All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "உயிர் கொண்(ன்)ட(ற) உயிரே" - கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமை
இனியாவது கணவன் மனைவி உறவு நல்ல முறையில்
இருக்குமா
பொறுத்திருந்து பார்பொம் மா.. மிக்க நன்றி மா..😘😍😍😍
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிஜமான நேசம் எதுவென உணர்த்தி

கானல் நீரை நம்பிய என்னை அருவி நீராய் அரவணைத்தவனே

நெஞ்சத்தில் பூத்த என் நேசத்தை அறியும் நேரம்

உன் நநெஞ்சத்தில் பூத்த நேசத்தை அறியா பிள்ளையாய் தெரியாமல் செய்த என் தவறால்
நானே தொலைத்தேன்

ரணமாறி மனமாறுவாய் என உன் வார்த்தை தாங்கி காத்திருக்க

திடிர் முடிவாய் முறித்து கொள்ளலாம் நம் உறவை என்று நீ நிற்கிறாய்
முறித்து கொள்ளும் உறவில்லை வளர்த்து கொள்ளும் உறவிது என்று நம் சேய் எனக்குள்ளே உதித்து நிற்கிறான்
அறுமை அருமை மா.. மிக மிக அருமையான வரிகள் டியர்..ஷிவானியின் நிலையை மிக அழகாக சொல்லி இருக்கீங்க ம.. பார்ப்போம் மா என்ன ஆகிறதேன்று.. மிக்க நன்றி மா..😘😘😍😍
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குழந்தை வந்த நேரம் ஷிவானியை நித்தி மன்னித்து ஏற்றுக்கொள்வான சகோ
😊😊😊😊😊
நிச்சியம் ஒரு நாள் ஏற்று கொள்வான் சகோ..ஆனால் அதற்கு முன் இன்னும் என்ன காத்திருக்கிறது பார்ப்போம் மா.. மிக்க நன்றி மா..😍😍😘😘
 
Puneet

Bronze Winner
காதல்ல மட்டும் ஒருமுறை நம்பிக்கை போச்சுன்னா வாழ்க்கையே போச்சுன்னு உணராம நீ செஞ்ச தப்பினால தாய்மையை கூட அவன் சந்தேகப்படுற நிலமைக்கு தள்ளிட்டியே😒😒😒😒

அருணாமா நித்தியோட குழந்தைக்கான இந்த சந்தோஷமாச்சு அவனுக்கு நிலைக்கட்டும்..

அதுலயும் ஏதாச்சு திருகுதாளம் செஞ்சி உங்க மேல அவனுக்கிருந்த நம்பிக்கையையும் போக வச்சுக்காதீங்க சொல்லிட்டேன்😏😏😏
 
😁😁😁நிஜமாவே பேபி தான் டியர்.ஆனால் அவல் மாறுவானா.. பார்பொம் டாமா.
மிக்க நன்றி டியர்...😍😍😘😘😘
 
Sudha RK

Bronze Winner
ஷிவானி யோட நம்பிக்கை துரோகம் அவளை ரொம்ப கொடுமையா தாக்குது.....எது எப்படியோ ரொம்ப நாளைக்கு அப்புறம் நித்திக்கு சந்தோசம் கொடுக்கிற செய்தி.... இனியாவது ரெண்டு பேர்க்கும் நடுவுல மாற்றம் வருமா??...
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷிவானி யோட நம்பிக்கை துரோகம் அவளை ரொம்ப கொடுமையா தாக்குது.....எது எப்படியோ ரொம்ப நாளைக்கு அப்புறம் நித்திக்கு சந்தோசம் கொடுக்கிற செய்தி.... இனியாவது ரெண்டு பேர்க்கும் நடுவுல மாற்றம் வருமா??...
ஆமா டா மா.. அவள் த்ரோகத்தின் பலனை அனுபவிக்கிறாள்.. சரியாகுமா பார்ப்போம் டியர்.. மிக்க நன்றி மா..😍😍😘😘
 
Top