All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சுபி சிஸ் நானு கதையை டவுன்லோடு பண்ணிட்டேன்.தேங்க்ஸ்பா.படிச்சிட்டு அங்கன போய் சொல்லிட்டு இங்கன வந்தும் பொங்கல் வக்கறேன் டியர்.:smiley37::smiley36::smiley37::smiley36:View attachment 32328View attachment 32329View attachment 32330

சிஸ் என் சம்ரித் பாவம் அவனை விட்டுடுங்க. அந்த கதையில் இசையை பார்த்து மயக்குனவங்க தான் அதிகம். அவ்வளோ க்யூட்டாக இருப்பா அவ 🥰🥰😍😍. அதனால் தான் பஸ்டே சொல்லி இருப்பேன். பூனை குட்டியை பிடிச்சி புலிகிட்ட குடுத்துட்டேனு யாரும் சண்டைக்கு வர கூடாதுனு 🤧🤧🤧. நீங்க என்னனா இப்பவே பொங்கல்னு சொல்றிங்க இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிடாடேன் 😒😒😒
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா நான் ஸ்டோரி ய ஃபுல்லா படிகாமையே 5 ஸ்டார் ரேட்டிங் குடுத்துட்டென்😁😁😁எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு நாங்க நம்புரோம்🤗🤗

டேய்... என்னடா இதெல்லாம். கதையை படிச்சிட்டு உனக்கு என்ன ரேட்டிங் தர தோனுதோ அதை குடுத்துட்டு அப்படியே தோனுற இரண்டு வார்த்தையை சொல்லுடா. இப்படி படிக்காம பண்ணாத.

ஒருத்தரால எல்லாரையும் எப்போதும் சட்டிஸ்பை பண்ண முடியாது டா. உனக்கு சில நேரம் கதை பிடிக்காம கூட போகலாம். சோ இனிமேல் இப்படி பண்ணாத. அன்ட் ஒரு டை குறுக்கு வழில போனா எப்பவும் அதையே எதிர் பார்க்கும் மனசு.

நீயும் கதை எழுத போற இல்ல நீயும் இதை மற்றவங்க கிட்ட எதிர் பார்ப்ப. அது நல்லது இல்லை டா. ஹர்ட் பண்ணி இருந்தா சாரி டா 🥲🥲

🥰🥰😍😍😍❤❤
 

Vaishanika

Bronze Winner
சிஸ் என் சம்ரித் பாவம் அவனை விட்டுடுங்க. அந்த கதையில் இசையை பார்த்து மயக்குனவங்க தான் அதிகம். அவ்வளோ க்யூட்டாக இருப்பா அவ 🥰🥰😍😍. அதனால் தான் பஸ்டே சொல்லி இருப்பேன். பூனை குட்டியை பிடிச்சி புலிகிட்ட குடுத்துட்டேனு யாரும் சண்டைக்கு வர கூடாதுனு 🤧🤧🤧. நீங்க என்னனா இப்பவே பொங்கல்னு சொல்றிங்க இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிடாடேன் 😒😒😒
32332
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எலேய் அப்புடி குடுக்க முடியுமா?!.எப்புடின்னு சொல்லுங்க. நானும் செய்கிறேன்.

நோ... அப்படி பண்ணாதிங்க வைஷூ டியர்.🥲🥲🥲
 

Vaishanika

Bronze Winner
டேய்... என்னடா இதெல்லாம். கதையை படிச்சிட்டு உனக்கு என்ன ரேட்டிங் தர தோனுதோ அதை குடுத்துட்டு அப்படியே தோனுற இரண்டு வார்த்தையை சொல்லுடா. இப்படி படிக்காம பண்ணாத.

ஒருத்தரால எல்லாரையும் எப்போதும் சட்டிஸ்பை பண்ண முடியாது டா. உனக்கு சில நேரம் கதை பிடிக்காம கூட போகலாம். சோ இனிமேல் இப்படி பண்ணாத. அன்ட் ஒரு டை குறுக்கு வழில போனா எப்பவும் அதையே எதிர் பார்க்கும் மனசு.

நீயும் கதை எழுத போற இல்ல நீயும் இதை மற்றவங்க கிட்ட எதிர் பார்ப்ப. அது நல்லது இல்லை டா. ஹர்ட் பண்ணி இருந்தா சாரி டா 🥲🥲

🥰🥰😍😍😍❤❤
வாவ் சூப்பர் சுபி சிஸ். நானும்😞😞😞 அதுபோல பண்ணலாமுன்னு கேட்டு இருந்தேன்.ஸாரி சிஸ்.
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் சூப்பர் சுபி சிஸ். நானும்😞😞😞 அதுபோல பண்ணலாமுன்னு கேட்டு இருந்தேன்.ஸாரி சிஸ்.

நன்றி சிஸ். கதையை எப்போ படிக்க முடியுதோ அப்போ படிச்சிட்டு உங்களுக்கு தோனுறதை செய்ங்க 🥰🥰❤️😍

கதையை நீங்களா டேலிட் பண்ற வரைக்கும் உங்க கிண்டில் அக்கோவுண்ட் ல தான் இருக்கும் 😊
 

Vaishanika

Bronze Winner
நன்றி சிஸ். கதையை எப்போ படிக்க முடியுதோ அப்போ படிச்சிட்டு உங்களுக்கு தோனுறதை செய்ங்க 🥰🥰😍

கதையை நீங்களா டேலிட் பண்ற வரைக்கும் உங்க கிண்டில் அக்கோவுண்ட் ல தான் இருக்கும் 😊
அப்புடியே பண்ணறேன். சுபி சிஸ்.:smiley55:
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நோ... அப்படி பண்ணாதிங்க வைஷூ டியர்.🥲🥲🥲
டேய்... என்னடா இதெல்லாம். கதையை படிச்சிட்டு உனக்கு என்ன ரேட்டிங் தர தோனுதோ அதை குடுத்துட்டு அப்படியே தோனுற இரண்டு வார்த்தையை சொல்லுடா. இப்படி படிக்காம பண்ணாத.

ஒருத்தரால எல்லாரையும் எப்போதும் சட்டிஸ்பை பண்ண முடியாது டா. உனக்கு சில நேரம் கதை பிடிக்காம கூட போகலாம். சோ இனிமேல் இப்படி பண்ணாத. அன்ட் ஒரு டை குறுக்கு வழில போனா எப்பவும் அதையே எதிர் பார்க்கும் மனசு.

நீயும் கதை எழுத போற இல்ல நீயும் இதை மற்றவங்க கிட்ட எதிர் பார்ப்ப. அது நல்லது இல்லை டா. ஹர்ட் பண்ணி இருந்தா சாரி டா 🥲🥲

🥰🥰😍😍😍❤❤
நீங்க சொல்றது 💯 கரக்ட் சிஸ் சில டைம் நம்மலுக்கு கதை சாட்டிஸ்பை ஆகாது தான் பட் இசை யொட ஸ்டார்டிங்கலயே நா விலுந்துடேன்🤸🤸🤸 சோ இந்த ரேட்டிங் அது மட்டும் இல்ல சிஸ் நீங்க இந்த கதை ல வரு அன்பு பத்தி பழைய கதை ல வரத கொஞ்சம் சொன்னிங்க ல அது வே எனக்கு அந்த கதைய படிக்கன்னும்னு ஆசைய குடுத்துச்சு அதான் உங்களை ரீ ரன் பண்ண சொன்னேன் நீங்க ஃப்ரீ பண்ணியே தந்துட்டீங்க 🥰🥰🥰
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க சொல்றது 💯 கரக்ட் சிஸ் சில டைம் நம்மலுக்கு கதை சாட்டிஸ்பை ஆகாது தான் பட் இசை யொட ஸ்டார்டிங்கலயே நா விலுந்துடேன்🤸🤸🤸 சோ இந்த ரேட்டிங் அது மட்டும் இல்ல சிஸ் நீங்க இந்த கதை ல வரு அன்பு பத்தி பழைய கதை ல வரத கொஞ்சம் சொன்னிங்க ல அது வே எனக்கு அந்த கதைய படிக்கன்னும்னு ஆசைய குடுத்துச்சு அதான் உங்களை ரீ ரன் பண்ண சொன்னேன் நீங்க ஃப்ரீ பண்ணியே தந்துட்டீங்க 🥰🥰🥰

சரி டா படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லு. ஆனா சம்ரித் அரனுக்கு பொங்கல் வைக்க வந்த உன்ன பொங்க விட்டுடுவேன் நீ கேர்புல் 😂😂😝😝😎😎😎
 
Top