All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா செல்வமின் "வருடிச் செல்லும் பூங்காற்று" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semms semma episode pa... Enna pa இதுங்க deal lam pooduthunga aiyyayo.... ஆதி oda reaction paathingala ava velai vittu poraanu சொன்னா ஒடனே..... Athuyum ava siddharth ah love 😍 panraa nu சொன்னா ஒடனே kanavune nenaichi கிள்ளி vera paathukitaan கோவம் vera பயங்கரமா varuthu... But அவன் அது pathi yosikaama avala eppadi office la இருக்க vaikurathu nu yosikirathu thaan mukkiyaamaa velai ah இருக்கு... அவன் காதல் கல்யாணம் thuku oru விளக்கம் koduthaan paathingala kaduvule இவன் இப்படி இருந்தான் avala love 😍 panrathu kuda unarmaataan poolaye... Siddharth oda கவனம் ava mela திருப்ப அவன் help panren nu solli deal laam poottu irukaan paakalam enna aaga pooguthunu... Super Super Super pa... Semma semma episode... Eagerly waiting for next episode
 
Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Today எபி சூப்பர். வாரம் எத்தனை எபி எப்போ போடுவிங்க தெரிஞ்சா follow செய்துக்குவேன். FB ல இருக்கீங்களா ஐடி கொடுக்க முடியுமுனா தாங்க follow பண்ணுறேன்😍😍😍
Monday and Friday dhan target sister🙂🙂 indha murai late ayiduchi.. regarding facebook page, except my husband and close family, nobody knows I write sister😉😉 adhunala having a separate facebook page as an author.. will give the link.. if u r ok with it na, dharalama follow pannunga.. I will feel honoured🥰🥰
 
Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semms semma episode pa... Enna pa இதுங்க deal lam pooduthunga aiyyayo.... ஆதி oda reaction paathingala ava velai vittu poraanu சொன்னா ஒடனே..... Athuyum ava siddharth ah love 😍 panraa nu சொன்னா ஒடனே kanavune nenaichi கிள்ளி vera paathukitaan கோவம் vera பயங்கரமா varuthu... But அவன் அது pathi yosikaama avala eppadi office la இருக்க vaikurathu nu yosikirathu thaan mukkiyaamaa velai ah இருக்கு... அவன் காதல் கல்யாணம் thuku oru விளக்கம் koduthaan paathingala kaduvule இவன் இப்படி இருந்தான் avala love 😍 panrathu kuda unarmaataan poolaye... Siddharth oda கவனம் ava mela திருப்ப அவன் help panren nu solli deal laam poottu irukaan paakalam enna aaga pooguthunu... Super Super Super pa... Semma semma episode... Eagerly waiting for next episode
Thanks for the lovely comment sister😍😍 aamam sister, rendu perum love pathu neraya misconceptions oda irukkanga.. enna panraanganu pakkalam🤳🤳
 
Manjusubbu

New member
Monday and Friday dhan target sister🙂🙂 indha murai late ayiduchi.. regarding facebook page, except my husband and close family, nobody knows I write sister😉😉 adhunala having a separate facebook page as an author.. will give the link.. if u r ok with it na, dharalama follow pannunga.. I will feel honoured🥰🥰
FB ஐடி தாங்க
 
Sudha RK

Bronze Winner
ஆதிக்கு மனோ தன்னோட லவ் ஸ்டோரிய சொன்ன உடனே லைட்டா ஆற்றாமையா இருக்கா???.... செகண்ட் டைம் பேச விடல... பயந்திட்டானோ 😁....
சித்துவோட சேர்த்து வைக்க உதவி செய்ய போறானா????... நல்லாதான் பேசுறான்.... பார்ப்போம்.... இவரு உதவி செய்யிறாரா.... இல்லை இவரு லவ் பண்ண போறாரான்னு 😉....

நைஸ் எபி சிஸ்😍😍.... வாரம் 3எபி குடுங்க.... நல்லா போகுது ஸ்டோரி.... but எபி எபிக்கு கொஞ்சம் கேப்பா தெரியுது..... முடிஞ்சா கன்சிடர் பண்ணுங்க 😍😍.....
 
கேப் பெரிசா இருக்கா சிஸ்டர்.. ம்ம்.. ஓகே.. வாரம் 3 எபிக்கு ட்ரை பண்றேன்🙂🙂👍👍. கமென்ட்டுக்கு நன்றி🙏🙏💖💖
 
Top