All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "உயிர் கொண்(ன்)ட(ற) உயிரே" - கருத்து திரி

Samvaithi007

Bronze Winner
ஷிவானி பேபிக்கு ஓவரா மூள வேலை செய்ஞ்சி
செய்ஞ்சி டையாடாய் தூங்கிருக்குமோ.... ஏன் கேட்கறேனா ....எப்ப பாரு சரியான சமயத்திலெல்லாம் இந்த புள்ளையால மட்டும் எப்படி தப்பா யேசிக்க முடியுது....

நீ சொல்லும் வாரத்தைகள் என் அடி நெஞ்சு வரை தித்திக்குது...

நீ செலுத்தும் அன்பை சுவாசிக்கும் போது
இந்த வாழ்க்கை முழுதும் இப்படியோ இருந்துவிடக்கூடாதா என்று ஏங்குகிறது எனது உள்ளம்....

கடந்து போன காலங்கள் கண் முன் தோன்றிடும் பொழுது இந்த காதலும் நெருப்பிலிட்ட மெழுகாய் கரைந்தவிடுமோ என்று நிலையில்லா தவிக்கறது.

நெஞ்சமெல்லாம் அன்போடு தளும்பும் இதயத்தோடு என் முன் நிற்கையிலும் ந நெஞ்சம் தடுமாறுகிறது.... நிலையில்லாமல்.....
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.. Semma semma emotional lovely episode..... Namba lovable நித்தி vanthutaaru super... Ava manasa ava maathikaratha இல்ல... அவன் மறுபடியும் எங்க avana அவனே hurt pannikuvaanonu பயம் அவளுக்கு.... But அவன் decide pannitaan avanoda காதல் ah la அன்பா la avaloda manasula வாழ rathukaana அசை ah kondu வர paakaraan la.. Athe maari avala eengavum vechitaan.... கை la vechi thaangaraan pa avala... Birthday 🎂 va. Avaluku semma love purposal... Super...pain வந்துடுச்சா o my God.. Enna aaga pooguthoo தெரியல ah... Super Super Super maa.. Eagerly waiting for next episode
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நித்தி தீவிரமா களத்துல இறங்கிட்டான் போல 😍😍😍....

எவ்வளவு அழகா ப்ரபோஸ் பண்ணுறான் நித்தி 😍😍😍...இன்னும் யோசனை பண்ணிகிட்டேதான் இருக்கா ஷிவானி 😬
அவனோட சந்தோசமே இவதான்னு எப்போ புரியுமோ 🤦‍♀️🤦‍♀️.... இப்போ பெயின் வேற வந்துடுச்சு.... மேடம் சொல்ல மாட்டாங்களோ 🤔....
அவளுக்கு புரிய வைக்க அவன் இன்னும் என்ன என்ன படனுமோ பார்ப்போம் டியர்.. மிக்க நன்றி மா..😍😍😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis,eppothan avala entha alavigu nesigirean avaligu puriya vachitu erugan,nee than en ulagam endru,pudigalaiya ungaligu,udaney pain koduthitinga,avalum avan ketathugu pathil sollala,next eppo sis
Thank u sooo much dear.. 😁😁😁naan enna da panna pain vandhuruche.. paarpom da enna agiradhendru.. nalaiku mudinja koduthuren da..😍😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Shivani 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️avan avvvvvllllooooo solliumm nambhamaa erukkaleee😬😬😬😬😬😬hyoooo nitthi 😫😫😫😫😫😫😫unakku eva koodaa poradiyeee vazhaghai fullahh oodirumm polaa😜😜😜😜😜😜entha time romance ahh vachiii eppothaikku Naa samalikkureannn👍👍👍👍👍👍sooo unakku nooo pongal aruna babyyyyyyy 😜😜😜😜😜😜😜😜birthday day party kku naanghaaa varalamaaaa😎😎😎😎😎😎😎😎aana pain veraaa vanthurichi polaayeeeee😱😱😱😱😱😱😱😱antha loshuuu enna panna poralooo🙆🙆🙆🙆🙆🙆
😁😁😁baby birthday partyku neenga illamaya.. ana party kondadara nilaiyila ava body condition iruku.. nalaiku ellarum hsptl dhaan poganum baby.. iniku pongal ila me escapu.. paarpom da enna agiradhendru.. mikka nandri dear..😍😍😘😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.. Semma semma emotional lovely episode..... Namba lovable நித்தி vanthutaaru super... Ava manasa ava maathikaratha இல்ல... அவன் மறுபடியும் எங்க avana அவனே hurt pannikuvaanonu பயம் அவளுக்கு.... But அவன் decide pannitaan avanoda காதல் ah la அன்பா la avaloda manasula வாழ rathukaana அசை ah kondu வர paakaraan la.. Athe maari avala eengavum vechitaan.... கை la vechi thaangaraan pa avala... Birthday 🎂 va. Avaluku semma love purposal... Super...pain வந்துடுச்சா o my God.. Enna aaga pooguthoo தெரியல ah... Super Super Super maa.. Eagerly waiting for next episode
Thank u sooo much dear.. asusal full epi supet ah soliteenga dear.. ama da pain vandhuruchu innum avaluku puriya vaika nithi enna pananumo paarpom da ma.. mudindhavarai naalai aditha ud koduthuren da .😍😍😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷிவானி பேபிக்கு ஓவரா மூள வேலை செய்ஞ்சி
செய்ஞ்சி டையாடாய் தூங்கிருக்குமோ.... ஏன் கேட்கறேனா ....எப்ப பாரு சரியான சமயத்திலெல்லாம் இந்த புள்ளையால மட்டும் எப்படி தப்பா யேசிக்க முடியுது....

நீ சொல்லும் வாரத்தைகள் என் அடி நெஞ்சு வரை தித்திக்குது...

நீ செலுத்தும் அன்பை சுவாசிக்கும் போது
இந்த வாழ்க்கை முழுதும் இப்படியோ இருந்துவிடக்கூடாதா என்று ஏங்குகிறது எனது உள்ளம்....

கடந்து போன காலங்கள் கண் முன் தோன்றிடும் பொழுது இந்த காதலும் நெருப்பிலிட்ட மெழுகாய் கரைந்தவிடுமோ என்று நிலையில்லா தவிக்கறது.

நெஞ்சமெல்லாம் அன்போடு தளும்பும் இதயத்தோடு என் முன் நிற்கையிலும் ந நெஞ்சம் தடுமாறுகிறது.... நிலையில்லாமல்.....
வாவ்.. fantastic டியர்.. எவ்ளோ சூப்பர்ரா கவிதை நடையில் ஷிவானி மனதை சொல்லிடீங்க டியர்..மிக மிக அறுமை டா.. அவள் தடுமாற்றத்தின் முடிவை நாளை பார்பொம் டியர்..மிக்க நன்றி மா..😍😍😘😘😘
 
Top