All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Narmadha

Bronze Winner
அவனுக்கு இன்னும் நிறைய அம்பு ரெடி பண்ணுங்க கா😝😝
நீங்க சம்ரித் பக்கம் எப்போவோ விழுந்துட்டிங்க, அதை ஒத்துக்காமல் இந்த வைஷு கூட சேர்ந்து கிட்டு லூட்டி அடிக்கிறீங்க இல்ல, அப்படியே ரெண்டு பெரும் ஓடுங்க, எங்க ஹீரோ பக்கம் எப்பவுமே வரக்கூடாது ஓகே வா.5948cb6f239d1681f2b808c705206025--halloween- (1).jpg
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இசை தும்முனாளா?இதை எப்புடி நீங்க எங்ககிட்ட சொல்லாம மறைக்கலாம்.இதுக்காகவே அந்த அல்டாப்பை அந்தமான் ஜெயிலுல போடோனும்.😜😜😜

அநியாயம் பண்றிங்க சிஸ் நீங்க. அவ தும்முனு அதுக்கு அரன் என்ன பண்ணுவான் 😒😒🤧🤧🤧. ஐயோ என் ஹீரோ பாவம் 🥲🥲
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க சம்ரித் பக்கம் எப்போவோ விழுந்துட்டிங்க, அதை ஒத்துக்காமல் இந்த வைஷு கூட சேர்ந்து கிட்டு லூட்டி அடிக்கிறீங்க இல்ல, அப்படியே ரெண்டு பெரும் ஓடுங்க, எங்க ஹீரோ பக்கம் எப்பவுமே வரக்கூடாது ஓகே வா.View attachment 32354

நர்மூ சிஸ் இத்தனை நாள் எங்க போனிங்க? 2பேரும் என்னை வச்சி செய்யுறாங்க என்னனு கேள்ளுங்க. ஆனா இந்த ரசிகா பொண்ணு அரன் பக்கம் இருந்துட்டு இசைக்கு முட்டு குடுக்குறா 😒😒😒.

அப்படி சொல்லுங்க சிஸ். இனிமேல் நம்ம அரன் பேர்பாமென்ஸ் பார்த்து யாராவது இந்த பக்கம் வரட்டும் ஆஃபாயில் போட்டுடுறேன் 🤣🤣🤣🤭🤭🤭😎😎😎
 
அது ஒன்னும் இல்லை டா, அப்போ அப்போ இங்க வந்தேன் ஆனால் அம்மா வீட்டுக்கு போயிருதேன் ரொம்ப நேரம் இங்க இருக்க முடியல, ஆண்டாள் மஞ்சமம் எதோ சொல்லி கோவில்ல எங்க பேமிலி சார்பாக அபிசேஷகம் அதுல கொஞ்சம் பிஸியாகிட்டேன்.
விடுங்க ஆடட்டும், வகையா மாட்டும் போது பிரியாணி போட்டுடலாம் இவங்களை 😊😊😊😊.
 
Vaishanika

நீங்க எங்களை ஆப்பாயிலு போடப் போறீங்க32355
 
Vaishanika

Bronze Winner
அது ஒன்னும் இல்லை டா, அப்போ அப்போ இங்க வந்தேன் ஆனால் அம்மா வீட்டுக்கு போயிருதேன் ரொம்ப நேரம் இங்க இருக்க முடியல, ஆண்டாள் மஞ்சமம் எதோ சொல்லி கோவில்ல எங்க பேமிலி சார்பாக அபிசேஷகம் அதுல கொஞ்சம் பிஸியாகிட்டேன்.
விடுங்க ஆடட்டும், வகையா மாட்டும் போது பிரியாணி போட்டுடலாம் இவங்களை 😊😊😊😊.
32356
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அது ஒன்னும் இல்லை டா, அப்போ அப்போ இங்க வந்தேன் ஆனால் அம்மா வீட்டுக்கு போயிருதேன் ரொம்ப நேரம் இங்க இருக்க முடியல, ஆண்டாள் மஞ்சமம் எதோ சொல்லி கோவில்ல எங்க பேமிலி சார்பாக அபிசேஷகம் அதுல கொஞ்சம் பிஸியாகிட்டேன்.
விடுங்க ஆடட்டும், வகையா மாட்டும் போது பிரியாணி போட்டுடலாம் இவங்களை 😊😊😊😊.

ஓகே சிஸ் 😍😍❤️❤️❤️. நினைச்சி பார்க்கவே ஹேப்பியா இருக்கு 🥳🥳🥳
 
Top