All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா செல்வமின் "வருடிச் செல்லும் பூங்காற்று" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Hero.. Heroine photo nice.... Naa eppome story படிக்கும் பொது நானே imagine pannikitu படிச்சா தான் Ennaku படிச்சா maari irukkum... Super Super Super pa.... Semma semma episode.... Oooo namba Mano madam siddharth ah love 😍 பண்றான் gala athuku thaan madam seira velai ah vittutu இந்த office ku velai ki vanthaangala.... Siddharth avaluku senior ah... அவன் love failure ah sucide pannikitaan இவங்க kalvai pattukitu irukaanga one week ah... But poi avana hospitala பாக்க matum maataangalam... Iva enna nenaikira enna panraan nu avaluke குழப்பம் போல இருக்கே avanoda thambi correct ah சொன்னா...நீ siddharth ah love பண்றியா இல்ல ஆதி ah love பண்றியா nu... Avaloda appa அம்மா semma understanding parent la super pa... மேடம் rajanaama letter oda office போறாங்க paakalam எங்க enna நடக்க poguthunu... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
Sudha RK

Bronze Winner
என்னப்பா நடக்குது.... மனோ லவ் பண்ணினது சித்து வையா? 😳....
அவனுக்காக தான் இங்க வேலைக்கு சேர்ந்ததா 😳....
இவ்வளவு நாள் வேலை பார்த்தா.... ஆனாலும் அவன் வேற யாரையோ லவ் பண்ணுறது தெரியலையா???🙄...

அதுதானே... மனோவோட அம்மா அப்பா பேசினது போல.... இவ பெருமை பேசுறது எல்லாம் ஆதி பத்தி.... லவ் பண்ணுறது சித்துவையா??? க்ரஷ்ஷ லவ்வு னு நெனச்சுகிட்டாளா????🤔...அவளோட தம்பி பாயிண்ட்டா பேசுறான் 😉...இப்போ எங்க ராஜினாமா செய்ய கெளம்பிட்டா 🙄....

கவிதை சூப்பர் சிஸ்👏👏😍😍...
நைஸ் எபி🙂🙂....
 
fathima nuhasa

Bronze Winner
Ennaaaaathu mano sidhdhuva than lv pannala.. avanukaha than velaikum serndhala.. crush a lv nu ninaichikitalooo... kavyan point a pesuran... ippo rajinama lettee eduthutu pora enna nadakum nu parkalam
 
Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis..

Munadilaa enakum photo pathu character fix panni padikradhula pidikaadhu..ipapo apdi neraya padikavum apdiye tune aagiten😊😊😊😊

Siddharth luv panna ponnuku ivan avala luv pannadhu theriyuma..apdi therinjuma ivana vitutu vera oruthana kalyanam pannika othukitaa..?? 🤔🤔🤔🤔🤔
Ivana pathi onume therinjikama epdi one yr indha mano pulla avan companylaye vela paathuchi..general la namaku yar melayadhu interest irundha avangala pathi therinji vachipomnu nenapom la andha madhri onume therinjikla polaye...
hmm ipo resignation letteroda pogudhu pulla adhuk aadhi ena solluvan🙄🙄🙄..ipdi paadhilaye project vitu pona kadupaagida maatana😬😬..professionalism ku maru peru mano nu nenachitu irukravan idhuku epdi react pannuvan..?? ☹️☹️ waiting for nxt epi sis😍😍😍😍😍
 
அட சரியான குழப்பவாதி அவசரகுடுக்கை
ஆதி எல்லாத்திலயும் கெட்டிகாரன் ஆனா
உண்மையில் முழுமுட்டாள் மனோவிசயத்தில்
 
Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hero.. Heroine photo nice.... Naa eppome story படிக்கும் பொது நானே imagine pannikitu படிச்சா தான் Ennaku படிச்சா maari irukkum... Super Super Super pa.... Semma semma episode.... Oooo namba Mano madam siddharth ah love 😍 பண்றான் gala athuku thaan madam seira velai ah vittutu இந்த office ku velai ki vanthaangala.... Siddharth avaluku senior ah... அவன் love failure ah sucide pannikitaan இவங்க kalvai pattukitu irukaanga one week ah... But poi avana hospitala பாக்க matum maataangalam... Iva enna nenaikira enna panraan nu avaluke குழப்பம் போல இருக்கே avanoda thambi correct ah சொன்னா...நீ siddharth ah love பண்றியா இல்ல ஆதி ah love பண்றியா nu... Avaloda appa அம்மா semma understanding parent la super pa... மேடம் rajanaama letter oda office போறாங்க paakalam எங்க enna நடக்க poguthunu... Super Super Super pa.. Eagerly waiting for next episode
நன்றி சிஸ்டர் 🙏🙏. ஆமாம்.. அவளுக்கே குழப்பம்தான். குழப்பம் எப்படி தெளிகிறது பார்ப்போம்😍😍
 
Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னப்பா நடக்குது.... மனோ லவ் பண்ணினது சித்து வையா? 😳....
அவனுக்காக தான் இங்க வேலைக்கு சேர்ந்ததா 😳....
இவ்வளவு நாள் வேலை பார்த்தா.... ஆனாலும் அவன் வேற யாரையோ லவ் பண்ணுறது தெரியலையா???🙄...

அதுதானே... மனோவோட அம்மா அப்பா பேசினது போல.... இவ பெருமை பேசுறது எல்லாம் ஆதி பத்தி.... லவ் பண்ணுறது சித்துவையா??? க்ரஷ்ஷ லவ்வு னு நெனச்சுகிட்டாளா????🤔...அவளோட தம்பி பாயிண்ட்டா பேசுறான் 😉...இப்போ எங்க ராஜினாமா செய்ய கெளம்பிட்டா 🙄....

கவிதை சூப்பர் சிஸ்👏👏😍😍...
நைஸ் எபி🙂🙂....
நன்றி சிஸ்டர் 🙏🙏 வேலையிலிருந்து ராஜினாமா செய்யதான் மேடம் போறாங்க.. என்ன பண்றாங்கனு பார்க்கலாம்..

Thanks for mentioning the kavithai❣❣
 
Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennaaaaathu mano sidhdhuva than lv pannala.. avanukaha than velaikum serndhala.. crush a lv nu ninaichikitalooo... kavyan point a pesuran... ippo rajinama lettee eduthutu pora enna nadakum nu parkalam
நன்றி சிஸ்டர் 🙏🙏 எல்லோருக்கும் காவ்யனைப் பிடிச்சிருக்கே😍😍 அடுத்து அவனுக்கு ஒரு கதை போட்டிடலாமோ🤔🤔😛😛
 
Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis..

Munadilaa enakum photo pathu character fix panni padikradhula pidikaadhu..ipapo apdi neraya padikavum apdiye tune aagiten😊😊😊😊

Siddharth luv panna ponnuku ivan avala luv pannadhu theriyuma..apdi therinjuma ivana vitutu vera oruthana kalyanam pannika othukitaa..?? 🤔🤔🤔🤔🤔
Ivana pathi onume therinjikama epdi one yr indha mano pulla avan companylaye vela paathuchi..general la namaku yar melayadhu interest irundha avangala pathi therinji vachipomnu nenapom la andha madhri onume therinjikla polaye...
hmm ipo resignation letteroda pogudhu pulla adhuk aadhi ena solluvan🙄🙄🙄..ipdi paadhilaye project vitu pona kadupaagida maatana😬😬..professionalism ku maru peru mano nu nenachitu irukravan idhuku epdi react pannuvan..?? ☹☹ waiting for nxt epi sis😍😍😍😍😍
நன்றி சிஸ்டர் 🙏🙏 ஆமாம் சிஸ்டர்.. அவனுக்காகவே வேலைக்குப் போனாலும் ஏன் அவனைப் பற்றி அவளுக்குத் தெரியலைனு அடுத்து வரும் எபிசில் பார்ப்போம்🙂🙂. கரெக்ட்.. ப்ரொஃபசனல் மனோ இல்லையா.. கண்டிப்பா கடுப்பாவான்.. எப்படி ரியாக்ட் பண்றான்னு பார்ப்போம் 😍😍
 
Top