All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நானும் வெயிட் தான் சிஸ் பண்றேன் கதை ஃப்ரீ லிங் இன்னும் ஆக்டிவ் ஆகலை. அமெரிக்கா காரன் எழுத்து ஆஃபிஸ் வர வேண்டாமா சிஸ் வெயிட் பண்ணுவோம் அவனும் நம்மை மாதிரி ஒரு மனிதன் தானே 🤭🤭🤭
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... டியர் 😍

கதை வந்துட்டு

Step 1:

Screenshot_20221228_113729.jpg

முதல் பேஜ் ல மேல் சேர்ச் பார்க் இருக்கு இல்ல அதுல போய் சுடும் நிலவு நீயே (sudum nilavu neeye) னு தழிம் ஆர் இங்கிலிஷ் ஐ டைப் பண்ணுங்க

Step 2:

Screenshot_20221228_113802.jpg

கதை வருதா அதை க்ளிக் பண்ணுனா அடுத்து வரும்

Step 3:

IMG_20221228_133822.jpg

Ithula buy for free nu iruka itha option ah click panna kathai download agitum. And unga mail idkku confirmation mail vanthudum

Next step: onnum Ila back pona unga muthal pakkathula kathai irukkuma ipd. 👇👇

IMG_20221228_133914.jpg

அப்பறம் நீங்க எப்போ வேனும் என்றாலும் படிச்சிக்களாம். Offline laum padikalam dr 😍

Ipd என்னவள் அவள் தானோ கதையையும் டவுன்லோட் பண்ணிக்கோங்க. படிச்சிட்டு உங்க ரேட்டிங் மற்றும் கமெண்டையும் பகிர்ந்து கொள்ளுங்கள் டியர் பட்டுஸ் ❤❤😍😍

@Vaishanika @Priya Nila @Raziyadah rahman
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனி தாலிக்குறது கஷ்டம் டா. அமேசான் ல கதையை ஃபுல்லா படிச்சி முடிச்ச அப்பறம் லாஸ்டா தான் ரேட்டிங் அன்ட் கமெண்ட் பண்ண முடியும் கமெண்டுக்கும் வேர்ட் லிமிட் இருக்குடா. அதுவுல அப்படி பண்ண வராது. சோ நீ வேணும்னா மெயில்ல ட்ரை பண்ணேன் 🤭
மெயில் ல தான் பண்ணுவேன்😁😁
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மெயில் ல தான் பண்ணுவேன்😁😁

வர வர உன் லொல்லுக்கு அளவி இல்லாம போய்ட்டு இருக்கு சொல்லிட்டேன் 😒😒😒. ஒரு நாலு வார்த்தை என் கதையை பத்தி அங்கிட்டு சொல்ல என்ன உனக்கு. மெயில் ல வந்தா தான் கழுவி ஊத்த முடியும் அதானே.... 🤧🤧🤧
 

Vaishanika

Bronze Winner
ஹாய் சுபி சிஸ் நானு கதையை டவுன்லோடு பண்ணிட்டேன்.தேங்க்ஸ்பா.படிச்சிட்டு அங்கன போய் சொல்லிட்டு இங்கன வந்தும் பொங்கல் வக்கறேன் டியர்.:smiley37::smiley36::smiley37::smiley36:323283232932330
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சுபி சிஸ் நானு கதையை டவுன்லோடு பண்ணிட்டேன்.தேங்க்ஸ்பா.படிச்சிட்டு அங்கன போய் சொல்லிட்டு இங்கன வந்தும் பொங்கல் வக்கறேன் டியர்.:smiley37::smiley36::smiley37::smiley36:View attachment 32328View attachment 32329View attachment 32330
என்ன ஒரு நல்லெண்ணம்🤗🤗
 

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா நான் ஸ்டோரி ய ஃபுல்லா படிகாமையே 5 ஸ்டார் ரேட்டிங் குடுத்துட்டென்😁😁😁எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு நாங்க நம்புரோம்🤗🤗
 

Vaishanika

Bronze Winner
அக்கா நான் ஸ்டோரி ய ஃபுல்லா படிகாமையே 5 ஸ்டார் ரேட்டிங் குடுத்துட்டென்😁😁😁எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு நாங்க நம்புரோம்🤗🤗
எலேய் அப்புடி குடுக்க முடியுமா?!.எப்புடின்னு சொல்லுங்க. நானும் செய்கிறேன்.
 
Top