Narmadha
Bronze Winner
பார்க்கலாம், பார்க்கலாம் முதல்ல உங்க கிட்ட இருந்து இசையை பிரிச்சி, அவளை வச்சே உங்களை துரத்தி அடிக்குறோம் இரு டா, .வெளியே போறதா?!..ஏன்?எதுக்கு? உங்காளு கலர் கொரில்லா, அல்டாப்பு சொரியன்,பொண்டாட்டிய சரியா பாத்துக்காதவனை நாங்க கேள்வி கேட்டு கொலையா கொள்ளுவோம்.சரியா பதில் சொல்லி என்றாளுகிட்ட ஸாரி கேட்டு பொழப்பை பாக்கச் சொல்லுங்க.இல்லை கில்லைன்னு எதாவது பிடிக்காத விதத்தில் நடந்தா அழுகிப்போன தக்காளி,ஆசிட்டு மூட்டை,பத்து நாளைக்கு முன்னாடி சுட்ட இட்லி எல்லாம் எங்க சங்கம் ரெடி பண்ணி வச்சிருக்கோம்.அதாலேயே அடிச்சி உங்க தடிமாட்டைதான் வெளியே துரத்துவோம் .பாத்துக்கோங்க.யார்கிட்ட!!.View attachment 32369