All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Vaishanika

Bronze Winner
அவ பேட் ஐ இருக்கா அரன் வெளிய இருக்கான் அப்படியே நினச்சகட்டு இரண்டு நாள் இருங்க சிஸ் எபி வந்துடும்.

இசையவே நினைக்க கூடாதுனு தான் 2 கதையை குடுத்துருக்கேன் அதை படிக்க வந்துடுறேன் 😂😂
நீங்க குடுத்திருக்கிறதோட தொடர்ச்சிதானே இப்பத்த இசை.நாங்க குழந்தபுள்ள இசையைப் படிக்கும் போது எப்புடி நினைக்காம இருக்கறது.இன்னமுமா என்ற இசையை பெட்டுல இருக்க வச்சிருக்கீங்க😈😈😈 சுபிஇஇஇ சிஸ்.32344
 
Vaishanika

Bronze Winner
உன்னை கொலை பண்ண போறேன் பாரு 😒😒😒. நானே ஏதோ நாலு வார்த்தையை கேர்வையா பேசி அவங்களை சமாளிச்சா குறுக்கால வர நீஈஈஈஈஈஈ 😒😒🪓🪓🪓💉💉
உங்க மேல எங்களுக்கு எம்பூட்டு பாசம் பாத்தீங்களா சுபிசிஸ்.32346
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க குடுத்திருக்கிறதோட தொடர்ச்சிதானே இப்பத்த இசை.நாங்க குழந்தபுள்ள இசையைப் படிக்கும் போது எப்புடி நினைக்காம இருக்கறது.இன்னமுமா என்ற இசையை பெட்டுல இருக்க வச்சிருக்கீங்க😈😈😈 சுபிஇஇஇ சிஸ்.View attachment 32344
ஆமா நல்லா கேளுங்க 4 நாளா இசை பெட் ல இருக்கா சீக்கீரம் அவளை நல்லாக்கி அரணை பெட் ல போடுங்க🤪🤪🤭🤭
 
M.S.Suba Srisi

அப்போ ஒரு வாரம் கழிச்சி படிங்க சிஸ் ஞாபகம் வராது🤭🤭
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா நல்லா கேளுங்க 4 நாளா இசை பெட் ல இருக்கா சீக்கீரம் அவளை நல்லாக்கி அரணை பெட் ல போடுங்க🤪🤪🤭🤭

நீ அரனையே குறி வைத்து அடிக்குற நல்லா இல்லை சொல்லிட்டேன் 😒😒😒
 
Last edited:
Top