All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா, ஹா 🤭🤭🤭 உங்க அப்புவே உங்களுக்கு ஆப்பு ரெடி பண்ணுவா, அவள் சம்ரித் பக்கம் வந்துடுவா, 🤭🤭🤭🤭நீங்க தான் தூர நிக்கணும் ஓகே வா,
மவளே யாராவது இந்த பக்கம் வந்திங்க View attachment 32364

🙌🙌🙌
 

Vaishanika

Bronze Winner
வெளிய போங்கடா ஜயோக்கிய ரஸ்கல்களா 🤣🤣🤣
வெளியே போறதா?!..ஏன்?எதுக்கு? உங்காளு கலர் கொரில்லா, அல்டாப்பு சொரியன்,பொண்டாட்டிய சரியா பாத்துக்காதவனை நாங்க கேள்வி கேட்டு கொலையா கொள்ளுவோம்.சரியா பதில் சொல்லி என்றாளுகிட்ட ஸாரி கேட்டு பொழப்பை பாக்கச் சொல்லுங்க.இல்லை கில்லைன்னு எதாவது பிடிக்காத விதத்தில் நடந்தா அழுகிப்போன தக்காளி,ஆசிட்டு மூட்டை,பத்து நாளைக்கு முன்னாடி சுட்ட இட்லி எல்லாம் எங்க சங்கம் ரெடி பண்ணி வச்சிருக்கோம்.அதாலேயே அடிச்சி உங்க தடிமாட்டைதான் வெளியே துரத்துவோம் .பாத்துக்கோங்க.யார்கிட்ட!!.:smiley56::smiley56:32369
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெளியே போறதா?!..ஏன்?எதுக்கு? உங்காளு கலர் கொரில்லா, அல்டாப்பு சொரியன்,பொண்டாட்டிய சரியா பாத்துக்காதவனை நாங்க கேள்வி கேட்டு கொலையா கொள்ளுவோம்.சரியா பதில் சொல்லி என்றாளுகிட்ட ஸாரி கேட்டு பொழப்பை பாக்கச் சொல்லுங்க.இல்லை கில்லைன்னு எதாவது பிடிக்காத விதத்தில் நடந்தா அழுகிப்போன தக்காளி,ஆசிட்டு மூட்டை,பத்து நாளைக்கு முன்னாடி சுட்ட இட்லி எல்லாம் எங்க சங்கம் ரெடி பண்ணி வச்சிருக்கோம்.அதாலேயே அடிச்சி உங்க தடிமாட்டைதான் வெளியே துரத்துவோம் .பாத்துக்கோங்க.யார்கிட்ட!!.:smiley56::smiley56:View attachment 32369

🙄🙄🙄🙄🥺🥺🥺🥺🥺 பத்து நாளுக்கு முன்னாடி உள்ள இட்லியா. இதெல்லாம் நல்லா இல்லை சொல்லிடாடேன் ஒரு மனுஷனுக்கு திருத்த டைமே குடுக்காம ரவுண்டு கட்டி அடிக்குற என்ன பழக்கம் 😡😡😡. இதை நான் வன்மையா கண்டிகுக்றேன்‌ ஒரு இசை ஜாம்பவானை இப்படியா அசிங்கப்படுத்துறது 😡😡😡😡😡
 

Narmadha

Bronze Winner
வெளியே போறதா?!..ஏன்?எதுக்கு? உங்காளு கலர் கொரில்லா, அல்டாப்பு சொரியன்,பொண்டாட்டிய சரியா பாத்துக்காதவனை நாங்க கேள்வி கேட்டு கொலையா கொள்ளுவோம்.சரியா பதில் சொல்லி என்றாளுகிட்ட ஸாரி கேட்டு பொழப்பை பாக்கச் சொல்லுங்க.இல்லை கில்லைன்னு எதாவது பிடிக்காத விதத்தில் நடந்தா அழுகிப்போன தக்காளி,ஆசிட்டு மூட்டை,பத்து நாளைக்கு முன்னாடி சுட்ட இட்லி எல்லாம் எங்க சங்கம் ரெடி பண்ணி வச்சிருக்கோம்.அதாலேயே அடிச்சி உங்க தடிமாட்டைதான் வெளியே துரத்துவோம் .பாத்துக்கோங்க.யார்கிட்ட!!.:smiley56::smiley56:View attachment 32369
a09d88cb8848867c2b517b50dfcae850.jpg
 

Vaishanika

Bronze Winner
ஹா, ஹா 🤭🤭🤭 உங்க அப்புவே உங்களுக்கு ஆப்பு ரெடி பண்ணுவா, அவள் சம்ரித் பக்கம் வந்துடுவா, 🤭🤭🤭🤭நீங்க தான் தூர நிக்கணும் ஓகே வா,
மவளே யாராவது இந்த பக்கம் வந்திங்க View attachment 32364
யாரு யார் பக்கம் வருவாங்கன்னு பாக்கலாம்.என்ற இசைகிட்ட உன்ற பிளாக்மெயிலர் செஞ்ச தப்ப ஒத்துகிட்டு மன்னிப்பு கேக்க வரைக்கும் வுடமாட்டோம்.அவன்தான் என்ற இசை கிட்ட தொபுக்கடீர்ன்னு கவுந்தடிச்சு கிடப்பான் பாத்துங்கோங்க.32374
 
Top