All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நாங்க அப்பு சைடே இருந்துக்குரோம் எங்களுக்கு அரணும் வேணாம் வருனும் வேணாம்
ஹா, ஹா உங்க அப்புவே உங்களுக்கு ஆப்பு ரெடி பண்ணுவா, அவள் சம்ரித் பக்கம் வந்துடுவா, நீங்க தான் தூர நிக்கணும் ஓகே வா,
மவளே யாராவது இந்த பக்கம் வந்திங்க View attachment 32364
வெளியே போறதா?!..ஏன்?எதுக்கு? உங்காளு கலர் கொரில்லா, அல்டாப்பு சொரியன்,பொண்டாட்டிய சரியா பாத்துக்காதவனை நாங்க கேள்வி கேட்டு கொலையா கொள்ளுவோம்.சரியா பதில் சொல்லி என்றாளுகிட்ட ஸாரி கேட்டு பொழப்பை பாக்கச் சொல்லுங்க.இல்லை கில்லைன்னு எதாவது பிடிக்காத விதத்தில் நடந்தா அழுகிப்போன தக்காளி,ஆசிட்டு மூட்டை,பத்து நாளைக்கு முன்னாடி சுட்ட இட்லி எல்லாம் எங்க சங்கம் ரெடி பண்ணி வச்சிருக்கோம்.அதாலேயே அடிச்சி உங்க தடிமாட்டைதான் வெளியே துரத்துவோம் .பாத்துக்கோங்க.யார்கிட்ட!!.வெளிய போங்கடா ஜயோக்கிய ரஸ்கல்களா
வெளியே போறதா?!..ஏன்?எதுக்கு? உங்காளு கலர் கொரில்லா, அல்டாப்பு சொரியன்,பொண்டாட்டிய சரியா பாத்துக்காதவனை நாங்க கேள்வி கேட்டு கொலையா கொள்ளுவோம்.சரியா பதில் சொல்லி என்றாளுகிட்ட ஸாரி கேட்டு பொழப்பை பாக்கச் சொல்லுங்க.இல்லை கில்லைன்னு எதாவது பிடிக்காத விதத்தில் நடந்தா அழுகிப்போன தக்காளி,ஆசிட்டு மூட்டை,பத்து நாளைக்கு முன்னாடி சுட்ட இட்லி எல்லாம் எங்க சங்கம் ரெடி பண்ணி வச்சிருக்கோம்.அதாலேயே அடிச்சி உங்க தடிமாட்டைதான் வெளியே துரத்துவோம் .பாத்துக்கோங்க.யார்கிட்ட!!.View attachment 32369

யாரு யார் பக்கம் வருவாங்கன்னு பாக்கலாம்.என்ற இசைகிட்ட உன்ற பிளாக்மெயிலர் செஞ்ச தப்ப ஒத்துகிட்டு மன்னிப்பு கேக்க வரைக்கும் வுடமாட்டோம்.அவன்தான் என்ற இசை கிட்ட தொபுக்கடீர்ன்னு கவுந்தடிச்சு கிடப்பான் பாத்துங்கோங்க.ஹா, ஹா உங்க அப்புவே உங்களுக்கு ஆப்பு ரெடி பண்ணுவா, அவள் சம்ரித் பக்கம் வந்துடுவா, நீங்க தான் தூர நிக்கணும் ஓகே வா,
மவளே யாராவது இந்த பக்கம் வந்திங்க View attachment 32364