All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா செல்வமின் "வருடிச் செல்லும் பூங்காற்று" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode.... Siddharth kuda avala velai paaka veikka poraan ah avanuku assistant vera oru ஆளு ava kudave இருந்திங்க training panna vechitaan so இனிமேல் Mano ஆதி kuda velai illa... Siddharth kuda thaan... In saree.. பூ.. எல்லாம் அவனுக்காக thaan ah appo உண்மை ah ve siddharth ah love 😍 பண்றா la... அவன் எதோ face book la போட்ட கவிதை ah vechi avaloda dressing ah change panni கடவுளே..... Ithu எங்க போய் mudiya pooguthoo onnum puriyala....super Super Super pa......eagerly waiting for next episode
 
Sudha RK

Bronze Winner
சித்து மனோ ரெண்டு பேரும் மீட் பண்ணிக்கிற மாதிரி ஆதி பிளான் போட்டுட்டான்😏.... சேர்ந்து இருக்கப்போ தெரியாதது....பிரிஞ்சு இருக்கப்போ தான் தெரிய போகுது ஆதிக்கும் மனோக்கும் 😉.

அப்போ நெனச்ச மாதிரி சித்துக்காக தான் சேலை கட்டிட்டு வந்தாளா 😉...

என்னது இவ சேலை கட்டிட்டு வந்தா இவன் கண்ணு கஷ்டபடுதா 😜... ஓகே ஓகே....

நைஸ் எபி சிஸ்😍😍....
 
Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thank you sister 😍😍
 
Thank you sis 😍😍 aama.. neenga approve correct ah guess pannitteenga👌👌adichikkonga👐👐
 
Top