All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுபி சிஸ் லாஸ்ட் குட்மார்னிங் 2022 . நீங்க கூகுள்ள ஆங்கிரி, சிரிப்பு,,அழுகை இமேஜூன்னு டைப்பு பண்ணி சர்ச்சு பண்ணுனா படமெல்லாம் வரும்.டவுன்லோடு பண்ணி நமக்கு எடுத்துக்கலாம் சிஸ்.

நானும் அப்படி தான் பண்றேன் ஆனா உங்க அளவுக்கு டைமிக்கு செட் ஆகும் மாதிரி வர்லை சிஸ் 🤭
 
Good morning dear sis. Have a great day ❤️😍
 
Vaishanika

Bronze Winner
நானும் அப்படி தான் பண்றேன் ஆனா உங்க அளவுக்கு டைமிக்கு செட் ஆகும் மாதிரி வர்லை சிஸ் 🤭
சுபி சிஸ் படமெல்லாம் எப்புடி எடுக்கறீங்ன்னு கேட்டபோது நர்மு எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க. நீங்க படம் மீம்ஸூக்கு போன வுடனே அது மேலே விரலை அமுத்தி புடிச்சீங்கன்னா நிறைய லைன்ஸ் வரும். அதுல சேவ் இமேஜூன்னு காட்டும்.அதை தொட்டீங்கன்னா அது ஸ்டோர் ஆயிரும். அதை நீங்க பயன் படுத்திக்கலாம்.இது போனுல வர்றத சொல்றேன்.லாப்டாப்புல எப்புடின்னு தெரியாது சிஸ்.
 
Narmadha

Bronze Winner
அப்ப உன்ற பிளாக் கொரில்லா என்றகிட்ட மர்கயா ஆகப்போறன்னு தெளிவா புரிஞ்சுகிட்டீங்களே சிஸ்.ஹா!ஹா!ஹ்ஹா!.View attachment 32400
உன்னால மட்டும் தான் இப்படி இல்லாத கேள்விக்கு பதில் சொல்ல முடியும்😄😄😭
 
Top