக்க நன்றி மா..அதுதானே.. உனக்கென்ன நித்தியை நோகடிக்கறது மட்டும்தானே உன் குறிக்கோள்..
எப்பவும் அவன் எதிர்பார்ப்புக்கு எதிரா செய்யுறதுதானே உன் வேலை
அவனை சந்தோஷமா வச்சிக்கனும்ன்னு நீ நெனச்சாதான் ஆச்சர்யம்