All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Narmadha

Bronze Winner
கரக்கிட்டா சொன்னீங்க சிஸ்.ஆரம்பத்துல அறிமுகத்துல போட்ட போட்டாவுல கருப்பாதான் இருக்கான். நானு அதை மிஸ் பண்ணிட்டேன்.இப்ப ஞாபகப்படுத்திட்டீங்க.இனிமேட்டு கலருன்னு சொல்லாம பிளாக்குன்னு சொல்றேன்.View attachment 32381
roflphotos-dot-com-photo-comments-20170623054915.png
 
Vaishanika

Bronze Winner
உங்க lkg பாப்பா மட்டும், ரொம்ப ஒழுங்கா, சுவர் ஏறி குதிச்சு மிட் நைட்ல பயம் இல்லாம போவாங்களாம், இப்போ இந்த வீட்டுல இருக்க பயந்து கோமாளி வேலை செய்யும் உங்க பாப்பாவை என்னனு சொல்லுவீங்க 🤨🤨🤨
அவ சுவரு ஏறி குதிச்சு ஒத்தையில எல்லாம் போனதே கிடையாது.எல்லாம் ஆளுங்களோட தான் போயிருக்கா.தனியா இருக்க பயமா இருக்குன்னு சொல்ற புள்ளையை கண்டுக்காம அலட்சியம் பண்ணுனது அந்த ஆந்தக் கண்ணந்தான்.32383
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கரக்கிட்டா சொன்னீங்க சிஸ்.ஆரம்பத்துல அறிமுகத்துல போட்ட போட்டாவுல கருப்பாதான் இருக்கான். நானு அதை மிஸ் பண்ணிட்டேன்.இப்ப ஞாபகப்படுத்திட்டீங்க.இனிமேட்டு கலருன்னு சொல்லாம பிளாக்குன்னு சொல்றேன்.View attachment 32381
எஸ் எஸ் அதான் ஞாபகப்படுத்திநேன் அதும் அவன் யாஷ் ஆமாம் 🤭🤭🤭
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவ சுவரு ஏறி குதிச்சு ஒத்தையில எல்லாம் போனதே கிடையாது.எல்லாம் ஆளுங்களோட தான் போயிருக்கா.தனியா இருக்க பயமா இருக்குன்னு சொல்ற புள்ளையை கண்டுக்காம அலட்சியம் பண்ணுனது அந்த ஆந்தக் கண்ணந்தான்.View attachment 32383
சிஸ் நானும் இத தான் நினைச்சேன் அவ எங்கேயும் தனியா இதுவரை போனதில்ல பாத்திங்களா நம்ம தின்க்கிங் கூட ஒரே போல இருக்கு🥰🥰
 
[/QUOTE]
37d80ddfd50425c1dd15d68a22d9a592.jpg
 
Narmadha

Bronze Winner
சிஸ் நானும் இத தான் நினைச்சேன் அவ எங்கேயும் தனியா இதுவரை போனதில்ல பாத்திங்களா நம்ம தின்க்கிங் கூட ஒரே போல இருக்கு🥰🥰
🤭🤭🤭🤭🤭😂😂😂😂😂🤣🤣🤣🤣ஒரே மாதிரி தான் இருக்கும் உங்க கூட்டமே ஹா ஹா 🤫🤫🤫🤫🤫🤫🤫😆😆😆😆😆🤣🤣🤣
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதல்ல உன்ற மார்ட்டின் சுருள் மண்டையன் என்ற இசையை வுடறானு பாப்போம்.இதுல எங்களை பிரிக்கிறீங்களா!! 🤭🤭🤭View attachment 32377

உங்களை வச்சி செய்யுறேன் டா அப்பரசண்யிகளா 😡😡😡
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவ சுவரு ஏறி குதிச்சு ஒத்தையில எல்லாம் போனதே கிடையாது.எல்லாம் ஆளுங்களோட தான் போயிருக்கா.தனியா இருக்க பயமா இருக்குன்னு சொல்ற புள்ளையை கண்டுக்காம அலட்சியம் பண்ணுனது அந்த ஆந்தக் கண்ணந்தான்.View attachment 32383
View attachment 32385
[/QUOTE]
என்னத்த சொல்ல ஜெயிச்சா கிடைக்கும் கப்பு🏆 இந்த அரணை இந்த கதைல ஹீரோ வா போட்டது ரொம்ப தப்பு🙅🙅😝😝
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
A

அது கலர் கொரில்லா இல்ல கருப்பு காட்டு கொரில்லா😝😝

கலர் பத்தி எல்லாம் பேசாதிங்க சில்லிட்டேன். நம் நாட்டோட நிறம். அழகு நிறம். கருப்புக்கு பாட்டே இருக்கு. வெள்ளை வியாதி. என் அரன் அழகு பையன் அவனை இப்படி எல்லாம் டேமேஜ் பண்றிங்க 🥺🥺😒😒😒😒🪓🪓🪓🪓💉💉💉💉
 
Top