All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா செல்வமின் "வருடிச் செல்லும் பூங்காற்று" - கருத்துத் திரி

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட சரியான குழப்பவாதி அவசரகுடுக்கை
ஆதி எல்லாத்திலயும் கெட்டிகாரன் ஆனா
உண்மையில் முழுமுட்டாள் மனோவிசயத்தில்
அச்சச்சோ.. என்ன மேடம்.. இப்படி பட்டுன்னு முட்டாள்னு சொல்லிட்டீங்க😄😄
 

Sudha RK

Bronze Winner
மனோ அப்போ பூ... ஷேரி..செட்டிங்ஸ்ஸோட இருந்ததெல்லாம் ஒருவேளை சித்துக்காகவா இருக்குமோ🤔.... இப்போ இருக்கிறதுதான் ரியலான கெட்டப்பா 😉....

ஆதி.... இப்படி மனோகிட்ட இத்தனை நாள் காட்டிகிட்டு இருந்த லிமிட்டை தாண்டிகிட்டி இருக்கியே 😁....நாளைக்கு பெரிய ஷாக் கொடுக்க போறா😜....

நைஸ் எபி சிஸ்😍😍....
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode.... Siddharth வீடு la avanuku neriya chellam கொடுத்து keduthutaanga la அதுனால தான் ஒரு சின்ன விஷயம் kuda thaangaa முடியாமல் இந்த maari nadanthukuraana... Athu enna avan half day la poraanu sonna ஒடனே ஒரே கவலை... மேடம் avan sikiram poitathu naala resignation letter kodukalayaa... Maal ah Mano ah பாத்து அப்படியே freeze aaitaare namba hero.... Eppome ஒரே maari dress la பாத்துட்டு athuyum avanuku athu seyarkkai ah irukara maari oru feel.... இப்போ தான் Mano ku உண்டான dress la irukara maari feel panran.... அழகா இருக்கேன் vera sollitaan.... மேடம் next resignation letter கொடுக்கும் பொது thaan enna நிலமை nu புரியும்... Super Super Super pa.. Semma semma episode... Eagerly waiting for next episode
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aii aadhi ku bulb yerinjiduchi polaye😍😍😍😍😍bt adha avan othupaananu therilaye🤔🤔🤔🤔mano baby konjam seekiram oru self analysis podu...apadhan aadhi mela iruka interest purium..ipadhan lit ah theliya arambichirukan udane resignation ahhh
 
Top