All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
விவாகரத்து vaangara அளவுக்கு vanthutaan ah avala போ போ naa pooga maatengira... Enna ennamo panni பாத்தான் ava poogalanavum divorce pannitaa போய் தான் ah ஆகனும் so அந்த முடிவுக்கு vanthutaan போல.... அதுக்கு தான் beauty parlour போக வெச்சான் ah avaluku oru பிடிப்பு vennum nu.... அவன vittutu போன avaloda appa சொத்து தர maataarunu தான் ava போக maatengiraanu naa பேசி Unnaku சொத்து வாங்கி kodukuren NY solraan... Ennaku சொத்து venaam... Naa unna love panren athunaala naa pooga maaten nu solraa அவன் சுத்தமா namba maatengiraan avala... Ava மயக்கம் போட்டு விழுந்தது kuda divorce paper la sign போடாம irukanum thaa மயக்கம் வந்தா maari nadikiraa nu nenaikiraan.... Ava panna oru oru செயல் lum bomraang maari இப்போ திருப்பி வருது.... Ava perganent nu sonna pothu kuda nambala poi solraa nu தான் nenaikiran... Athu varaikum vera hospital காவது kuttittu ponaane... Doctor சொன்னா பிறகு தான் nambaran... இதுலாம் romba romba கொடுமை ava pannina thappuku romba romba அனுபவிக்கிறா.... Ennathaan aaga pogutho.... Super Super Super maa... Very very emotional episode.... Rendu peroda உணர்வுகள் yum ரொம்ப ரொம்ப arumai ah solli இருந்திங்க... Eagerly waiting for next episode
உன் நநெஞ்சத்தில் பூத்த நேசத்தை அறியா பிள்ளையாய் தெரியாமல் செய்த என் தவறால்
நானே தொலைத்தேன்
ரணமாறி மனமாறுவாய் என உன் வார்த்தை தாங்கி காத்திருக்க
திடிர் முடிவாய் முறித்து கொள்ளலாம் நம் உறவை என்று நீ நிற்கிறாய்
முறித்து கொள்ளும் உறவில்லை வளர்த்து கொள்ளும் உறவிது என்று நம் சேய் எனக்குள்ளே உதித்து நிற்கிறான்
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.