All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா செல்வமின் "வருடிச் செல்லும் பூங்காற்று" - கருத்துத் திரி

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனோ அப்போ பூ... ஷேரி..செட்டிங்ஸ்ஸோட இருந்ததெல்லாம் ஒருவேளை சித்துக்காகவா இருக்குமோ🤔.... இப்போ இருக்கிறதுதான் ரியலான கெட்டப்பா 😉....

ஆதி.... இப்படி மனோகிட்ட இத்தனை நாள் காட்டிகிட்டு இருந்த லிமிட்டை தாண்டிகிட்டி இருக்கியே 😁....நாளைக்கு பெரிய ஷாக் கொடுக்க போறா😜....

நைஸ் எபி சிஸ்😍😍....
நன்றி சிஸ் 🙏🙏

ஆமாம்.. பெரிய ஷாக்.. அதை ஆதி எப்படி சமாளிக்கிறான்னு பார்க்கலாம்😍😍
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adade mano normal aa ok aahita... aadhi nee ipdi pesitiye unna paththi ava evlooooo perumaya yosikkura 😂😂😂... ohoooo rajinama letter vera kuduka porala....
Haha.. rendu
Super Super Super pa... Semma semma episode.... Siddharth வீடு la avanuku neriya chellam கொடுத்து keduthutaanga la அதுனால தான் ஒரு சின்ன விஷயம் kuda thaangaa முடியாமல் இந்த maari nadanthukuraana... Athu enna avan half day la poraanu sonna ஒடனே ஒரே கவலை... மேடம் avan sikiram poitathu naala resignation letter kodukalayaa... Maal ah Mano ah பாத்து அப்படியே freeze aaitaare namba hero.... Eppome ஒரே maari dress la பாத்துட்டு athuyum avanuku athu seyarkkai ah irukara maari oru feel.... இப்போ தான் Mano ku உண்டான dress la irukara maari feel panran.... அழகா இருக்கேன் vera sollitaan.... மேடம் next resignation letter கொடுக்கும் பொது thaan enna நிலமை nu புரியும்... Super Super Super pa.. Semma semma episode... Eagerly waiting for next episode
Thank you for the comment sister😍😍
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aii aadhi ku bulb yerinjiduchi polaye😍😍😍😍😍bt adha avan othupaananu therilaye🤔🤔🤔🤔mano baby konjam seekiram oru self analysis podu...apadhan aadhi mela iruka interest purium..ipadhan lit ah theliya arambichirukan udane resignation ahhh
Rendu perume self analysis potta nalla dhan irukkum.. pappom.. enna panraangannu..☺️☺️☺️
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனோ கண்டிப்பாக ராஜினாமா செய்ய போகிறாளா
பண்ணனும்னு முடிவுல இருக்கா.. பார்ப்போம்.. பண்றாளா.. ஆதி என்ன சொல்லுகிறான்னு நெக்ஸ்ட் எபியில் பார்ப்போம்...
 

Manjusubbu

New member
Today எபி சூப்பர். வாரம் எத்தனை எபி எப்போ போடுவிங்க தெரிஞ்சா follow செய்துக்குவேன். FB ல இருக்கீங்களா ஐடி கொடுக்க முடியுமுனா தாங்க follow பண்ணுறேன்😍😍😍
 
Top