All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Narmadha

    எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

    வாவ் பேபி சூப்பர், சூப்பர் உங்க வாய்ஸ் செம்ம செம்ம டியர் 🥰🥰🥰🥰. ரொம்ப நாள் அச்சு இவங்களை மீட் பண்ணி, ரொம்ப அழகா புரியுறா மாதிரி ஒவ்வொருதர் கதாபாத்திரம் வரும் போது அவர்கள் நடையில் பேசி அசத்திட்டீங்க டியர் 😍😍😍😍😍😍😍🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
  2. Narmadha

    எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

    பொய் மூட்டை, சகுனி, பொய் புலவர் ஒழிக !
  3. Narmadha

    எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

    உன்னால மட்டும் தான் இப்படி இல்லாத கேள்விக்கு பதில் சொல்ல முடியும்😄😄😭
  4. Narmadha

    எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

    என்னத்த சொல்ல ஜெயிச்சா கிடைக்கும் கப்பு🏆 இந்த அரணை இந்த கதைல ஹீரோ வா போட்டது ரொம்ப தப்பு🙅🙅😝😝
  5. Narmadha

    எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

    🤭🤭🤭🤭🤭😂😂😂😂😂🤣🤣🤣🤣ஒரே மாதிரி தான் இருக்கும் உங்க கூட்டமே ஹா ஹா 🤫🤫🤫🤫🤫🤫🤫😆😆😆😆😆🤣🤣🤣
  6. Narmadha

    எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

    அவ சுவரு ஏறி குதிச்சு ஒத்தையில எல்லாம் போனதே கிடையாது.எல்லாம் ஆளுங்களோட தான் போயிருக்கா.தனியா இருக்க பயமா இருக்குன்னு சொல்ற புள்ளையை கண்டுக்காம அலட்சியம் பண்ணுனது அந்த ஆந்தக் கண்ணந்தான்.
  7. Narmadha

    எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

    உங்க lkg பாப்பா மட்டும், ரொம்ப ஒழுங்கா, சுவர் ஏறி குதிச்சு மிட் நைட்ல பயம் இல்லாம போவாங்களாம், இப்போ இந்த வீட்டுல இருக்க பயந்து கோமாளி வேலை செய்யும் உங்க பாப்பாவை என்னனு சொல்லுவீங்க 🤨🤨🤨
  8. Narmadha

    எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

    பார்க்கலாம், பார்க்கலாம் முதல்ல உங்க கிட்ட இருந்து இசையை பிரிச்சி, அவளை வச்சே உங்களை துரத்தி அடிக்குறோம் இரு டா, :smiley53::smiley53::smiley53::smiley53:.
  9. Narmadha

    எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

    உங்களுக்கு வழங்கிய வாய்ப்பு காலாவதி ஆகிவிட்டது, இனி உங்களுக்கு 👇👇👇
  10. Narmadha

    எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

    ஹா, ஹா 🤭🤭🤭 உங்க அப்புவே உங்களுக்கு ஆப்பு ரெடி பண்ணுவா, அவள் சம்ரித் பக்கம் வந்துடுவா, 🤭🤭🤭🤭நீங்க தான் தூர நிக்கணும் ஓகே வா, மவளே யாராவது இந்த பக்கம் வந்திங்க
  11. Narmadha

    எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

    அது ஒன்னும் இல்லை டா, அப்போ அப்போ இங்க வந்தேன் ஆனால் அம்மா வீட்டுக்கு போயிருதேன் ரொம்ப நேரம் இங்க இருக்க முடியல, ஆண்டாள் மஞ்சமம் எதோ சொல்லி கோவில்ல எங்க பேமிலி சார்பாக அபிசேஷகம் அதுல கொஞ்சம் பிஸியாகிட்டேன். விடுங்க ஆடட்டும், வகையா மாட்டும் போது பிரியாணி போட்டுடலாம் இவங்களை 😊😊😊😊.
  12. Narmadha

    எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

    நீங்க சம்ரித் பக்கம் எப்போவோ விழுந்துட்டிங்க, அதை ஒத்துக்காமல் இந்த வைஷு கூட சேர்ந்து கிட்டு லூட்டி அடிக்கிறீங்க இல்ல, அப்படியே ரெண்டு பெரும் ஓடுங்க, எங்க ஹீரோ பக்கம் எப்பவுமே வரக்கூடாது ஓகே வா.
  13. Narmadha

    ரஜியாதா ரஹ்மானின் ‘எனைத்தான் அன்பே மறந்தயோ!!!’ - கருத்துத் திரி

    கண்டிப்பா dear, உங்களுக்கு இல்லாம வேற யாருக்கு பண்ணப்போறோம், நான் கூட நீங்க கதை எழுத போறீங்கன்னு சொல்லும் போது ரொம்ப ஹாப்பியா இருந்தேன்🥰🥰🥰. இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்களை டியர், உங்க கதை சிறப்பாக அமைய கடவுளை வேண்டிக்குறேன்.
  14. Narmadha

    சுசி கிருஷ்ணனின் "என் தேன்நிலா நீயடி..!"- கருத்துத் திரி.

    🤣🤣🤣🤣, மதியோட பெண்களுக்கான சட்ட மாற்றம் வேற லெவல் 😂😂😂😂. திக்ஷன் உன்னோட உண்மையான பதிலும், காதலும் பிரமிக்க வைக்கிறது ☺️☺️☺️☺️☺️. பாவம் கார்த்திக் நீ எப்படி தான் இந்த வாயாடி பொண்ணை சமாளிக்க போறியோ 🤭🤭🤭 சூப்பர் எபி சிஸ்டர் 😍😍😍😍😍
Top