All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா செல்வமின் "வருடிச் செல்லும் பூங்காற்று" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Aiyayo இந்த siddharth ஏன் இப்படி panni vechi இருகான் எதுக்கு sucide பண்ணிக்க try panni irukaan....ha 😂 😂 😂 namba Mano oda ஆராய்ச்சி semma la namba ஆதி ah pathi 😊 😊 😊... Ivan appadi pesarathu naala thaan பொண்ணுங்க I love you சொல்றாங்க iva solra but ava friend அவன் சாதரணமா தான் பேசுறான் but பொண்ணுங்க அந்த maari eduthukaanga nu solraan.. So. Namba Mano romba conscious ah இருக்கா ஆதி kuda பேசும் போது right.... Hmmmm... இதுங்க rendu எப்படி love 😍 panni enna panna pothungalo... Super Super Super pa.. Semma semma episode...eagerly waiting for next episode
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennaaaaathu siddarth sucide attempt pannitanaaa... mano manasu mano kitta illenu iruku ava yaarayavathu lv panralo
அதுபற்றி அடுத்த எபியில் தெரிஞ்சிப்பீங்க சிஸ்டர்🙂🙂
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aiyayo இந்த siddharth ஏன் இப்படி panni vechi இருகான் எதுக்கு sucide பண்ணிக்க try panni irukaan....ha 😂😂😂 namba Mano oda ஆராய்ச்சி semma la namba ஆதி ah pathi 😊😊😊... Ivan appadi pesarathu naala thaan பொண்ணுங்க I love you சொல்றாங்க iva solra but ava friend அவன் சாதரணமா தான் பேசுறான் but பொண்ணுங்க அந்த maari eduthukaanga nu solraan.. So. Namba Mano romba conscious ah இருக்கா ஆதி kuda பேசும் போது right.... Hmmmm... இதுங்க rendu எப்படி love 😍 panni enna panna pothungalo... Super Super Super pa.. Semma semma episode...eagerly waiting for next episode
Haha.. same feeling sister.. ivanga rendu perum eppadi love panni enna Panna pothungalo😂😂 pappom... Enna panraanganu😍😍
 

Sudha RK

Bronze Winner
மனோ... ஆதி பத்தி ஆராய்ச்சி கட்டுரை எழுதற அளவுக்கு தெரிஞ்சு வைச்சுருப்பா போல 😜😁😁...அது தான் அவ்ளோ கண்ட்ரோல்லா பிஹேவ் பண்ணுறாளா 🤔...
ஆனா மனசு அவ கிட்ட இல்லைனா... இவ யாரையும் லவ் பண்ணுறாளா??? 🤔🤔..
சித்து... என்ன ஆச்சு... ஏன் இந்த தற்கொலை முயற்சி 😳...

நைஸ் யூடி சிஸ்🙂....
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி சிஸ்டர்🙏🙏 ம்ம்.. லவ் பண்றா... ஆனா பண்ணலை😉😉
 
Top