All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர் 🥰🥰. @Priya Nila @Narmadha @Vaishanika @Raziyadah rahman

வாங்க குட் நியூசோட வந்துட்டேன்.

எனது கதைகள் ஆடியோ நாவலாக 😍😍❤️.


என் குரல் எப்படி இருக்குனு கேட்டுட்டு சொல்லுங்க டயர்ஸ் 😍😍❤️
 

Vaishanika

Bronze Winner
ஹாய் நர்முதங்கம்,சுபிசிஸ், Raziசிஸ்,பிரியாசிஸ், பிரண்ட்ஸ் அனைவருக்கும் அட்வான்ஸ் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.32415
 

Vaishanika

Bronze Winner
ஹாய் டியர் 🥰🥰. @Priya Nila @Narmadha @Vaishanika @Raziyadah rahman

வாங்க குட் நியூசோட வந்துட்டேன்.

எனது கதைகள் ஆடியோ நாவலாக 😍😍❤.


என் குரல் எப்படி இருக்குனு கேட்டுட்டு சொல்லுங்க டயர்ஸ் 😍😍
வாவ் சூப்பர் சிஸ்.இப்பவே கேக்கறேன் சிஸ்.மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சிஸ். :smiley35::smiley37::smiley37:
 

Narmadha

Bronze Winner
ஹாய் டியர் 🥰🥰. @Priya Nila @Narmadha @Vaishanika @Raziyadah rahman

வாங்க குட் நியூசோட வந்துட்டேன்.

எனது கதைகள் ஆடியோ நாவலாக 😍😍❤.


என் குரல் எப்படி இருக்குனு கேட்டுட்டு சொல்லுங்க டயர்ஸ் 😍😍
வாவ் பேபி சூப்பர், சூப்பர் உங்க வாய்ஸ் செம்ம செம்ம டியர் 🥰🥰🥰🥰.
ரொம்ப நாள் அச்சு இவங்களை மீட் பண்ணி, ரொம்ப அழகா புரியுறா மாதிரி ஒவ்வொருதர் கதாபாத்திரம் வரும் போது அவர்கள் நடையில் பேசி அசத்திட்டீங்க டியர் 😍😍😍😍😍😍😍🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நர்முதங்கம்,சுபிசிஸ், Raziசிஸ்,பிரியாசிஸ், பிரண்ட்ஸ் அனைவருக்கும் அட்வான்ஸ் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.View attachment 32415

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் டியர் ஆல் 😍😍🥳🥳🥰
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் சூப்பர் சிஸ்.இப்பவே கேக்கறேன் சிஸ்.மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சிஸ். :smiley35::smiley37::smiley37:

உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி டியர் 😍❤️
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுபி சிஸ் எப்புடி சப்ஸ்கிரைப் பண்ணறது?!.சொல்லுங்க பிளீஸ்.

IMG_20221231_200241.jpg

என் கதை ப்ரோஃபைல் பக்கத்துல இப்படி ரெட் கலர்ல சப்ஸ்கிரைப்னு ரெட் கலர்ல பட்டன் இருக்கும் டியர் அதை க்லிக் பண்ணுங்க😍
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் பேபி சூப்பர், சூப்பர் உங்க வாய்ஸ் செம்ம செம்ம டியர் 🥰🥰🥰🥰.
ரொம்ப நாள் அச்சு இவங்களை மீட் பண்ணி, ரொம்ப அழகா புரியுறா மாதிரி ஒவ்வொருதர் கதாபாத்திரம் வரும் போது அவர்கள் நடையில் பேசி அசத்திட்டீங்க டியர் 😍😍😍😍😍😍😍🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

வாவ்... இந்த நாளை இன்னும் உங்க வார்த்தைகள் மூலம் அழகாக்கி தந்து இருக்கிங்க ரொம்ப நன்றி அக்கா 🥰🥰❤️❤️🥳🥳😍😍😍😍.
 
Top